கட்டிலில் இருந்து குதித்து விளையாடுவது பப்புவிற்கு பிடித்த விளையாட்டு. ”நான் பறக்கிறேன் பாரு” என்று கைகளை நீட்டியபடி பீட்டர் பானாக தன்னை உருவகித்துக் கொண்டு குதிப்பதை பார்க்கும்போது நமக்குத்தான் 'அவ்வ்வ்'!!
நன்றாக அடித்துவிட்டேன் .(பெரிம்மா, இதை படிச்சுக்கிட்டிருந்தீங்கன்னா என்னை திட்டாதீங்க!!) அவள் இதை எதிர்பார்க்கவில்லை. கோபத்தோடு என்னைப் பார்த்தாள். முகத்தில் கோபமும் அழுகையும் கொப்பளிக்க, தழுதழுத்தக் குரலில்
“குட்டிபசங்க பாவம்”
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு விநாடிகள். தொடர்ந்துச் சொன்னாள்,
”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”
oh, What a Zen-ness...!
Note:
இன்று பள்ளிக்கூடத்தின் முதல்நாள். அவளுக்கொன்றும் வெண்மதிக்கொன்றுமாக இரண்டு மிட்டாய்களை எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறாள். Now the house seemed empty and quiet.(More on that Later!!)இந்தப் பதிவை இன்றொருமுறை வாசித்துக்கொண்டேன்!! Wishing here on her First day to school...to the new beginnings...All the very Best,Pappu!!
Subscribe to:
Post Comments (Atom)



36 comments:
அன்பின் பப்புவுக்கு முதல் நாள் வாழ்த்துகள் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துகள் பப்பு! :)
முதல் நாளா. நல்வாழ்த்துகள் பப்புச் செல்லம்.
கட்டிலிலிருந்து குதிக்காதடா. சின்னக் காலு வலிக்குமில்ல
//நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு விநாடிகள். தொடர்ந்துச் சொன்னாள்,//
அடிக்கிறதும் அடிச்சிட்டு, நக்கலா வேற பார்த்திட்டிருந்தீங்களா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
இப்டில்லாம் எல்லார் வீட்டிலும் விபரீதங்கள் நடக்குதுன்னுதான், என் பதிவ வீட்ல போய் படிக்காதீங்கண்ணு சொல்றேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”//
ஹே அது!!!!!!!!!!!(அஜீத் கொயந்தயா இருந்தப்போ வாய்ஸ் எப்டி இருந்திருக்கும்னு கற்பனை பண்ணி படிக்கவும், இப்டி பண்ணதுக்கு அதான் தண்டனை)
Pappukku vaazhthukkal :))))
//“குட்டிபசங்க பாவம்”//
//”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”//
அவ்வ்வ்... அம்மாக்கள் ரொம்ப பாவம்..
all the best pappu:):):)
//வல்லிசிம்ஹன் said...
முதல் நாளா. நல்வாழ்த்துகள் பப்புச் செல்லம்.
கட்டிலிலிருந்து குதிக்காதடா. சின்னக் காலு வலிக்குமில்ல//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!
பப்பு பேரவை
தோஹா-கத்தார்
//G3 said...
Pappukku vaazhthukkal :))))
//“குட்டிபசங்க பாவம்”//
//”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”//
அவ்வ்வ்... அம்மாக்கள் ரொம்ப பாவம்..///
ஒய் பாஸ் ஒய்?
அடிச்சாத்தானே ரிடர்ன் கிடைக்கப்போவுது :))))))))
அடிக்காதீங்க ஆச்சி.
உங்க நிலை விளங்குது
இருப்பினும் பப்பு அங்கே மட்டுமல்ல இங்கேயும் ...
நீங்க தான் பொருமையா சொல்லி குடுப்பீங்களே அதனையே செய்யுங்கள் சகோதரி.
வாழ்த்துகள் பப்பு..
//”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”//
பாத்து முல்லை. அப்புறம் பப்பு பதிவு எழுதுவா, எங்க அம்மாவை அடிச்சிட்டேனு..
பப்புவின் பள்ளிவாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள் பப்பு. இந்த ஆண்டு மேன்மேலும் பள்ளியில் நிறைய கற்றுக்கொள்வாய் என்று நினைக்கிறேன்
All the best pappu
ஆச்சி என்ன திடீர்னு டெர்ரர் ஆகிட்டீங்க.
ஞாபகம் வெச்சுக்கோங்க.
”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”
வாழ்த்துக்கள் பப்பு...
//குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!//
ஹா ஹா ஹா...
முடிந்தவரை அடிக்காமல் சொல்லிக்கொடுக்கலாமே...
all the best pappu:)
Best wishes Pappu!
