Wednesday, January 21, 2009

நோ டைட்டில்.....

பூஹ்ஹூ..ஹூம்ம்..பூஹ்ஹூ...ஹூம்ம்...என்ன பண்றேனா..ஹூம்..ஹூம்..அழுதுக்கிட்டிருக்கேன்..
பூஹ்ஹூ...ஹூ...ஏன்னா கேக்கறீங்க..ஹூஹூ...பப்பு என்னை என்ன சொல்லிட்டாத் தெரியுமா?பூஹ்ஹூ..ஹூ..ஹூஹூ....நான் எங்க அம்மாவை அப்படி சொன்னப்போ எனக்கு பதினைந்து வயசு!! பூஹ்ஹூ...ஹூம்ம்..ஹூ..ஹூஹூ...என்னைப் போய்...ஹூ..ஹூஹூ..என்னைப் போய் அப்படி சொல்லிட்டாளே!!ஹூ..ஹூஹூ...என்ன சொன்னாளா?...
ஹூ..ஹூஹூ..ஹூம்ம்..பூஹ்ஹூ.. ஷீ செட்...ஷீ செட்....ஹூம்ம்..ஹூ..ஹூஹூ..சொல்லும்போதே எனக்கு அழுகை
தாங்கலியே....ஹூ..ஹூஹூ...நீ ஏன் ஆயா மாதிரி குண்டா இருக்கேன்னு..ஹூ..ஹூஹூ..சொல்லிட்டாளே!!! பூஹ்ஹூ..
ஹூம்ம்..பூஹ்ஹூ..!!!

குறிப்பு:

முளைத்து மூணு இலை கூட விடாத (!) உங்கள் சிறு வாண்டு, உங்களைப் பார்த்து இபப்டி சொன்னால் எப்படி உணர்வீர்கள்? அதுவும், நாம் ரொம்ப குண்டு எல்லாம் இல்லை, ஓக்கேவாகத்தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது!! எனக்கு ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் புரியாமல், அழுவதா சிரிப்பதாவென்றுத் தெரியாமல்..போயிற்று!
But it was really hard you know...

36 comments:

ராமலக்ஷ்மி said...

சூப்பர் டைட்டில்!

//ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் புரியாமல், அழுவதா சிரிப்பதாவென்றுத் தெரியாமல்..போயிற்று! //

அப்போ ஹூ..ஹூ-வுடன் ஹாஹா..வும் மாற்றி மாற்றி போட்டிருக்க வேண்டாமோ?

:)))!

அன்புடன் அருணா said...

பூஹ்ஹூ...எவ்வ்ளோ தாங்கறோம்???இதைத் தாங்க மாட்டோமா??? ம்ம்ம் cool...
anbudan aruna

நிலா said...

ஆண்ட்டி என்ன இது அநியாயம்? குண்டா இருந்தா குண்டுன்னுதானே சொல்ல முடியும். நாங்கள்ளாம் குழந்தைங்க.எங்களுக்கு பொய் சொல்ல தெரியாதாக்கும். :P

Divyapriya said...

அச்சச்சோ ;)

தீஷு said...

:-). கஷ்டமா தான் இருக்கும் முல்லை. எனக்கு எப்ப அந்த நிலைமையோ?

சென்ஷி said...

சும்மா அழாதீங்க.. குழந்தைங்க பொய் சொல்லாதுன்னு எங்க ஆயா கூட சொல்லியிருக்குது..

அமுதா said...

ஹா...ஹா... இதெல்லாம் சகஜம்பா...

அபி அப்பா said...

ஆகா, ஆகா, ஆகா! என்ன இனிமையா அழுவறீங்க! பாவம் பப்பு பயந்துட போறா!

பப்பு சொன்னா சரியாத்தான் இருக்கும்!உங்க பப்புவாவது பரவாயில்ல, ஆனா அபிகேட்டா "என்னப்பா குரல் மட்டும் கேக்குது, ஆள் எங்க இருக்கீங்க"ன்னு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! நான் என்ன அத்தன ஒல்லிபிச்சானா! ஸ்லிம் சிம்ரன் மாதிரில்ல இருக்கேன்னு நெனச்சுகிட்டு இருக்கேன்!

நசரேயன் said...

பப்புவுக்கு நீங்க குண்டு தான், அதை தான் அப்படி சொல்லி இருக்கும்

குடுகுடுப்பை said...

நிலா said...

ஆண்ட்டி என்ன இது அநியாயம்? குண்டா இருந்தா குண்டுன்னுதானே சொல்ல முடியும். நாங்கள்ளாம் குழந்தைங்க.எங்களுக்கு பொய் சொல்ல தெரியாதாக்கும். :P//

கூவிக்கறேன்

குடுகுடுப்பை said...

அமுதா said...

