வி லவ் யூ! எனது பதின்மங்களை இசையால் நிரப்பியதற்கு நன்றி! உமது இசை இனி வானுலக தேவதைகளையும் ஆட்டுவிக்கட்டும்! பை பை மைக்கேல்! வி மிஸ் யூ..!!
Friday, June 26, 2009
பை பை மைக்கேல்...Rest in peace!
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
வி லவ் யூ! எனது பதின்மங்களை இசையால் நிரப்பியதற்கு நன்றி! உமது இசை இனி வானுலக தேவதைகளையும் ஆட்டுவிக்கட்டும்! பை பை மைக்கேல்! வி மிஸ் யூ..!!
16 comments:
:(:(:(
:(
//வி லவ் யூ! எனது பதின்மங்களை இசையால் நிரப்பியதற்கு நன்றி! உமது இசை இனி வானுலக தேவதைகளையும் ஆட்டுவிக்கட்டும்! பை பை மைக்கேல்! வி மிஸ் யூ..!!//
ஆமென்
:(
சாதனைகளாலும் சில சச்சரவுகளாலும் நிறைந்திருந்த மனம் நிம்மதியடையட்டும்
:(
god bless the greatest of all time. there will never be another superstar like michael jackson. his contributions to the world are unforgettable as he will always remain in our hearts. love you michael jackson, you are one in a million. V MS U!!!!!!!!!!
எனக்கு மைக்கேல் ஜாக்ஸனைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அவரது சில ஆல்பங்களைக் கேட்கும் போது தானாக எழுந்து ஆடத் தோன்றும். அப்படி ஒரு ஈர்ப்பு அவரது இசையில் உண்டு.
மேலும் பல தமிழ்த் திரைப்பாடல்களுக்கு மெட்டுக்களும் ரிதம்களும் அவருக்கே தெரியாமல் இலவசமாக வழங்கியுள்ளார். அதனாலும் நாம் அவருக்குக் க்டமைப்பட்டுள்ளோம்!
அவர் கறுப்பாக இருந்த போதே அழகாக இருந்தார். வெள்ளையாய் மாற தேவையில்லாமல் உடலில் பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு உடலைச் சேதப்படுத்திக் கொண்டு விட்டார். அதனால் ஒரு நல்ல கலைஞனை சீக்கிரமே இழந்து விட்டோம்.
May his soul rest in peace.
//
அவர் கறுப்பாக இருந்த போதே அழகாக இருந்தார். வெள்ளையாய் மாற தேவையில்லாமல் உடலில் பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு உடலைச் சேதப்படுத்திக் கொண்டு விட்டார். அதனால் ஒரு நல்ல கலைஞனை சீக்கிரமே இழந்து விட்டோம்.//
அவர் வெள்ளையாக வேண்டும் என செய்துகொள்ளவில்லை, அது பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரம். அவருடைய தோல் நோயை மற்றும் அதன் பக்கவிளைவுகளை, சிகிச்சை முறைகளை திரித்து பரப்பினார்கள்:(:(:(
//ஆயில்யன் said...
சாதனைகளாலும் சில சச்சரவுகளாலும் நிறைந்திருந்த மனம் நிம்மதியடையட்டும்
:(//
:(
"உமது இசை இனி வானுலக தேவதைகளையும் ஆட்டுவிக்கட்டும்."
//அவர் வெள்ளையாக வேண்டும் என செய்துகொள்ளவில்லை, அது பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரம்.//
நன்றி rapp! நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
தெளிவுபடுத்தியதற்கு நன்றி. அவரது நினைவில் கறைபடுத்த எண்ணவில்லை.
எனக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.
அவரது பாடல் மிககூர்மையான அரசியல் பின்னனி கொண்டது அவரக்கு மட்டும் விடைகொடுப்போம்
மைக்கேல் மரணம் பற்றிய செய்தியை எனக்கு அறிவித்ததே மனைவிதான்.என்னை விட அம்மணிக்குதான் ஜாக்சனின் இன்றைய மரணத்தில் அதிக சோகம்:(
மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளும்,குரலும் என்றும் இசை உலகில் நிலைத்து நிற்கும்.
:(
ம்ம்...
தனிப்பட்ட வாழ்க்கையை தவிர்த்து பார்த்தால் MJ ஒ இசையுலகில் ஒரு வரலாறு...
நடன உலகின் வேந்தனுக்கு அஞ்சலிகள்
Post a Comment