பலமுறை வீட்டில் நிழல்படத்திலும், பத்திரிக்கைகளிலும் பார்த்திருந்தாலும், இணையத்திலும் காண்கின்ற போது உவகை கொள்கிறது மனம்!
அஞ்சலை அம்மாள்
தலைவணங்குகிறோம் உமது தியாகத்திற்கு!!
Thanks to www.kamat.com
ஏதாவது உருவ ஒற்றுமைகள் இருக்கின்றதா பப்புவுக்கும், எனது great-grand mother-க்கும்??! :-)
3 comments:
ஓ :)இருக்கும் இருக்கும்...
ம்ம்ம்...இருக்கும்...
முத்துலெட்சுமி & அமுதா : நன்றி!!
Post a Comment