மொதல்ல பாத்துட்டு, என்னடா பப்பு வரஞ்ச எலிக்கு தொப்பை எல்லாம் இருக்கு? அப்புறம் அது என்ன பண்ணுது? ஒரு வேளை பறக்கும் எலியோ அப்படின்னு கண்ணாபின்னான்னு யோசிச்சேன்
அப்புறம் தான் இடப்பக்க வாட்டில் திரும்பி பார்த்தான் எலி அழகா நின்னுக்கிட்டு இருக்கு..
கிகிகி! அப்ளிகேஷன டெஸ்ட் பண்ணும் போது கூட இப்படி யோசிச்சதில்ல :)))))
7 comments:
பிஞ்சு பப்பு வரைஞ்ச குஞ்சு எலியா? அவங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும். கொடுத்திடுங்க பப்புக்கு நம் சார்பா கப்(பு):)!
பப்பு வரஞ்ச எலி சூப்பரப்பு!!
// அவங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும். கொடுத்திடுங்க பப்புக்கு நம் சார்பா கப்(பு):)!//
ராமலஷ்மி சொன்னாலும் சரியாத்தானிருக்கும்.
மொதல்ல பாத்துட்டு, என்னடா பப்பு வரஞ்ச எலிக்கு தொப்பை எல்லாம் இருக்கு? அப்புறம் அது என்ன பண்ணுது? ஒரு வேளை பறக்கும் எலியோ அப்படின்னு கண்ணாபின்னான்னு யோசிச்சேன்
அப்புறம் தான் இடப்பக்க வாட்டில் திரும்பி பார்த்தான் எலி அழகா நின்னுக்கிட்டு இருக்கு..
கிகிகி! அப்ளிகேஷன டெஸ்ட் பண்ணும் போது கூட இப்படி யோசிச்சதில்ல :)))))
ராமலஷ்மி : கப்(பு)க்கு நன்றி!!
நானானி..நன்றி!!
அப்போ, ராமலஷ்மிக்கும் ஒரு கப்(பு) கொடுத்துடலாமா? :-)
நல்லா யோசிக்கறீங்கப்பா!!
நான் ஏதோ முள்ளம்பன்றின்னுதான் நினைச்சேன்.அவள் எலின்னு சொன்னதும் சரின்னுட்டேன்!
//சந்தனமுல்லை said...
நானானி..நன்றி!!
அப்போ, ராமலஷ்மிக்கும் ஒரு கப்(பு) கொடுத்துடலாமா? :-)//
ஆகா, கருத்து சொன்னதுக்கே கப் கிடைக்குதா, பலே பலே:))! பரிந்துரைத்த நானானி வேண்டாம்னா சொல்லப் போறாங்க...:)?
Post a Comment