Tuesday, December 02, 2008

போட்டி அறிவிப்பு

உங்கள் வீட்டு சுட்டிக்கு 7வயதிலிருந்து 12 வயதுக்குள்ளா? எண்கள் குறித்து ஆர்வமுண்டா?
அவர்களின் வேகத்தையும் சமன்படுத்தும் துல்லியத்தையும் கண்டுபிடிக்க இங்கே செல்லவும்!

சுட்டிகளுக்கு வாழ்த்துக்கள்!

6 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் போட்டிக்களில் பங்கேற்க செல்லும் குட்டீஸ்களுக்கு! ( பட் என்னால நெக்ஸ்ட் இயர்தான் பார்டிசிப்பேட் பண்ண முடியும் சாரி ஆச்சி!)

தமிழ் பிரியன் said...

எனக்கு இப்போது தான் 8 முடிஞ்சு 7 நடக்குது.. நானும் கலந்துக்கலாமா?..ஹிஹிஹிஹி.
நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

எனக்கு இன்னும் 2 வருஷம் காத்திருந்தா தான் நானும் போட்டியில் பங்கெடுக்கலாம், அண்ணன் அக்காமாருக்கு வாழ்த்துக்கள் ;)

பிரேம்குமார் said...

எச்சூஸ்மீ, என்னை மாதிரி 7 வயசுக்குள்ள இருக்குறவுங்க எல்லாம் கலந்துக்க முடியாதா??

wat a pity? wat a pity?!!!!

தாரணி பிரியா said...

ஹீம் சென்னையில் போட்டி நடத்தினா கோயம்முத்தூர்காரங்க எப்படி வர்றாதாம்?

புதுகை.அப்துல்லா said...

நானு, தமிழு, ஆயிலு, பிரபா அல்லாரும் அடுத்த வருஷம் வருவோமே!! :))))))))))