பேக்கிங் ஃபோம் மற்றும் சாமான் தேய்க்கும் ஸ்பான்ஜ் - விதவிதமான வடிவங்களில் வெட்டி எடுத்துக்கொண்டோம். பப்புவே குழைத்த வண்ணம் - சிவப்பும் வெள்ளையும் கலந்து இளஞ்சிவப்பாக்கினாள். முழு சார்ட் பேப்பரில், வடிவங்களை வண்ணத்தில் தோய்த்து சார்ட் பேப்பரில் வைத்து எடுக்க வேண்டும். ஒன்றிரண்டை செய்துக்காட்டியபிறகு, முழுவதுமாக செய்து முடித்தாள்.
முடிவில்,இதைப் பார்க்க ஒரு 'gift wrapper' போல தோன்றியது! (அப்போ, இதையே கிஃப்ட் பண்ணா எதை வச்சு wrap பண்ணுவீங்கன்னு கேக்கக் கூடாது!!)
15 comments:
//அப்போ, இதையே கிஃப்ட் பண்ணா எதை வச்சு wrap பண்ணுவீங்கன்னு கேக்கக் கூடாது!!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
கலக்கலா இருக்கு பப்பு:):):) சூப்பர்:):):)
(அப்போ, இதையே கிஃப்ட் பண்ணா எதை வச்சு wrap பண்ணுவீங்கன்னு கேக்கக் கூடாது!!)
ஓகே!
:))
supera irukkuta pappu chellam:)
//அப்போ, இதையே கிஃப்ட் பண்ணா எதை வச்சு wrap பண்ணுவீங்கன்னு கேக்கக் கூடாது!//
Pappuvoda kalaithirana mooladhanama vechu neenga thozhiladhibar aagalaamnu plan pandrappola theriyudhu ;)))
அருமை பப்பு!.
இந்த வேலைப்பாட்டை அப்படியே
பப்புகிட்டு விமர்சிக்க சொல்லி பதிவிடுங்களேன்.
Good work!
G3 said...
//அப்போ, இதையே கிஃப்ட் பண்ணா எதை வச்சு wrap பண்ணுவீங்கன்னு கேக்கக் கூடாது!//
Pappuvoda kalaithirana mooladhanama vechu neenga thozhiladhibar aagalaamnu plan pandrappola theriyudhu ;)))
வழிமொழிகிறேன்.. இனி கிப்ட் பேக்கிங்க்கு பேப்பரே வாங்கமாட்டீங்களா..?
//அப்போ, இதையே கிஃப்ட் பண்ணா எதை வச்சு wrap பண்ணுவீங்கன்னு கேக்கக் கூடாது!!//
அய்யோ ஞானக்குழந்தை !!!!!!!!!!!!
வெரிகுட் பப்பு
நல்ல வேலைப்பாடு.. Sunday na pappu`s working day?
கிஃப்ட் பண்ண இப்படிகூட வழியா....நன்றி :-))
Very nice Pappu kutti!
இது நல்லாருக்குங்க. லாஸ்ட் லைன் முல்லை ஸ்டைல். :)
Post a Comment