Tuesday, September 15, 2009

Mixed Bag!

'கா' உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை - சிறியவர் உலகம்!
'கா' இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை - பெரியவர் உலகம்!





கொஞ்சம் நாஸ்டால்ஜிக், அய்யனாரின் இசைப்பதிவை பார்த்தபின்!! இந்தப்படத்தின் வேறு சில பாடல்களும் பிடிக்குமென்றாலும், this song holds a special place in my memory!!

14 comments:

ஆயில்யன் said...

//'கா' உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை - சிறியவர் உலகம்!
'கா' இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை - பெரியவர் உலகம்!//

ஈர்த்தது !

இந்தி பாடலினை விட இந்த இரு வரிகள் என்னை வெகுவாய்....!

அகல்விளக்கு said...

//'கா' உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை - சிறியவர் உலகம்!
'கா' இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை - பெரியவர் உலகம்!//

ஆஹா எப்படி இப்படியெல்லாம்?

பின்னோக்கி said...

நீங்கள் தமிழுக்கு பதிலாக, ஆங்கிலம்/ஹிந்தி பிளாக் ஆரம்பிக்க போகிறீர்களா ? :-) தலைப்பு ஆங்கிலம், பாட்டு, ஹிந்தி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கா' உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை - சிறியவர் உலகம்!
'கா' இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை - பெரியவர் உலகம்!//

:))

சிங்கக்குட்டி said...

எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும் :-))

Deepa said...

ஆஹா! ஹைக்கூ கூட அழகா வருதே உங்களுக்கு!

இந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும். அதிகம் கேட்டதில்லை. படம் ஜூலி தானே?

Anonymous said...

கவிதையும் பாட்டு மாதிரியே சூப்பர். லதா குரல் இனிமை அப்பா சொல்லறதுக்கில்லை.

thiyaa said...

நல்லாய் இருக்கு ஆன்னல் சில வரிகள் ?????

வல்லிசிம்ஹன் said...

சந்தோஷம் வரும் துன்பம் வரும். எப்போதும் சிரித்திரு. சிரிக்க வை. இப்படிப் போகும் இந்தப் பாட்டு.மிக மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று நன்றி முல்லை.

குழந்தைகள் சண்டை தூறல். பெரியவர்கள் சண்டை மனஸ்தாபம் கனத்த மௌனம்.

கைப்புள்ள said...

//'கா' உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை - சிறியவர் உலகம்!
'கா' இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை - பெரியவர் உலகம்!
//

அழகாச் சொல்லிருக்கீங்க. என்ன பாட்டுன்னு தான் தெரியலை...ஆபீஸ் ப்ராக்ஸி ப்ளாக் பண்ணுது...அப்பால வீட்டுக்குப் போய் பாக்கறேன்.

ஈரோடு கதிர் said...

//'கா' இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை - பெரியவர் உலகம்//

ம்ம்ம்ம்

☀நான் ஆதவன்☀ said...

ரூம்ல போய் கேட்கிறேன் :)

கோமதி அரசு said...

/’கா’ உண்டு; நொடிப்பொழுதேனும்
பேசாமலிருப்ப்தில்லை-சிறியவர் உலகம்!

‘கா’ இல்லை;மணிக்கணக்காணாலும்
பேசிக்கொள்வதில்லை-பெரியவர்
உலகம்!//

சரியாக சொன்னீர்கள் முல்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் இரு வரிகள் ரசித்தேன்.

எல்லா நாஸ்டால்ஜியா வும் போடுங்க, ஆனா டைலம்மா பாட்டை மட்டும் விட்றாதீங்க :)))))))))