கம்மோட போச்சு!!
”இந்தாங்கம்மா, நான் ஒங்களுக்காக செஞ்சு வச்சிருக்கேம்மா” - என்று இதை கையில் கொடுத்தாள் பப்பு!
ஏதோ வேலையாக ஞாயிறு காலை வெளியே சென்று திரும்பியபின் பப்பு கையில் இருந்தது இது. அன்றைய செய்தித்தாளோடு வந்த flyer. யாரும் அருகிலில்லாமல், அவளாக செய்தது, எனக்காகச் செய்தது என்று இதன் மதிப்பு கொஞ்சம் அதிகம்தான்! தானாக செய்து பிறருக்குக் கொடுக்கலாமென்று பப்பு அறிந்திருக்கிறாளென்பது எனக்குக் கொஞ்சம் புதுசு. (thanks to the books, we read!)இந்தமுறை எந்த விபத்தும் ஏற்படவில்லை - அவளது தலைமுடிக்கு!! ;-)
Saturday, June 13, 2009
பேப்பருக்கு வந்தது....
Labels:
pappu's art,
பப்பு
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


19 comments:
கம்மோடு போனது மனசோடு நின்னுச்சு!
ஹ ஹ ஹா:):):)
//இந்தமுறை எந்த விபத்தும் ஏற்படவில்லை - அவளது தலைமுடிக்கு//
அவங்க கலாரசனயோட, தன்னோட முடிய தானே அழகுப்படுத்திக்க முயற்சிப் பண்ணினா, அதைப் பாராட்டாம, போட்டோ வேற எடுத்து வெச்சிட்டு, இப்டி நக்கல் பண்றீங்களே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
ஆனா நான் இப்டி ஒரு தடவை சமைச்சி வெச்சப்போ மட்டும், என்னைய பாராட்டாம, நாலு சாத்து சாத்திட்டு, எல்லாரும் வாந்தி எடுக்க ஓடுன மர்மம் என்னன்னுதான் இந்த கர்மம் புடிச்ச மூளைக்கு தெரிய மாட்டேங்குது!!!!!!
உங்கள் கவனம், பப்புவை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும்.
உங்கள் கவனம், பப்புவை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும்.
//இந்தமுறை எந்த விபத்தும் ஏற்படவில்லை - அவளது தலைமுடிக்கு!! ;-)///
ஒவ்வொரு வாட்டியுமா அப்படி செய்வாங்க
மறந்துட்டா மறந்துடணும் தேவையில்லாம் கிண்டி கிளறப்பிடாது!
கடும் கோபத்துடன்
பப்பு பேரவை
தோஹா கத்தார்
(சிட்னி & சவுதி பின்னாடி வருது!)
/*இந்தமுறை எந்த விபத்தும் ஏற்படவில்லை - அவளது தலைமுடிக்கு!! */
:-))
**clap clap clap **
Idhu pappukku :D
//
”இந்தாங்கம்மா, நான் ஒங்களுக்காக செஞ்சு வச்சிருக்கேம்மா”
//
wowwwwwwwww.... pappu great!
/
எனக்காகச் செய்தது என்று இதன் மதிப்பு கொஞ்சம் அதிகம்தான்! தானாக செய்து பிறருக்குக் கொடுக்கலாமென்று பப்பு அறிந்திருக்கிறாளென்பது எனக்குக் கொஞ்சம் புதுசு.
/
:))))
wow nice. pappu kalakkals.
/
rapp said...
ஆனா நான் இப்டி ஒரு தடவை சமைச்சி வெச்சப்போ மட்டும், என்னைய பாராட்டாம, நாலு சாத்து சாத்திட்டு, எல்லாரும் வாந்தி எடுக்க ஓடுன மர்மம் என்னன்னுதான் இந்த கர்மம் புடிச்ச மூளைக்கு தெரிய மாட்டேங்குது!!!!!!
/
ராப்பி அக்கா ஒரே ஒருதடவைதான் சாத்தினாங்களா இல்ல சமைச்ச ஒவ்வொருதடவையும் சாத்தினாங்களா உண்மைய சொல்லுங்க!
:))))))
சூப்பர் பேப்பர்!!!!
:) நல்ல ஆர்ட்...
Keep it up paappu
Cute:)
அழகான அறிவான அம்மா பொண்னு.
//இந்தமுறை எந்த விபத்தும் ஏற்படவில்லை - அவளது தலைமுடிக்கு!! ;-)//
:):):)
நல்ல முயற்சி, தனியாக செய்ததால் பப்புத்துவம்
/மறந்துட்டா மறந்துடணும் தேவையில்லாம் கிண்டி கிளறப்பிடாது!/
ரிப்பீட்டு....
மிதமான கோபத்துடன்
பப்பு பேரவை
சிங்கப்பூர்.
Post a Comment