ஹா...ஹா... இதெல்லாம் சகஜம்பா...//

நுனலும் தன் வாயால் கெடும்.

ஆயில்யன் said...

unmaiya sonnen

- pappu


pappu peravai
doha

Vishnu... said...

குழந்தைகளுக்கு பொய் பேச தெரியாது ..

உண்மையை தான் சொல்லி இருக்கும் என நினைக்கிறேன் ...

ஹி ஹி ஹி ...

அன்புடன்
விஷ்ணு

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமால்ல என்னை விட குண்டு தானே..
நான் எப்பவாச்சும் கொஞ்சம் குண்டா இருந்திருக்கலாமோன்னு கவலைப்படும்போதெல்லாம் என் மக சொல்லுவா.. நீ இப்ப நல்லாத்தானே இருக்க உனக்கென்னா ன்னு.. ஹிஹி..

பாபு said...

பப்பு-வையும் கொஞ்சம் குண்டாக்கிடுங்க சரியா போய்டும்

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி!
உங்கப் பொண்னை பார்த்தாத் தெரியும், யார் குண்டுன்னு! :-)
பை தி வே, அவங்கவங்க BMi-படி இருக்கறதுதான் ஹெல்தி!! தெரியும்னு நினைக்கிறேன், என்ன ஹைட்டுக்கு என்ன வெய்ட்டு இருக்கணும்னு!
அதுபடி பார்த்தா உங்க ஹைட் வேற..என் ஹைட் வேற! சோ, கம்பேர் பண்ணிக்க முடியாத்
அப்புறம், உங்களைப் பத்தி சொல்லனும்னாதான் உங்க ப்ளாக் இருக்கே..மறந்துட்டீங்களா?!

கவிதா | Kavitha said...

எப்பவுமே நம் குழந்தைகளுக்கு நாம் குண்டுத்தான்.. அவங்க நம்ம ஹீரோயின், அட்வர்டைஸ்மென்ட்'ல வர கேர்ல்ஸ் பார்த்து நம்மை அவர்களுடன், கம்பேர் செய்வார்கள். அதுவும் இப்போது குழந்தைகள் ரொம்ப சுட்டி.. ரொம்ப யோசிக்கிறது, ரொம்ப கம்பேர் பண்றது போன்றவை இருக்கு.

நீங்க ஒன்னு செய்யுங்க.. பப்புவோட க்ளோஸ் பிரண்ட்ஸ் யாரோட அம்மாவது உங்களை விட தின் ஆ இருக்காங்காளான்னு வாட்ச் பண்ணுங்க..

Then, அவகிட்ட.. சீக்கிரம் டவுன் ஆகறேன்.. இப்ப கொஞ்சம் குண்டாத்தான் நானும் நினைக்கிறேன் னு சொல்லுங்க.. she will be more happy that she is right. & for her u r trying to reduce weight.

வித்யா said...

ஹா ஹா ஹா.

கவிதா | Kavitha said...

c, I forgot to convey that u r not fatty.. u r normal.. :))) maintain it.. enough..!!

-------------
// ஆமால்ல என்னை விட குண்டு தானே.. நான் எப்பவாச்சும் கொஞ்சம் குண்டா இருந்திருக்கலாமோன்னு கவலைப்படும்போதெல்லாம்//

முத்து நாங்க எல்லாம் இளைக்கனும்னு ஜிம் ஜிம் ஆ ஏறி இறங்கறோம் நீங்க என்னன்னா இப்படி சொல்லிக்கிட்டு இது எல்லாம் ஓவர் சரியா...அழகா ஸ்லிம் ஆ இருக்கீங்க.... அப்படியே இருங்க.. குண்டு எல்லாம் ஆகனும்னு நினைக்காதீங்க.. :)

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி!! கொஞ்சம் சிரித்திருக்கவும் வேண்டுமோ!! :-)


நன்றி அருணா! அதானே..தாங்கிட்டோம்ல!!

ஹை..நிலாக்குட்டி! ம்ம்..இதுதான் ஹைகோர்ட் வரை செல்லுமே!! :-)

நன்றி திவ்யா, என்னோட கவலையை பகிர்ந்துக்கிட்டதுக்கு!

சந்தனமுல்லை said...

நன்றி தீஷூ! ம்ம்..அது வந்து இப்போ ரீசண்டா பார்க்கற george மூவி ursula பார்த்த எஃபெக்ட்! அந்த் ஒரு காரணத்துக்காகவே பார்பி வாங்காம இருந்தேன்! ஹ்ம்..இதுல மாட்டிக்கிட்டேன்!

நன்றி சென்ஷி..நீங்களுமா!! அவ்வ்வ்வ்வ்வ்!

நன்றி அமுதா! :-)

கோபிநாத் said...

