இரண்டு நாட்களாக ஒரு ட்ரெயினிங்!!
சரியான நேரத்தில் வராதவர்கள் ஏதாவது பாட்டு பாட வேண்டும் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாயிருந்தது!A வந்தது லேட். சிறிது யோசித்த A, ”நான் பாட்டு பாடறேன், சூரியன் படத்துல பிரபுதேவா பாடும் பாட்டு!
நீங்க எல்லாரும் ஐலசான்னு கோரஸ் குடுக்கணூம்” என்று சொல்லிவிட்டு,
ஆரம்ப வரிகளை பாடத்துவங்கினார்
ஏ அப்தலா ..!!
ஐலசா!
.....
ஐலசா!
ஏ மரமும் பொளக்கும்!!
ஐலசா!
தமிழ் தெரியாத H, மெதுவாக பக்கத்திலிருப்பவரிடம்
மச்சா, சான்ஸ்கிரிட் words??
சிரிப்பில் அதிர்ந்தது ரூம்!!
Thursday, August 28, 2008
வேலைக்கு நடுவே....
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


5 comments:
அட இதை நான் விட்டுட்டேனே!
லேலாக்கு டோல் டப்பிம்மால ஆரம்பிச்சிட்டேனே!!!!!
:))
நன்றி ஆயில்யன்...அடுத்த தடவை மறந்துடாதீங்க..:-)
நன்றி சிவா!! இன்னும் ஜெர்மனி பத்தி சொல்லலை நீங்க!!:-)
//மச்சா, ஸான்கிரிட் words? //
ம்ம்ம், என்னத்த சொல்ல? அந்த நிலைமையில இருக்கு தமிழ் திரைப்பாடல்கள் :(
ரொம்ப ஜாலியான அலுவலகமா இருக்கும் போல. கொடுத்து வச்சவுங்க தான் நீங்க :)
yenna trianing ?!?! :-)))
Post a Comment