Friday, January 02, 2009

How are you today, sir?

இந்த வீடியோ எடுத்து 2 மாதங்கள் ஆகிறது! பப்பு ரைம்ஸ் பாடுவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டாலும், இதை புதிதாகக் கற்றுக்கொண்டு பாடியபோது கண்கள் அகல
எக்சைட்டடாக பார்த்துக் கொண்டிருந்தேன்! முதலில் பம்கின் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..பின்னர் thumpkin என்றுத் தெரிந்தது, கூகுளில் தேடியபோது..(கூகுளில் தேடியதற்கு பதில் அவளது பள்ளி புத்தகத்தில் தேடியிருந்தால் உடனே தெரிந்திருக்குமே என்று
சொல்வீர்களேயானால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:-))) பின்னர் thumpkin, பட்டர்பிளையாகவும், க்ரோக்கடைலாகவும் மாறியது!!




வரிகள்

Where is Buttterfly?
Where is Butterfly?
Here I am, here I am.
How are you today?
Very well, thank you.
fly away, fly away.



ஒரிஜினல் வீடியோ!





ஒரிஜினல் - வரிகள்

Where is Thumbkin?
Where is Thumbkin?
Here I am, here I am.
How are you today?
Very well, thank you.
Go away, go away.

21 comments:

அதிரை ஜமால் said...

\\"How are you today, sir?"\\

நாங்கள் எல்லோரும் நலம் பப்பு

நீயும் ஆச்சியும் நலமா ...

அதிரை ஜமால் said...

கலக்கல் துவக்கம்.

ஆயில்யன் said...

எதோ இங்கீலிசு மாதிரி இருக்கு!
நான் கொஞ்சம் நேரம் கழிச்சு திரும்ப வரேன்!

பெரிய பாண்டியண்ணே! சட்டுப்புட்டுன்னு இங்கீலிசுல என்ன பாடியிருக்காங்கன்னு சொல்லும் ஓய்...! (எங்கண்ணே வெள்ளைக்காரங்க கூட பழகறவரு கரீக்டாச் சொல்லுவாரு! வெயிட்டீஸ்!)

ஆகாய நதி said...

பப்பு குரலை கேட்க முடியலயே :( (audio install பண்ண முடியல)
ஒரு முறை பப்புவை எங்கள் வீட்டிற்கு அழைத்து வாருங்களேன் :)

ஆகாய நதி said...

ஆகா மக்கா! நான் தான் முதல் கமெண்டுனு வேகமா போட்டா publish தட்டிட்டு பார்த்தா எனக்கு முன்னாடி 3 பேரு வந்து நிக்காவுள!

சின்ன அம்மிணி said...

பாயிண்டர் - பட்டர்பிளை ஆகிட்டாரு போல இருக்கு. பப்புவுக்கும் சந்தனமுல்லைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கணினி தேசம் said...

\\"How are you today, sir?"\\

Hi Pappu,
We are doing great!

மங்களூர் சிவா said...

haa haa good.

கணினி தேசம் said...

நல்ல குரலை ஏத்தி இறக்கி ரசிச்சு பாடினாங்க... ஆனா என்ன பாடுனாங்கன்னு சுத்தமா புரியலை.

கணினி தேசம் said...

பாட்டு புரியாவிட்டாலும் மிகவும் ரசித்தேன்.. பலமுறை பார்த்தாகிவிட்டது. :-))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

2 மாசமா என்ன செய்துகிட்டிருந்தீங்க மேடம், பப்பு ஆடியோ & வீடியோ ரெக்கார்ட் பண்ணாம.

தாமிரா said...

ரசித்தேன்.!

நசரேயன் said...

பப்புவுக்கு வாழ்த்துக்கள்

வித்யா said...

good one:)

பிரேம்குமார் said...

//கூகுளில் தேடியதற்கு பதில் அவளது பள்ளி புத்தகத்தில் தேடியிருந்தால் உடனே தெரிந்திருக்குமே என்று
சொல்வீர்களேயானால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:-))) //

கிகிகி.... அப்படியும் கேப்போம்ல..
எல்லாம் professional hazards...ஒன்னும் பண்ண முடியாது ;)

பிரேம்குமார் said...

பப்புக்குட்டி ரொம்ப expressive :)

பாட்டு முடிஞ்ச உடனே எஸ்கேப் ஆனது அதை விட சுவாரசியம் ;)

அன்பு said...

வாவ் பப்பு பாடுவது அருமை...
இப்பதான் முதல் முறை அவங்க குரலைக்கேட்கிறேன்...

பப்பு
Here am I, Here am I
னுதான சொல்றாஙக, அதான் நல்லாருக்கு
Here I am, here I am விட!

அப்புறம் ஒரிஜினல் - வரிகள்
Go away, go away இல்லயாம்
Run away, run away-யாம்!
எழில் Sesame Street-la பார்த்திருக்காங்களாம்:)

இப்பதான் யாரிந்த பப்புன்னு கதை சொல்லிண்டிருக்கேன்!

அமுதா said...

பப்பு சூப்பர் :-)

நிஜமா நல்லவன் said...

பப்பு செல்லத்துக்கு வாழ்த்துக்கள்!

SK said...

வாழ்த்துக்கள் பப்பு

ராமலக்ஷ்மி said...

பப்பு சூ...ப்பர்மா!

வாழ்த்துக்கள்:)!