Tuesday, December 02, 2008

ரைம் டைம்சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து வாயை சிரிப்பது போல் காட்டுவதைப் பார்த்து யோசிக்கிறீர்களா? அந்த அனிமேடட் பாடலில் வரும் பொம்மை பாப்பா சொல்லிவிட்டு அப்படி புன்னகைக்கும். அதுதான் இது!! ( . - இ-திருஷ்டிப் பொட்டு) ;-)Photobucket
”ஆயாம்மா டைனி ” என்று பப்பு பாடும் பாடலைப் பற்றி இங்கே சொல்லியிருந்தேன். அது கொஞ்சம் முன்னேறி இதோ இப்படி ஆகியிருக்கிறது!!


17 comments:

வித்யா said...

:)))

சின்ன அம்மிணி said...

கடைசிச்சிரிப்பு அழகுங்க சந்தனமுல்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆக்‌ஷன் பாத்துட்டேன், சூப்பர்

வாய்ஸும் கேட்டுட்டு இன்னொரு வாட்டி கமெண்டுறேன்.

ஜீவன் said...

பப்புக்குட்டி கலக்குதே!

அடிக்கடி இந்த மாதிரி

வீடியோ போடுங்க

பப்பு அம்மா!

தமிழ் பிரியன் said...

என்னை மாதிரியே சிரிக்கிறது என் மருமக பப்புவும்...:))

ஆயில்யன் said...

பப்பு லைக் மீ என்னிய மாதிரியே ரொம்ப இண்டலிஜெண்ட் போல பாஸ் :))

நல்லா இருக்கு!

ஆயில்யன் said...

// சின்ன அம்மிணி said...
கடைசிச்சிரிப்பு அழகுங்க சந்தனமுல்லை.
///

சின்ன அம்மிணி சொன்னா ரீப்பிட்டிக்க வேண்டியதுதான் !

பின்ன கரீக்டால்ல சொல்லியிருக்காங்க :)))

பிரேம்குமார் said...

வீடியோ தான் பார்க்க முடிஞ்சது... Sound cord வேலை செய்யல... :(

இருக்கட்டும், ஒரு நாள் நேர்லேயே வந்து பப்புவ பாட சொல்லி கேட்போம் :)

தீஷு said...

குழந்தைகள் என்ன பண்ணினாலும் அழகு. ரொம்ப அழகா பாடுற பப்பு.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கடைசி சிரிப்பு.. சூப்பர்..
திருஷ்டி பொட்டு ஐடியா எப்பல்லேர்ந்து?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

அழகாகச் சிரிக்கிறாள், ரசிக்கும்படி பாடுகிறாள். வீடியொ எடுத்த உங்களுக்கும் சேர்த்து பாராட்டுக்கள்.

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பரோ சூப்பர்:):):)

சினேகிதி said...

ஹா ஹா. rhymes lyrics ம் போடுங்கோ பப்பும்மா.

ஆகாய நதி said...

ஆகா என்னா அழகு சிரிப்பு.... :) பப்பு உம்மா....

//
வீடியோ தான் பார்க்க முடிஞ்சது... Sound cord வேலை செய்யல... :(

இருக்கட்டும், ஒரு நாள் நேர்லேயே வந்து பப்புவ பாட சொல்லி கேட்போம் :)
//
ஆமாம் :)

சந்தனமுல்லை said...

நன்றி வித்யா!

நன்றி சின்ன அம்மிணி! :-)

நன்றி அமித்து அம்மா!

நன்றி ஜீவன்! கண்டிப்பா போடறேன்!

நன்றி தமிழ்பிரியன்! அட, ஆமா!

நன்றி ஆயில்ஸ்! :-))

சந்தனமுல்லை said...

நன்றி பிரேம்! கண்டிப்பா! பொழிலன் என்ன பண்றார் இப்போ?

நன்றி தீஷூ!

நன்றி முத்துலெட்சுமி! இ-திருஷ்டிப் பொட்டு..உங்ககிட்டே பேசிக்க்ட்டு இருந்தேன் இல்லையா..அப்போதான் சரி, இபப்டி வைச்சா என்னன்னு! எனக்கும் அந்தப் பாயிண்ட் மனசில் இருந்தது!!


நன்றி டொக்டர்!

நன்றி ராப்!!

நன்றி சினேகிதி! அவளுக்கு இது எதையும் நான் சொல்லிக்கொடுக்கல. சிடி ஓடுவதைப் பார்த்து அவளே பாடுவதுதான். அதனால்தான் ப்ரொனொன்சியேஷனை கரெக்ட் பண்ணலை! மனசில என்ன உள்வாங்கியிருக்காளோ அதே பாடட்டும்-ன்னு! இன்னும் ஒரு வருஷம் போனா தெரிஞ்சுடப் போகுது!! இல்லையா!

நன்றி ஆகாயநதி! பொழில் குட்டி என்ன அசத்தறார் இப்போ? கண்டிப்பா சீக்கிரம் பார்ப்போம்!

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>