Monday, December 15, 2008

வா ஓடி போகலாம்

மு.கு: இது அடுத்தக் கதை. திகில் கதையாக்கும்!!ஓக்கே..ஸ்டார்ட்!!


அவர்கள் இருவரும் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தனர். அவர்கள் என்பது ஒரு பெண்னும், ஒரு ஆணும். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நடந்தனர்.

அவன் கேட்டான், “யாராவது பார்த்தாங்களா, கௌரி, நாம வரும்போது”. அவள் கூறினாள்,” நல்லவேளை, யாரும் பார்க்கலை”.

அவர்களிருவம் பயத்தினால் கையை கெட்டியாக பற்றிக் கொண்டு ஓடத் துவங்கினர். கௌரி கூறினாள், “என்னால் இனிமே முடியாது, மெதுவாப் போலாம்”.

அவன் கூறினான், “அதோ தெரியுதே, அதுகிட்ட போயிட்டா ஒண்ணுமே தெரியாது. வா, போலாம். அப்புறம் ஜாலிதான்.”

அவர்கள் அன்கே போனதும் “ஹோ” எனக் கத்தியபடி, “கௌரியும் சங்கரும் வந்தாச்சு, வாங்க விளையாடலாம்” என்றபடி விளையாடத் துவங்கியது அந்தச் சிறுவர் கூட்டம்!!

33 comments:

rapp said...

me the first?

rapp said...

:):):)

வினையூக்கி said...

Good one

புதுகைத் தென்றல் said...

கதையைப் படிக்கும்போது எனக்கு பெம்மா இருந்துச்சு.

:)))))))

சின்ன அம்மிணி said...

அதானே பாத்தேன். :)

ஆயில்யன் said...

செம டெரரா இருக்குக்கா முடிவு சாரி கிளைமாக்ஸ் :)))

கண்டினியூ !

கண்டினியூ

ஜீவன் said...

பயத்துல அப்படியே வெல வெலத்து
நடுங்கி போயிட்டேன்!

யப்பா! என்ன திகில்?

தமிழ் தோழி said...

கதைய படிச்சு நான் ரொம்ப பயந்துட்டேன்
:)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்படியே சீட் நுனிக்கு பல்லை கடிச்சிட்டு வந்துட்டேன். செமையா இருந்துச்சி. சூப்பர் க்ளைமேக்ஸ்.
எப்படி இப்படி.
பப்புவுக்கு சொல்ற கதையா இது.
(!?!)மயிர் கூச்செறியும் திகில் கதை ”வா ஓடி போகலாம்” அடுத்த பதிவில்
படிக்கத் தவறாதீர்கள்.

அமுதா said...

:-))

தமிழ் பிரியன் said...

அம்மாடியோவ்! நான் பய்ந்தே போய்ட்டேன்... நல்ல கதை..;))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எப்படிப்பா எப்படி இப்படி எல்லாம்.. ஞானக்குழந்தையா நீங்க? :)

சரி நானும் சொல்லிடறேன்பா.. நானும் பயந்துட்டேன் ..பயந்துட்டேன்..

கானா பிரபா said...

பாஸ் என்ன பாஸ்

ஒரே டெரரா போட்டிருக்கீங்க, நான் விபூதி பூசிட்டுத் தான் படுக்கணும்

கிடுகிடுகிடு

ஆயில்யன் said...

// கானா பிரபா said...
பாஸ் என்ன பாஸ்

ஒரே டெரரா போட்டிருக்கீங்க, நான் விபூதி பூசிட்டுத் தான் படுக்கணும்

கிடுகிடுகிடு
///

ஐ லைக் திஸ் கமெண்ட்!

பட் ஒரு சின்ன மிஸ்டேக் தல

கிடுகிடுகிடு இப்படி வரப்படாது அது 32 பல்லும் இருக்கறவங்களுக்கு வேணும்னா தந்தியடிக்கும் பட் உங்களுக்கு

வவ்வவ்வவ்
(அல்லது)
ழழழழழழ

கானா பிரபா said...

சும்மா சொல்லக்கூடாது கதை சூப்பர்

சின்னப்பாண்டி

இருக்குடி ஆப்பு

தமிழ் பிரியன் said...

////ஆயில்யன் said...
// கானா பிரபா said...
பாஸ் என்ன பாஸ்
ஒரே டெரரா போட்டிருக்கீங்க, நான் விபூதி பூசிட்டுத் தான் படுக்கணும்
கிடுகிடுகிடு
///
ஐ லைக் திஸ் கமெண்ட்!
பட் ஒரு சின்ன மிஸ்டேக் தல
கிடுகிடுகிடு இப்படி வரப்படாது அது 32 பல்லும் இருக்கறவங்களுக்கு வேணும்னா தந்தியடிக்கும் பட் உங்களுக்கு
வவ்வவ்வவ்
(அல்லது)
ழழழழழழ////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
அப்புறம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படின்னும் சொல்லுவார் பெரிய பாண்டி அண்ணாத்தே.. ;))))

புதுகைத் தென்றல் said...

