அம்மாக்கள் வலைப்பூவில் குட்டீஸ்-களுக்கு பயனுள்ள பெயிண்டிங் செய்முறைகளை கொடுத்திருக்கிறார் தீஷு. அதில் மோனோ ப்ரிண்டிங்-கை முயற்சி செய்தோம் இருவாரங்களுக்கு முன்பு. பப்புவின் விளையாட்டு சாமான்களில் ஒரு குட்டி மரசாமான் - மணக்கட்டையின் மினியேச்சர். அதன்மேல் வண்ணங்களை தீட்டி, சார்ட் பேப்பரை வைத்து ப்ரிண்ட் எடுத்தோம். ஓரிரு தடவைகள் அப்பாவின் கைகள் அவளுக்கு உதவி செய்தன.
பிறகு புரிந்துக் கொண்டு தானாக செய்தாள். ஆனால் நிறைய வண்ணங்களை குழைக்க அந்தச் சிறிய கட்டை ஏற்றதாக இல்லை. அதனால், வேறு சில ஏற்பாடுகளை செய்தோம். அவை part II-ல்!
Saturday, June 20, 2009
Mono printing - Part I
Labels:
pappu's art,
பப்பு
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


10 comments:
மீ த பர்ஸ்ட்! “?
//மணக்கட்டையின் மினியேச்சர். அதன்மேல் வண்ணங்களை தீட்டி, சார்ட் பேப்பரை வைத்து ப்ரிண்ட் எடுத்தோம். ஓரிரு தடவைகள் அப்பாவின் கைகள் அவளுக்கு உதவி செய்தன.///
குட் !
குட் !!
:)
பை தி பை என்ன கொடுமை ஆச்சி !
பப்புவுக்கு இன்னும் நெயில் பாலீஸ் போட கத்துக்கொடுக்கலயா அவ்வ்வ்வ்வ்வ்வ்!
அட்லீஸ்ட் பப்பு அப்பாவுக்காச்சும் கத்து கொடுத்திருக்கலாம்ல :))))
என்னமோ புதுசு புதுசா சொல்லுறீங்க இப்பதான் மொத தடவையா கேள்விப்படறேன் இப்பிடி ஒரு பிரிண்டிங் இருக்குங்கிறதை பதிமூனு வருசமா இந்த ஃபீல்ட்ல இருந்துகிட்டு.
எப்பிடியோ பப்பு கத்துகிட்டா இல்ல?
குட்!
:)))
இந்தப் பதிவுகளையெல்லாம் சேர்த்து வைக்க வேண்டும் நான். சில ஆண்டுகளில் தேவைப்படும்!
குட் அண்ட் க்யூட்:)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................இதயெல்லாம் பாத்தா எனக்கு ஒரே காண்டாவுது. நானெல்லாம் கொயந்தயா இருந்தப்போ பெயிண்டிங் பண்றேன்னு அந்த டப்பாவை தொட்டாலே, எங்கம்மா காந்திய வழியில் நம்பிக்கை இழந்திடுவாங்க. சூப்பரா நீங்க வெள்ளாட விடறீங்க:):):)
//Deepa said...
இந்தப் பதிவுகளையெல்லாம் சேர்த்து வைக்க வேண்டும் நான். சில ஆண்டுகளில் தேவைப்படும்!//
Repeatae :D
ஆவ் , ராப் மாதிரித்தான் நானும், எதையாவது தொட்டா வீட்ட அழுக்கு பண்ணறேன்னு திட்டுதான் விழும் விட்டுல
குட் ஆக்டிவிடி எல்லாரும் ஆக்டிவிடி அம்மாவாயச்சு! பலே பலே! :)
Post a Comment