@ சூப்பர் மார்க்கெட்
ஆச்சி, எனக்கு ஐஸ்கிரிம் வாங்கித்தா ஆச்சி! - பப்பு
ஐஸ்கிரிம் சாப்பிட்டா சளி பிடிக்கும்..அப்புறம் ஜொரம் வரும்! ஐஸ்கிரீம் வேணாம் - நான்
2 நிமிடங்கள் அமைதி.
ஆச்சி, நீ ஐஸ்கிரீம் சாப்பிடு...நல்லாருக்கும்...நீ சாப்பிடு - பப்பு
ஹிஹி....சரி...;-) - நாந்தான்!
யே!! நாம ரெண்டு பேரும் ஐஸ்கிரிம் சாப்பிடலாம்...யே!! நாம சாப்பிடலாமா!?! - பப்பு
ஆஆ!!!
இந்த 09/09/09 ரொம்ப ஸ்பெஷலாம்!
15 comments:
:))
அப்பா சொல்லிட்டாங்க்ன்னு அம்மாட்டயும் அம்மா சொல்லிட்டாங்கன்னுஅப்பாட்டயும் சொல்லி ஐஸ்கிரீம் வாங்கி எங்களுக்கே தராங்க .. அவ்வ் தான் நம்ம நிலைமை..:)
:)))
பாஸ் எப்படியெல்லாம் கோல் வாங்குறதுன்னு உங்ககிட்ட தான் கத்துக்கனும் போல :)
பப்பு வாழ்க.
--வித்யா.
எப்படியோ எங்களுக்கு ஐஸ் கிரீம் கிடைச்சா சரி.
She is really so cute...
I think pappu is her pet name right? whats her real name??
- Selvi
LOL!!!
//ஆச்சி, நீ ஐஸ்கிரீம் சாப்பிடு...நல்லாருக்கும்...நீ சாப்பிடு - பப்பு
ஹிஹி....சரி...;-) - நாந்தான்!//
எப்படியெல்லாம் மாட்டுறீங்க முல்லை பப்பு கிட்ட!
முற்பகல் என்னல்லாம் செஞ்சீங்களோ?? ;-))
அப்ப எனக்கும் ஒரு ஐஸ்கிரீம் பார்சசசசசசசல்!!
காரியம் நிறைவேற ஐசும் வைக்கலாம்
பின்
ஐசும் வாங்கலாம்
காரியம் நிறைவேற ஐசும் வைக்கலாம்
பின்
ஐசும் வாங்கலாம்
"09/o9/09"
100 ஆண்டுக்கு ஒரு முறை தான் இப்படி
வருமாம்.
பப்பு பிழைத்துக் கொள்வாள்.
அம்மாவிடம் எப்படி காரியம் சாதித்துக்
கொள்வது என்று தெரிகிறதே.
:)))
பப்புகிட்ட பல்பு வாங்கறதென்ன உங்களுக்கு புதுசா ஆச்சி :)))))))))))))))
//அமிர்தவர்ஷினி அம்மா said...
:)))
பப்புகிட்ட பல்பு வாங்கறதென்ன உங்களுக்கு புதுசா ஆச்சி :)))))))))))))))//
Repeatae :)))
:-))
பல்பு...பல்பு!
Post a Comment