அய்யோ...அய்யோ சூப்பராக கும்மி அடிச்சி கலாய்க்க வேண்டிய பதிவுல வெறும் 21 பின்னூட்டம் தானா...;(

அவ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

நன்றி அபி அப்பா! ஹ்ஹ்ஹா..இதுவும் நல்ல காமெடியா இருக்கே!! :-) அபி இஸ் சோ சுட்டி!!


நன்றி நசரேயன்! அப்படி ஆறுதல் அடைகிறேன்!

நன்றி குடுகுடுப்பை!

\\//அமுதா said...
ஹா...ஹா... இதெல்லாம் சகஜம்பா...//
நுனலும் தன் வாயால் கெடும்./\\

அமுதா-வோட விடாமுயற்சியை எனன்ன்னு சொல்றது!! குட்டீஸ் அப்படி சொன்னதையே மோட்டிவேஷனா எடுத்து இப்போ குட்டீஸோட குட்டீஸாகிட்டாங்க, குடுகுடுப்பையார்!

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்! இதெல்லாம் உங்க சதியாத்தான் இருக்கும் போல!!

நன்றி விஷ்ணு! அவ்வ்வ்வ்வ்! நீங்களுமா!!

நன்றி பாபு! எங்கே..எப்படி கலோரிகளை குறைக்கணும்னு தெரிஞ்சு வச்சிருக்கப் போல!! :-)

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா! நல்ல டிப்ஸ்! முயற்சி செய்றேன்! மேலும்,
அவ சொல்றது அந்த நேரம்தான்! அப்புறம் அவளை ஆக்ரமிக்க எவ்ளோ விஷயங்கள் !

//நீங்க என்னன்னா இப்படி சொல்லிக்கிட்டு இது எல்லாம் ஓவர் சரியா...அழகா ஸ்லிம் ஆ//

இது, அணிலோட வேலையா? :-))

மிஸஸ்.டவுட் said...

குழந்தை பொய் சொல்லாது...அழுகை எதுக்கு நல்லா...நல்லாவே சிரிக்கலாமே முல்லை நீங்க??? இதெல்லாம் சகஜம்பா!

புதுகை.அப்துல்லா said...

// நிலா said...
ஆண்ட்டி என்ன இது அநியாயம்? குண்டா இருந்தா குண்டுன்னுதானே சொல்ல முடியும். நாங்கள்ளாம் குழந்தைங்க.எங்களுக்கு பொய் சொல்ல தெரியாதாக்கும். :P
//

அப்படி சொல்லுடா செல்லக்குட்டி :))

சின்ன அம்மிணி said...

எல்லாம் நல்லாத்தான் அழுதிருக்கீங்க, பதிவுக்கு நோ டைட்டில்னு வைக்கறதுக்கு பதில் புஹ்ஹூன்னு வைச்சிருக்கலாம்

KVR said...

உங்க ஆத்துக்காரர் சொல்லாம மனசுக்குள்ளே வச்சிருந்த விஷயத்த பொண்ணு ஒடைச்சிட்டா போல :-)))))))))))))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஹை நான் 30 ஆ .. ரொம்ப நாளாச்சு.. இப்படி சொல்லி... :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்ன என் ப்ளாக்லயா.. என்ன முல்லை இன்னும் கூட என்னை புரிஞ்சுக்கலையே நீங்க.. என்ப்ளாக்கோ உங்க ப்ளாக்கோ.. பேசறது எப்பவும் நானா இருப்பது தானே என் பலவீனமே...:)

சந்தனமுல்லை said...

//என்னை "புரிஞ்சுக்கலையே" //

:-)))...இது வேறயா!!
உங்களை நல்லா புரிஞ்சதாலதான் நீங்க தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னு
அப்படி போட்டேன். பார்த்தீங்களா, இதைப் புரிஞ்சுக்கலையே நீங்க!!
ஹம்ம்..இதையாவது புரிஞ்சுக்கோங்க!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

பூஹ்ஹூ...எவ்வ்ளோ தாங்கறோம்???இதைத் தாங்க மாட்டோமா??? ம்ம்ம் cool...


ஆச்சி

கன்னாபின்னான்னு அருணா மேடம் அன்பா சொன்னதை ரிப்பீட்டிக்கிறேன்.

தாமிரா said...

ஓஹோஹ்ஹ்ஹாஹா.. ஹிஹ்ஹி..ஹோஹ்ஹ்ஹாஹா.. ஹிஹ்ஹி..ஹாஹா..! (இப்ப‌டித்தான் உங்க‌ளையெல்லாம் ப‌ழி வாங்க‌முடியும்

ஆகாய நதி said...

ஆஹா வர வர பப்புவோட புத்திசாலி தனம் அதிகமாகுதே!

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................