
க்ரியேட்டிவ் க்ரேயான்ஸ் - நமது "பார்வைகள்" கவிதாவின் ப்ரெய்ன் சைல்ட்!! என் மனதுக்குப்பிடித்த மாதிரியான ஒரு குழந்தைகள் காப்பகத்தை மடிப்பாக்கம்/வேளச்சேரி பகுதிகளில் தேடி எதுவும் சரிவராமல் ஆயாக்களின் துணையோடு பப்புவை கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று! கவிதா இந்த முயற்சியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால் "க்ர்யேட்டிவ் க்ரேயான்ஸ்" மிகுந்த பாக்கியம் பெற்றிருக்கும்..;-))! வாழ்த்துகள் கவிதா!!
வேளச்சேரியில், ஒரு ஹாபி/ஆக்டிவிட்டி சென்டர் - Lets do Somthing சிறிது நாட்களுக்கு முன் பானை வனைதலைப் பற்றி சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்தது இது!!
வேளச்சேரி வளர்கிறது!! :-)