ஐ லைக் திஸ் கமெண்ட்!கிடுகிடுகிடு இப்படி வரப்படாது அது 32 பல்லும் இருக்கறவங்களுக்கு வேணும்னா தந்தியடிக்கும் பட் உங்களுக்கு

வவ்வவ்வவ்
(அல்லது)
ழழழழழழ

இது ரொம்ப நல்லா இருக்கு.
இந்தக் கமெண்டை மிக ரசிச்சேன்.

புதுகைத் தென்றல் said...

சின்னப்பாண்டி

இருக்குடி ஆப்பு//

ஆஹா அப்படியா கதை.

சரி சரி.

:))))))))))

கானா பிரபா said...

//புதுகைத் தென்றல் said...
ஐ லைக் திஸ் கமெண்ட்!கிடுகிடுகிடு இப்படி வரப்படாது அது 32 பல்லும் இருக்கறவங்களுக்கு வேணும்னா தந்தியடிக்கும் பட் உங்களுக்கு

வவ்வவ்வவ்
(அல்லது)
ழழழழழழ

இது ரொம்ப நல்லா இருக்கு.
இந்தக் கமெண்டை மிக ரசிச்சேன்.//

இருக்கும் இருக்கும், சிறீராம் அண்ணன் கிட்ட சொல்லி பட்டினி போட வைக்கிறேன்.

தீஷு said...

:-)

அதிரை ஜமால் said...

பப்பு சொன்ன கதைதான ..

தாமிரா said...

கதையை விடவும் உங்கள் ரசனைதான் விய‌க்கவைக்கிறது.! உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் முல்லை.!

குடுகுடுப்பை said...

நல்ல பிகில் கதை

பிரேம்குமார் said...

"வா ஓடி போகலாம் "

நீங்க முகில நினைச்சு எழுதின கதையோன்னு முதல்ல நினைச்சேன்.

ம்ம்ம், ஆனாலும் சின்ன வயசுலேயே டெரரா எழுதியிருக்கீங்க முல்லை. எல்லாம் வாசிப்பனுபவம் தான்னு நினைக்கிறேன் :)

நசரேயன் said...

நல்ல திகில் கதை

RAMYA said...

//
அவன் கேட்டான், “யாராவது பார்த்தாங்களா, கௌரி, நாம வரும்போது”. அவள் கூறினாள்,” நல்லவேளை, யாரும் பார்க்கலை”.
//

அட நான் வேர்த்து விறு விருத்து
யாராவது பார்த்து விடுவார்களோ
அப்படின்னு பயந்தே போயிட்டேன்
நல்ல ஒரு திகில்
Suuuuuuuuuuuuuuuuuper

வித்யா said...

நான் அப்படியே ஷாக்காகிட்டேன்:)

Shakthiprabha said...

கதையின் இரண்டாவது வரியிலேயே கதையின் முடிவை ஊகிக்க முடிகிறது.

உன்னை யார் கேட்டாங்கன்னு கேக்கறீங்களா?

வாயை மூடிட்டு திருந்தி இருக்கணம்ன்னு நினைக்கிறேன். முடியவில்லை :((

சந்தனமுல்லை said...

நன்ற் ராப், வினையூக்கி!
புதுகை தென்றல், சொல்லும்போதே தெரியுதே...:-)) !

நன்றி சின்ன அம்மிணி!

நன்றி ஆயில்ஸ்..//கண்டினியூ !// கண்டிப்பா..அதான் படிக்க நீங்க இருக்கீங்களே அண்ணா!!

சந்தனமுல்லை said...

நன்றி ஜீவன்! நீங்க கொடுக்கற பில்டப்-தான் திகிலா இருக்கு :-))


நன்றீ த்மிழ்தோழி!! அதுக்குதானே மு.கு. எல்லாம் போடறது!! :-)

நன்றி அமித்து அம்மா! நீங்க எல்லாம் இருக்க தைரியம்தான்!! ;-))

நன்றீ அமுதா!

நன்றி தமிழ்பிரியன்!

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி..இதை எழுதும்போது எனக்கு 15/16 வயது. அப்போ ஞானகுழந்தையா ஞானசிறுமியா?!! :-))


//சரி நானும் சொல்லிடறேன்பா.. நானும் பயந்துட்டேன் ..பயந்துட்டேன்..//

இப்படி சொல்லிட்டா விட்டுடுவோமா?!!

நன்றி கானாஸ்! அந்த பயம் இருக்கட்டும்! lol!

சந்தனமுல்லை said...

நன்றி தீஷு, ஜமால்!

நன்றி தாமிரா..பயந்தீங்களா இல்லையா சொல்லவேயில்ல?!

நன்றி குடுகுடுப்பயாரே..ம்ம்..உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா?

நன்றி பிரேம்!
:-)))...ஆமா, நிறைய கதை படிச்சா இப்படி ஆகுமோ??

சந்தனமுல்லை said...

நன்றி நசரேயன்! பயப்படாம சொல்லிட்டீங்க..வெரிகுட்!

நன்றி ரம்யா..அது!!!

நன்றி வித்யா...சக்தி பிரபா!!