புத்தகத்தை வைத்துத் தானாக கதைச் சொல்லிக்கொண்டிருந்த பப்புவிற்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தது. The very hungry caterpillar கதை. மெதுவாகச் சொல்ல சொன்னதும், பாதியில் அவளுக்கு ரெக்கார்ட் செய்வது தெரிந்ததுமே அந்தக் குரல் மாற்றத்திற்குக் காரணம்!
மழலை கேட்க ஆனந்தமா இருக்கு :). தொடர்ந்து இப்படி பதிவு செய்யுங்கள். நானும் என்னுடைய மகளின் குரல் பதிவுகள் போட்டேன். இப்பல்ல்லாம் அவளை பிடிக்கவே முடியாதாம் :(.
24 comments:
:)))
ச்சே ச்வீட் :)
//மெதுவாகச் சொல்ல சொன்னதும், //
மெதுவா சொல்ல சொன்னதும் சத்தத்தை கம்மி செஞ்சுக்கிட்டு மறுபடியும் உங்களை அவ்வ்வ் ஆக்கிட்டு இருக்காங்க பப்பு :)
வெரி க்யூட் அம்மா!
ஆவ்வ், முழுக்கதையும் கேக்க முடியாம பண்ணிட்டீங்களே
கதை ரொம்ப அருமையா இருக்கு பப்பு
3 வயசு பப்புவா பதிவு போடவச்சிடிங்க
வாழ்த்துக்கள்
11 அப்புறம் - கரெக்டா எண்ணிட்டேன். எனக்கு தங்கச்சங்கிலி பரிசு வேணும்
அப்பறறறறறம்ம்ம்ம்
சூப்பர்
மழலை கேட்க ஆனந்தமா இருக்கு :). தொடர்ந்து இப்படி பதிவு செய்யுங்கள். நானும் என்னுடைய மகளின் குரல் பதிவுகள் போட்டேன். இப்பல்ல்லாம் அவளை பிடிக்கவே முடியாதாம் :(.
ஆச்சி பப்பு எவ்ளோ சமர்த்தா கதை சொன்னாங்க...உங்களுக்கு எங்கயாவது சமர்த்தா ரெக்கார்ட் பண்ண தெரிஞ்சுதா...ஷேம்...ஷேம்...:))
அப்பூறம்........
அருமை.
கதை சொன்ன பப்புவிற்கு மாமாவின் வாழ்த்துக்கள்.
:))
இசை அமுது.
பப்புவின் மழலைக்குரல் இனிக்கிறது.
மழலை என்றும் இனிமைதான்
கதை ரொம்ப அருமையா இருக்கு
வாழ்த்துக்கள்.
என்னதுன்னு ஒரு அதட்டு போட்டாளே அதுக்கப்பறம் கட் செய்து தூக்கிப்போட்டுட்டீங்களா.. :))
wow super... pozhilanum nanum ketom... he was laughing :)
அழகா இருக்கு உங்க பப்புவோட "அப்பூறம்"
பப்புவின் குரல், வாழ்க்கையை எவ்வளவு இனிமை எனச் சொல்கிறது....!
/
சின்ன அம்மிணி said...
ஆவ்வ், முழுக்கதையும் கேக்க முடியாம பண்ணிட்டீங்களே
/
அதானே :(
கதி அப்பூறம் கேக்கிறேன்.
பப்பு உங்களை விட நல்லா கதை சொல்லுகிறாள், அதனாலே பப்புக்கு தனி ப்லோக் ஆரம்பிப்பது சால சிறந்தது.
பப்புவின் அப்பூறம் கதை ரொம்ப
நல்லக்கிது, ரொம்ப பசிச்சாம் அப்பூறம்
மான் வந்த்திச்சாம், அப்பூறம் பப்பு
மானோட விளையாடிச்சாம்.
குழந்தையின் மழலை இனிமை.அதை ரசிக்க எங்களுக்கு அனுப்பிய
முல்லைக்கு நன்றி.
haa haa :D
voice change sema kalakkal...
appparam :)
இன்று தான் கேட்க முடிந்தது!
:-)) அழகு அழகு!
Post a Comment