”கோழிக்கு கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் ”வாத்தின் கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் பப்பு கேட்டபின் தோன்றிய ஐடியா இது. அவளிடமிருந்த விலங்கு பொம்மைகளின் காலடித் தடங்களை பேப்பரில் பதிக்கலாமென்று சொல்லி ஒரு “எறும்புத்தின்னி”யின் காலடியை பதித்துக் காட்டினேன். மீதியை அவளாகவேச் செய்தாள். சிறு பொம்மைகளாக இருந்தபடியால் எல்லாமே ஒரே மாதிரி நீள்வட்டமாக வந்தது.ஆனாலும், விடாமல் எல்லா விலங்குகளின் கால் தடங்களையும் செய்து முடித்தாள்.
23 comments:
மீ த ஃப்ர்ஸ்ட்
நல்லா கத்துகிறாங்க பப்பு!
வாழ்த்துகள்!
/நல்லா கத்துகிறாங்க பப்பு!
வாழ்த்துகள்!/
Repeattuuu...
//
”கோழிக்கு கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் ”வாத்தின் கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் பப்பு கேட்டபின் தோன்றிய ஐடியா இது.//
பப்பு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையா!?
பப்புவின் கைவண்ணம் அழகு
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.அப்படியே பப்புவோட காலடித்தடமும் போட்டிருக்கலாம்.வாசகர் வீட்டிலே இருந்தா அவரோட காலடித்தடமும்.
இது கிருஷ்ண ஜெயந்தி போஸ்டா:):):) //
”கோழிக்கு கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் ”வாத்தின் கால் ஏன் இப்படி இருக்கு” //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... என் கால்தடம் எப்டி உங்களுக்குக் கெடச்சிது?
//அவளிடமிருந்த விலங்கு பொம்மைகளின் காலடித் தடங்களை பேப்பரில் பதிக்கலாமென்று சொல்லி ஒரு “எறும்புத்தின்னி”யின் காலடியை பதித்துக் காட்டினேன்//
எறும்புத்தின்னி காலடி காமிச்சது ஓகே, பிரியாணித் தின்னியான என் காலடியக் காமிச்சு எப்போ பூச்சாண்டிக் காட்டப் போறீங்க:):):)
எல்லா அம்மாங்களும் இப்டி ஓவரா பசங்கள புத்திசாலியா வளத்தா, அப்புறம் எங்கள மாதிரி பசங்க என்னா பண்ணும்? அவ்வ்வ்வ்.....................
குட் ஐடியா..:)
எறும்பு தின்னியே ஒரு அபூர்வ பிராணி!!! அதோட காலடி எல்லாம் எப்படிங்க கண்டு புடிக்கிறீங்க!!!
ம்... சித்திரக் கூடம்தான்!
/
மாதவராஜ் said...
ம்... சித்திரக் கூடம்தான்!
/
ரிப்பீட்டு
சித்திரக்கூடம் வலைப்பூ தலைப்புக்கேற்ற பதிவு
ரொம்பவும் எஜுகேட்டிவ்!
//எல்லா அம்மாங்களும் இப்டி ஓவரா பசங்கள புத்திசாலியா வளத்தா, அப்புறம் எங்கள மாதிரி பசங்க என்னா பண்ணும்? அவ்வ்வ்வ்........//
ரிப்பீட்டேய்
பொறுமையுடன் அழகாக கற்றுக்கொள்கிறாள். வாழ்த்துக்கள்.
பெற்றோர்களின் காலடித்தடங்கள்
எப்போதும்
பிள்ளைகளை அதன் கனவுகளை நோக்கி அழைத்துச்செல்வதில்லை
வாவ் அருமையான விளையாட்டு..
இரவிலும் பகலிலும் வானத்தில் என்ன பார்க்கிறார்கள்? என்று ஒரு வார அவகாசம் கொடுத்து கேட்டுப் பாருங்களேன். இதுவும் ஒரு விளையாட்டுதான்.
பப்புவின் பொறுமைக்கு ஒரு சபாஷ். அழகாய் செய்து முடித்திருக்கிறாள்.
குட் வொர்க்
app said...
//அவளிடமிருந்த விலங்கு பொம்மைகளின் காலடித் தடங்களை பேப்பரில் பதிக்கலாமென்று சொல்லி ஒரு “எறும்புத்தின்னி”யின் காலடியை பதித்துக் காட்டினேன்//
எறும்புத்தின்னி காலடி காமிச்சது ஓகே, பிரியாணித் தின்னியான என் காலடியக் காமிச்சு எப்போ பூச்சாண்டிக் காட்டப் போறீங்க:):):)
பிரியாணித் தின்னியான //
அதுக்கு ஆச்சியோட காலடித்தடமே வெச்சுட்டாங்களாம். :))))))))
நன்றி ஐந்தினை, ஜமால், நிஜம்ஸ்!
நன்றி சென்ஷி..ஹிஹி..தெரிஞ்சா சொல்ல மாட்டாமோ?! :-)
நன்றி குடுகுடுப்பை, அவ்வ்வ்!
நன்றி ராப்..:-))
நன்றி முத்துலெட்சுமி!
நன்றி மாதவராஜ்!
நன்றி சிவா!
நன்றி பிரியமுடன் வசந்த்!
நன்றி சுமஜ்லா!
நன்றி சின்ன அம்மிணி, மாதேவி!
நன்றி நாதாரி, உண்மைதான்!
நன்றி கையேடு, ஓ..தாராளமாக சொல்கிறேன்!
நன்றி ராமலஷ்மி!
நன்றி அமித்து அம்மா...ஆகா..கிளம்பிட்டீங்களா..இன்னும் ஆயில்ஸ் வந்து என்ன சொல்லப் போறாரோ?! :-))
super pappu... My best wishes for u! :)
Post a Comment