”ஆயாம்மா டைனி ஸ்லீப்பீங்.. ஸ்லீப்பீங் “
என்று இரண்டு நாட்களாக ஒரு வித சிங்-சாங் ட்யூனோடு சொல்லிக்விட்டு படுத்து கைகளை தலைக்கு அடியில் வைத்து தூங்குவது போல் பாவனைக் காட்டினாள்!!
என்ன வித்தியாசமாக இருக்கிறதே,அதுவும் ஆயாம்மா என்று வேறு சொல்கிறாளே என்று, நானும் தலையை பிய்த்துக் கொண்டிருந்தேன்!!
பின்னர், அவளது புத்தகத்தை எடுத்துப் பார்த்தால்,
i am a tiny seed sleeping, sleeping" என்று ஒரு பாடல், புதிதாகக்
கற்றுக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது!!
5 comments:
:) ஐயம் ஆயாம்மா ஆகிடுச்சா..
:)))))))))))
;-))
முத்துலெட்சுமி - ஆமா :-)
சிவா & கானாஸ் - நன்றி!!
:))))))))))))
பப்பு பத்தின பதிவெல்லாம் படிக்கறப்போ ரசனையோட ஒரு புன்னகையோட படிக்க முடியாது :))) ஆனா கமெண்டுனு வந்தா ஸ்மைலி மட்டும் தான் வருது :P
Post a Comment