
”ரெட் லெதர் ப்ளூ லெதர்
லெட் லெதர் ப்ளூ லெதர்
லெட் லெதர் ப்லூ தெதர்
லெத் தெதர் புலூ லெதர்
.
.
.
கிரீன் லெதர் யெல்லோ லெதர்
கிரீன் லெதர் யெல்லோ லெதர்”
('ரெட் லெதர் ப்ளு லெதர்' மருவியது 'கிரீன் லெதர் யெல்லோ லெதர்'ஆக!) :))
- பப்பு, வாக்கியங்கள் பேச ஆரம்பித்தபின், திக்காமல் பேசுகிறாளாவென்ற க்யூரியாசிட்டி இருந்தது. ”டானி-டாடி” சொல்லச் சொல்லி பரிசோதனை செய்வது - அவளோ ”டாடி-டாடி” என்பாள். (சுட்டி டீவியின் 'டானி-டாடி' மிகவும் விருப்பமான நிகழ்ச்சி). சிறிதுநாட்கள் கழித்து திரும்பச் சொல்ல வைப்பது!! ஒரு ஆறுமாதங்கள் இப்படியே போனது!
இனியதொரு நன்னாளில், மிகச்சரியாகச் சொன்னதும் அடுத்த மைல்கல்லை எட்டிய மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறந்தது! 'யாரு தைச்ச சட்டை' -க்குப் பிறகு, தொடர்கிறது இந்த ரூபத்தில் - அடுத்தது she sells seashells...;-))
அனைவருக்கும் சனி-ஞாயிறு வாழ்த்துகள்!
19 comments:
ரொம்ப நல்லது, ஆனா பாட்டிவடை சுட்ட காக்கா கதை மறந்துட்டிங்க, சொல்லிக்குடுங்க.
கலர்ஸ்,ரைம்ஸ், குட்டிக்கதைகள், தெனாலிராமன்,பீர்பால்,மற்றும் பஞ்ச தந்திரக்கதைகள் சொல்லித்தரவும்.
:-)
:)
கதைஎன்று முடியும் பதிவுக்கு ஐடியா கிடைக்கும் போலயே எனக்கும்..
இனியதொரு நன்னாளில், மிகச்சரியாகச் சொன்னதும் அடுத்த மைல்கல்லை எட்டிய மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறந்தது! 'யாரு தைச்ச சட்டை' -க்குப் பிறகு, தொடர்கிறது இந்த ரூபத்தில் - அடுத்தது she sells seashells...;-))
///
ஆச்சி அக்கா கொப்புளிக்கும் தாய்மை உணர்வுமிக்க ஒரு நல்ல பதிவு. படிக்கும் போது எங்களையும அந்த உணர்வுக்கு இழுத்து செல்கின்றது.
hatsoff.
Jayanthi Shathish
//அனைவருக்கும் சனி-ஞாயிறு வாழ்த்துகள்!///
அடடே !
இது கூட நல்லா இருக்கே!
:)
பப்புவுக்கு வாழைப்பழத்தோலால் கிழவி வழுக்கி விழுந்தாள் சொல்லிக்குடுங்க :)
அடுத்து என்ன ச்செக்கோஸ்லோவாக்கியா-வா?
பாவங்க அந்த பிஞ்சு குழந்தை :)
ஆயில்யன் said...
//அனைவருக்கும் சனி-ஞாயிறு வாழ்த்துகள்!///
அடடே !
இது கூட நல்லா இருக்கே!
ரிப்பீட்டே :)
/
பாசகி said...
பாவங்க அந்த பிஞ்சு குழந்தை :)
/
repeattu
:)
சனி, ஞாயிறு பப்பு, பப்புஅப்பாவுடன்
மகிழ்ச்சியாக இருங்கள் முல்லை.
சனி,ஞாயிறு வாழ்த்துக்கள்.
அப்படியே... "குட் பிளட், பேட் பிளட்" ன்னு 10 தடவ சொல்ல சொல்லுங்க சனி ஞாயறு லீவுல!
ரொம்ப நல்லது
சனி ஞாயிறு வாழ்த்துக்கள்.
நல்லதுங்க..
அன்புடன்,
அம்மு.
நானும் சொல்லிகிறேன்
சனி, ஞாயிறு வாழ்த்துக்கள்..
படம் அழகு முல்லை.
//சனி-ஞாயிறு வாழ்த்துகள்//
வார நாட்களில் ஓட்டு போடுவதை தவிர எனக்கு இன்றுதான் பின்னூட்டம் போட முடியும்.
நல்ல பயிற்சிகள்.
எனக்குப் பிடித்தது...Betty bought some butter!!!!
Post a Comment