
விருது கொடுத்த பா.ராஜாராமிற்கு மிகுந்த நன்றிகள்!! அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் வாசித்தபின்னும், வெகுநேரத்திற்கு ஆழ்ந்த பாதிப்பை தருபவை! நன்றிகள் ராஜாராம்...கவிதைகளுக்கும், விருதுக்கும்!! இந்த விருதை இவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்!!
தாய்லாந்து உலாத்தலுக்காக கானாஸ்
வாழ்த்து அட்டைக்காக ஆயில்ஸ்
கிளிஞ்சல்களுக்காக g3
டைரி - வெறு'மை-க்காக நிஜம்ஸ்
எந்தக்கடவுள் காப்பாற்றுவார் -க்காக சின்ன அம்மிணி
பயபுள்ளைக்கு விளையாட கத்துக்கொடுங்க.....நான் ஆதவன்
கலைந்துபோன கடுதாசி - கதிர்
சுவையான ரெசிப்பிகளுக்காக பித்தனின் வாக்கு
வாழ்க்கை வாழ்வதற்கே! - கோமதி அரசு
அழகான கவிதைகளுக்காக ராமலஷ்மி
நல்ல ஐடியாக்களுக்காக தீஷூ
அருமையான கவிதைகளுக்காக அன்புடன் அருணா
நட்சத்திரங்களைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் அமுதா
சுற்றுலாக்குறிப்புகளுக்காக முத்துலட்சுமி
சொற்சித்திரங்களுக்காக தீபா
23 comments:
Avv.. Nandri mullai :)) Thanyanaanen :)))
Neenga award vaanginathukku Vaazhthukkal :)))
நன்றி முல்லை.. விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. :)
வாழ்த்துக்கள் :)
அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி சந்தனமுல்லை.. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
லேட் பட் லேட்டஸ்ட்...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
aaha.. viruthu vaangina mathavangalukku vaazhthu sollamaranten :((
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)
அன்பிற்கு நன்றி முல்லை:)! விருது வாங்கிய உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள். :)
நன்றிங்க. உங்களுக்கும், என்னோடு வாங்கியவர்களுக்கும் என் வாழ்த்துகள் :)
தளிர் நடை போட்டு நடக்கும் போதே
விருதா?
உங்கள் அன்புக்கு நன்றி.
உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
முல்லை ,
நீங்கள் விருது வாங்கியதற்கு
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் சந்தன முல்லை
தலைப்பு கலக்கிட்டீங்க முல்லை!எல்லோருக்கும் வாழ்த்தும் என் நிறைய அன்பும்!
அடடா....கவிதைக்கான விருதா?????நன்றி முல்லை!!!
மிக்க நன்றி முல்லை!
விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
:-)
விருத்துக்கு நன்றி முல்லை. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ஆச்சி தமிழக அரசு மாதிரி கருணை உள்ளத்தோடு அள்ளி அள்ளிக் கொடுத்ததற்கு நன்றி ;)
நன்றி. எனக்கு முதல் விருது கொடுத்தமைக்காக
வாழ்த்துக்கள் சந்தன முல்லை.
நன்றி மற்றும் வாழ்த்துகள் முல்லை..
Post a Comment