Monday, October 26, 2009

Kreative krayonz @ Velachery




க்ரியேட்டிவ் க்ரேயான்ஸ் - நமது "பார்வைகள்" கவிதாவின் ப்ரெய்ன் சைல்ட்!! என் மனதுக்குப்பிடித்த மாதிரியான ஒரு குழந்தைகள் காப்பகத்தை மடிப்பாக்கம்/வேளச்சேரி பகுதிகளில் தேடி எதுவும் சரிவராமல் ஆயாக்களின் துணையோடு பப்புவை கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று! கவிதா இந்த முயற்சியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால் "க்ர்யேட்டிவ் க்ரேயான்ஸ்" மிகுந்த பாக்கியம் பெற்றிருக்கும்..;-))! வாழ்த்துகள் கவிதா!!

வேளச்சேரியில், ஒரு ஹாபி/ஆக்டிவிட்டி சென்டர் - Lets do Somthing சிறிது நாட்களுக்கு முன் பானை வனைதலைப் பற்றி சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்தது இது!!

வேளச்சேரி வளர்கிறது!! :-)

14 comments:

ஐந்திணை said...

good news!

க.பாலாசி said...

//வேளச்சேரி வளர்கிறது!! :-)/

ம்ம்ம்ம்....நான் வளர்கிறேனே மம்மி....

:-)))

velji said...

உபயோகமான செய்தி.

க்ரியேட்டிவ் க்ரேயான்ஸ் என்று ஓர் இடம் , blogger ஒருத்தர் சொன்னார் என்று உங்களிடம் யாராவது சொல்லக்கூடும்.செய்திகள் பரவும் வேகம் அப்படி.

கவிதா | Kavitha said...

ம்ம்... ரவிக்கு அடுத்து நீங்களா? ஏதாவது செய்ய சொன்னா ஏதாவது செய்யறீங்கப்பா. .சொன்ன பேச்சு கேட்காத புள்ளைங்க.. !!

பதிவு பார்த்து சந்தோஷமாக இருந்தது. :)))) நன்றி.. நன்றி நன்றி.. !!

////வேளச்சேரி வளர்கிறது!! :-)///

நாமெல்லாம் இருந்தும் வளர்லனா எப்பூடீஈஈஈ?? :)))

செந்தழல் ரவி said...

ஓட்டு போட்டாச்சு..

செந்தழல் ரவி said...

நவம்பர்ல இருந்துதான் ஆரம்பம் ஆகுதுன்னு இருக்கு ?

போனமாசத்துலருந்து நடக்குதுன்னு நினைச்சேன்.

பதிவுக்கு நன்னி.

கோமதி அரசு said...

முல்லை,
வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு
வயிற்றில் பால் வார்த்த மாதிரி ஒரு செய்தி.குழந்தைகளுக்கு தன் வீடு மாதிரி இன்னொரு இனிமையான் இல்லம் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

பீர் | Peer said...

வேளச்சேரி பக்கத்தில ஏதாவது வேலை வாங்கி கொடுத்தா என் பையனையும் க்ரியேட்டிவ் க்ரேயான்ஸ்'ல சேர்த்துடறேன்.. :)

வாழ்த்துக்கள் கவிதா.

நசரேயன் said...

//வேளச்சேரி வளர்கிறது!! :-)//

ஏன் வீட்டை காலி பண்ண போறீங்களா ?

Rajalakshmi Pakkirisamy said...

namma வேளச்சேரி :)

சின்ன அம்மிணி said...

Keep up the goodwork Kavitha

கவிதா | Kavitha said...

//நவம்பர்ல இருந்துதான் ஆரம்பம் ஆகுதுன்னு இருக்கு ?

போனமாசத்துலருந்து நடக்குதுன்னு நினைச்சேன்.
//

ம்ம்..ரவி. .இதுல இருந்து நல்லாவே தெரியுது, நீங்க கிரியேடிவ் கிரேயான்ஸ் பளாக் ஐ எத்தனை சரியா படிச்சி இருக்கீங்கன்னு ?!! அங்க நவம்பர் ல இருந்து தான் தொடக்கம் னு போட்டு இருக்கேன்..

ரீசன்ஸ் மெயில் ல அனுப்பறேன் சரியா
******

பீர் - வாங்க..

வேலை வாங்கி தரேன்..
வீடு பார்த்து தரேன்..


இரண்டும் நடக்கிறவரை குடும்பத்தோட "டே கேர்" ல வந்து செட்டில் ஆயிடுங்களேன்... அது ரொம்பவே ஈசி யான வேலை :)))) ஆனா அதுக்கு தகுந்தமாதிரி பணம் வசூல் பண்ணிடுவோம்.. :))))

**************

கோமதி அரசு நன்றி. .சொன்னால் பத்தாதுங்க... குழந்தை(களை) கொண்டு வந்து சேர்த்துவிடுங்க.. :))

**************

சின்ன அம்மணி நன்றி :)

☀நான் ஆதவன்☀ said...

நல்ல விசயம். பகிர்ந்தமைக்கு நன்றி :)

பித்தனின் வாக்கு said...

நானும் படிச்சிட்டேன். நன்றி.