Wednesday, August 27, 2008

நீயா? நானா?

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு பார்த்துக் கொண்டிருந்தோம்!

அதில் நெல்லைக் கண்ணன் தூய தமிழில் உரையாடியது, பப்புவுக்கு புரியவில்லை போல!
என்ன சொல்றாங்க...நீ சொல்லு என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அது சினிமாவை பற்றிய ரவுண்ட்! அதனைத் தொடர்ந்த எங்களது உரையாடல்

சினிமா, டீவி பார்க்கறது நல்லதா கெட்டது??

.....

சின்ன பசங்க டீவி பார்க்கலாமா, பார்க்கக்கூடாதா?

டீவி பார்க்கக் கூடாது!!

நீ டீவி பார்க்கலாமா, பார்க்கக்கூடாதா?

......

நீ சின்னப் பொண்ணுதானே! நீ அக்கம் பக்கம், நாக்க முக்கல்லாம் ஏன் பார்க்கற?
நீ டீவி பார்க்கலாமா பார்க்கக் கூடாதா?

என்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள், டீவி பக்கம் திரும்பிக் கொண்டு,

பாப்பேன்”!!

!@#$$

10 comments:

Thamira said...

கவிதை.!

புதுகை.அப்துல்லா said...

குழந்தைகள் நம்மை விடப்பெரியவர்கள் :)

ராமலக்ஷ்மி said...

போன பதிவிலே நான் சொன்னதேதான்:))! சோ க்யூட்:))!

Tech Shankar said...



Supernga... Great Answer..

சந்தனமுல்லை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாத்ரீகன், தாமிரா :-)!!

சந்தனமுல்லை said...

ஆமாம் அப்துல்லா..சமயத்தில் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!!

சந்தனமுல்லை said...

ராமலஷ்மி..நன்றி!! :-)

தமிழ்நெஞ்சம்..நன்றி!

மங்களூர் சிவா said...

:))

rapp said...

super punch pappu

சந்தனமுல்லை said...

சிவா..வருகைக்கு நன்றி!!

வருகைக்கு நன்றி ராப்....என்ன பப்புவுக்கு சப்போர்ட்டா?? :-)