பெட் மேலே குதிக்காதே பப்பு, அப்புறம் கொம்பு முளைக்கும்!
ஒரு பேர்டீ(birdie) வந்து சொல்லுச்சு...பப்பு பாலை குடிச்சு முடிச்சாதான் சுட்டி டீவிலே டோரா வருமாம்!
வாயை திறக்காம, இப்படி அமைதியா இருந்தாத்தான் மருதாணி கையிலே ஒட்டும்!
நைட் பன்னெண்டு மணியாச்சுல்லே...நாய்ங்களுக்கு றெக்கை முளைச்சு பறந்து பறந்து மாடிக்கு வரும்....காலையிலே போய்டும், அப்போ மாடிக்குப் போகலாம்!
15 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............குள்ள நரி கதை ஞாபகம் இருக்குல்ல? பப்பு கூடிய சீக்கிரம் உங்கள பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. ஆக்குவாங்க பாருங்க:):):)
சீக்ரமேவ (பப்புகிட்ட) பல்பு வாங்க பிராப்தி ரஸ்து:):):)
அதானே ராப் , :) பின்விளைவுகளைப்பத்தி கவலைப்படாம இன்றைய பொழுது எப்படிடா தப்பிக்கலாம்னு இந்த கதையெல்லாம் எடுத்துவிடறாங்க முல்லை.. :)
யாரு கிட்ட ! யாருகிட்ட ! இதெல்லாம் ? பப்பு கிட்டயா ? ஹா ஹா உங்கள நெனைச்சா பாவமா இருக்கு !!!
சீக்ரமேவ (பப்புகிட்ட) பல்பு வாங்க பிராப்தி ரஸ்து:):):)
/
முத்துலெட்சுமி/muthuletchumi said...
அதானே ராப் , :) பின்விளைவுகளைப்பத்தி கவலைப்படாம இன்றைய பொழுது எப்படிடா தப்பிக்கலாம்னு இந்த கதையெல்லாம் எடுத்துவிடறாங்க முல்லை.. :)
/
அதானே
ஹும் என்ன ஒரு தகிரியம் :))))
என்ன கொடுமை குள்ளநரி மாதிரி இதுக்கும் விளைவுகள் இருக்கும்.
நைட் பன்னெண்டு மணியாச்சுல்லே...நாய்ங்களுக்கு றெக்கை முளைச்சு பறந்து பறந்து மாடிக்கு வரும்....காலையிலே போய்டும், அப்போ மாடிக்குப் போகலாம்!]]
சிறுது நாட்களில்
நாய் - றெக்கை - இப்படி சொன்னவுடனே
சரி அப்போ மாடிக்குப்போகலாம் வான்னு 12 மணிக்கு கூப்பிடுவாங்க பப்பு அப்போ கிடைக்கும் பல்ப்பு
இத காப்பி அடிச்சு மகளுக்கு சாப்பாடு ஊட்டி தான் தங்கமணிகிட்ட தினம் பேரு வாங்க முடியுது :-) நன்றி.
ஆஹா
முடியல... இப்படியெல்லாம் எவ்வளவு நாள் பப்புகுட்டிய டபாய்க்கிறது ஹி ஹி ஹி! பப்பு வைப்பா ஆப்பு இதுக்கு :)
rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............குள்ள நரி கதை ஞாபகம் இருக்குல்ல? பப்பு கூடிய சீக்கிரம் உங்கள பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. ஆக்குவாங்க பாருங்க:):):)
சீக்ரமேவ (பப்புகிட்ட) பல்பு வாங்க பிராப்தி ரஸ்து:):):) //
ஆச்சி ஏற்கனவே குள்ளநரி மேட்டர்ல பப்புகிட்ட பல்பு வாங்கியாச்சு
இதெல்லாம் பப்புவுக்கு ஜுஜூபியாக்கும். இன்னும் 2 பதிவு கழிச்சு இதுக்காக பல்பு வாங்கிய பதிவு வெளில வரும் :))))))))))))))
:)) பாவம் பப்பு...
முல்லை பல்பு வாங்க காத்துட்டு இருக்கீங்க போல!!!! கூடிய சீக்கிரம் கிடைக்கும் Evil Mamma :-))).
வன்மையா கண்டிக்கிறேன். பப்பு செல்லத்தை இப்படியெல்லாம சொல்லி ஏமாத்திட முடியாது:)
பப்பு பேரவை
சிங்கப்பூர்
சவூதி
தோஹா
சிட்னி
i just enjoyed.............:))
Post a Comment