//”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”//
ஆமாம் நேஹா இப்போவே என் கிட்ட நல்ல வாங்கறா. திருப்பியும் குடுக்கறா! :-)
ஆச்சி பள்ளியிலிருந்து இப்போ எந்த பள்ளிக்கு?
வாழ்த்துக்கள் பப்பு!!!!!!!
முதல் நாளா. நல்வாழ்த்துகள் பப்புச் செல்லம்.
பப்புவை அடித்ததை கண்டிக்கிறோம்
பாட்டி பேரவை
சிட்னி
பப்புவுக்கு வாழ்த்துக்கள்.
பதிவை ரசித்தேன்.
பப்புவிற்கு முதல் நாள் வாழ்த்துக்கள்
பப்புவுக்கு வாழ்த்துகள்! பப்புவின் அம்மாவுக்கும் வாழ்த்துகள்!May you inherit all the Patience in the whole world for another successful year!
வாழ்த்துகளுக்குக்கு நன்றி பைத்தியக்காரன்! :-)
நன்றி ஆகாயநதி!
நன்றிவல்லிசிம்ஹன், தங்கள் வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது!
ஆமா ராப், எங்கே என்னை அப்படி அடிச்சுடுவாளோன்னு பார்த்துக்கிட்டேயிருந்தேன்! :-) அவ அதுக்கு மாறா கோவத்தை அடக்கி என்னை மிரட்டறா!! அவ்வ்வ்வ்! அப்புறம் தண்டனைல்லாம் கொஞ்சம் ஓவர்தான்! :-)) வாழ்த்துகளுக்கு நன்றி!
நன்றி g3..ஆமா..ரொம்பவே பாவம்!! :-))
நன்றி ஆயில்ஸ்...!:-) //அடிச்சாத்தானே ரிடர்ன் கிடைக்கப்போவுது // அவ்வ்வ்வ்!
நன்றி ஜமால்!
நன்றி தியானா, ஆமா இப்படி ஒரு த்ரெட் இருக்கோ?!! :-))
நன்றி கையேடு!!
நன்றி பிரேம், கற்றுக்கொள்வதைப் பற்றி எனக்கு ரொம்பல்லாம் எதிர்பார்ப்பு இல்லை..பள்ளிக்கூடத்திற்கு போவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டால் போது,.;-)))
நன்றி அமித்து அம்மா..ஹஹ்ஹா! இருங்க இருங்க இன்னும் 2 வருஷம்..அமித்து உங்களை எபப்டி மிரட்டுறான்னு !!
வாழ்த்துகளுக்கு நன்றி மணிநரேன், வித்யா!
வாழ்த்துகளுக்கு நன்றி தீபா, இப்போவேவா...ஆகா..நல்ல ட்ரெயினிங்!!
நன்றி வெயிலான், வீட்டுக்கு கொஞ்சம் பக்கத்துலேதான்! :-)
நன்றி மயில்!
//”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”//
டீச்சர் பாவம்.. ஒருநாள் நிச்சயம் பப்புட்ட அடி வாங்குவாங்க :-)
வாழ்த்துக்கள் பப்பு!
அன்புடன்
உழவன்
அவ்வ்வ்..பெரியபாண்டி!! :-))
நன்றி மாதவராஜ், தங்களின் வாழ்த்துகள் பப்புவிற்கு மகிழ்வளிக்கின்றன!
நன்றி நசரேயன்!
நன்றி Golda akka! :-) am happy you are following my blog!!
பப்புவின் பள்ளியின் முதல் நாள் ஒரே கொண்டாட்டம்தானே? வாழ்த்துக்கள் பப்புக் குட்டி!!!!
பப்புவின் இந்த வாழ்த்தை என் பேரனுக்கு ஃபார்வர்ட் செய்கிறேன்.
...to the new beginnings...All the very Best,Pappu!!
ஹூம்ம்ம்ம்...இக்காலக் குட்டிகளிடமிருந்து டீச்சர்கள் என்னவெல்லாம் கத்துக்கப் போறாங்களோ...!
all the best to pappu
All the very best pappu:))
G3 said...
Pappukku vaazhthukkal :))))
//“குட்டிபசங்க பாவம்”//
//”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”//
அவ்வ்வ்... அம்மாக்கள் ரொம்ப பாவம்..
//
ரொம்ப ரொம்ப பாவம்:(
பள்ளிக்கூடம் முதல் நாளா?
மிக அருமை வாழ்த்துக்கள் பப்பு.
/
“குட்டிபசங்க பாவம்”
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு விநாடிகள். தொடர்ந்துச் சொன்னாள்,
”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”
/
நெக்ஸ்டைம்ல வார்னிங் கிடையாது action தான்
பப்பு ரசிகர் பேரவை
மங்களூர்
Post a Comment