(Idea from Google)
ஏதாவது ஆர்ட் வொர்க் செய்யலாமென்று பப்புவுக்கு ஆர்வம் வந்தது, - எனக்குப் பொறுமை இல்லாதவொரு நேரத்தில்! காலி 7அப் பாட்டிலைக்கொண்டு மலர்கள் தீட்டலாமென்றதும் சம்மதித்தாள். எப்படி செய்யப்போகிறோமென்றதை ஒரு முறை செய்துக்காட்ட, தொடர்ந்தாள் அவள். பாட்டிலின் அடிப்பாகத்தை வண்ணத்தில் தோய்த்து தாளில் அழுத்த ஐந்து மடல்கள் பூத்தன - மூடியை திருப்பி வண்ணத்தில் தோய்த்து மடல்களின் உள்ளே அழுத்த மலரின் உள்பாகம்! ஜாலியாக செய்தாள்..ஒரு சில மலர்களுக்கு சரியாக நடுவில் வரவில்லை...ஹிஹி..
பாட்டில் மலர்களின் இறுதி வடிவம்!
17 comments:
nice idea
:)
:)
(Idea from Google)
பரவாயில்லையே இந்த மாதிரி ஐடியா எல்லாம் கூகுள் கொடுக்குதா!
//ஏதாவது ஆர்ட் வொர்க் செய்யலாமென்று பப்புவுக்கு ஆர்வம் வந்தது, - எனக்குப் பொறுமை இல்லாதவொரு நேரத்தில்!//
என்ன பொறுமை இல்ல? பாஸ் உங்களுக்கு பதிவு போட பப்பு எம்புட்டு உதவி செய்றா?
good, very good creativity, keep it up.
கூகிள் இந்த ஐடியாவெல்லாம் தருதா!!!
//என்ன பொறுமை இல்ல? பாஸ் உங்களுக்கு பதிவு போட பப்பு எம்புட்டு உதவி செய்றா?//
அதானே :)))))
முல்லை,
பப்புவின் 7 அப்-இல் மலர்ந்தமலர்கள் நன்றாக இருந்தது.
மலர்ப் பக்கத்தில் இலையை பறித்து ஒட்டச் சொல்லி கொடுங்கள், அல்லது
அதை நகல் எடுத்து பின் கலர் கொடுக்க
சொல்லாம்.
அடுத்த பொழுது போக்கிற்கு ஒரு ஐடியா.
good
Super!
:-)
அட! நல்ல ஐடியாவா இருக்கே!
:-)
ஆமாம் முல்லை..இலையை பேப்பருக்கு அடியில் வைத்து பென்சிலால் ஷேட் அடிச்சு அச்சு வரையச்சொல்லுங்கள்..
இந்த ஐடியாவை கூகிளில் கண்டுபிடிச்சத்துக்கு பாராட்டுக்கள்.. :)
/அமிர்தவர்ஷினி அம்மா said...
அட! நல்ல ஐடியாவா இருக்கே!/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்...!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மாதிரி, பப்புவுக்கு எத எல்லாம் குடுத்து வரைய வைக்கிறீங்க.
நல்லா இருக்கு
குழந்தைகளின் கற்பனையை தூண்டும் எளிய இனிய பொழுதுபோக்கு.
Post a Comment