அவள் கையிலும் கொடுத்தேன், உனக்கு அந்த சுவர், எனக்கு இந்த சுவர் என்று! (எல்லாம் ஒரு சேஃப்டிக்குத்தான்!) அப்படி அவள் வரைந்தவற்றில் இதோ,
ட்ரையாங்கிள் பாரு, ஆச்சி:
அநேகமா மரமாக இருக்கலாம்:
இது பாப்பா என்று ஆரம்பித்தவள், அவளது கையை வைத்து ட்ரேஸ் செய்து விரல்கள் மட்டும்:
வரைவதை மட்டும் அவள் விழித்திருக்கும்போது செய்து, பெயிண்டை அவள் தூங்கியது அடித்தேன். ஜாலியாகத்தான் இருந்தது அவளது துணை!அவளுக்கு முன்னால், ஏசியன் பெயிண்டை தொட விருப்பமில்லை. இப்போதுவரை அந்த பெயிண்ட், அவளது ஃபெவிக்ரில் பெயிண்ட் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறாள். :-)
அவளது குட்டிவிரல்கள் வரைவதைப் பார்த்ததும், என் மனம் எதிர்க்காலத்தை கற்பனை செய்யத் துவங்கியது! ஒரு பெரிய இண்டீரியர் டெக்கர் ஆபீஸ், ஆர்ட் செண்டரை பப்பு நடத்துவதையும், சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும், அவளது இந்த ஆர்வத்திற்குக்கான வேர்கள் அவளது அம்மாவிடமிருந்துப் பெற்றதாகவும், எப்படி அவளது அம்மா இயற்கையின் வண்ணங்களை அறிமுகப்படுத்தினாளென்றும்..ஹ்ஹா..**siiighhhhhh**
(என்னைவிட பப்பு சுவரில் எழுதுவதை/கிறுக்குவதை முகில்தான் ஊக்குப்படுத்துவார் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்!!)
44 comments:
(என்னைவிட பப்பு சுவரில் எழுதுவதை/கிறுக்குவதை முகில்தான் ஊக்குப்படுத்துவார் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்!!)//
அது உலகப் பொதுவிதி என்பதும் தேவையில்லாத விசயம்.
நல்லா ஊக்கப்படுத்துங்க, ஹரிணி சென்னைக்கு வரும்போது போட்டி வெச்ச்ருவோம்.
சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும்,//
Ooops !! அப்பவும் சன் டீவி தானா..? ஏன் முல்லை டிவியா இருக்காதா?! :))
சுவர குடுத்து வரைன்னு சொல்லிட்டீங்களே! சூப்பர் அம்மா தான் :))
//ட்ரையாங்கிள் பாரு, ஆச்சி//
நாங்களும் பார்த்தோம். நல்லாயிருக்கு பப்பு.
ஏன் முல்லை, அந்த தேவையில்லாத விஷயத்தை சன் டிவியில் பப்பு முதலில் சொல்லி விடுவாள் என ஒரு பதைப்பா:))))?
/*ஒரு பெரிய இண்டீரியர் டெக்கர் ஆபீஸ், ஆர்ட் செண்டரை பப்பு நடத்துவதையும், சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும், அவளது இந்த ஆர்வத்திற்குக்கான வேர்கள் அவளது அம்மாவிடமிருந்துப் பெற்றதாகவும், எப்படி அவளது அம்மா இயற்கையின் வண்ணங்களை அறிமுகப்படுத்தினாளென்றும்..ஹ்ஹா..**siiighhhhhh**
*/
அப்படியே பதிவுகளை ஊக்க படுத்திய எங்களுக்கும் நன்றி ன்னு சேத்துகோங்க, என் பொண்ணும் தாள்களை எல்லாம் கத்தரியால் வெட்டி வெட்டி போடுகிறாள், இதுக்கு என்ன கற்பனை பண்ணன்னு தெரியலை
வாழ்த்துக்கள் பப்பு ...
\\இது பாப்பா என்று ஆரம்பித்தவள், அவளது கையை வைத்து ட்ரேஸ் செய்து விரல்கள் மட்டும்\\
நல்ல முயற்சி (ஆரம்பம்)
\\ஒரு பெரிய இண்டீரியர் டெக்கர் ஆபீஸ், ஆர்ட் செண்டரை பப்பு நடத்துவதையும், சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும்,\\
இவ்வாறே நடக்க எமது பிரார்த்தனைகள்
\\ அவளது இந்த ஆர்வத்திற்குக்கான வேர்கள் அவளது அம்மாவிடமிருந்துப் பெற்றதாகவும், எப்படி அவளது அம்மா இயற்கையின் வண்ணங்களை அறிமுகப்படுத்தினாளென்றும்\\
ஆ(சை)ச்சி.
\\(என்னைவிட பப்பு சுவரில் எழுதுவதை/கிறுக்குவதை முகில்தான் ஊக்குப்படுத்துவார் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்!!)\\
அட இதுதான் உண்மையா ...
//ஒரு பெரிய இண்டீரியர் டெக்கர் ஆபீஸ், ஆர்ட் செண்டரை பப்பு நடத்துவதையும், சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும், அவளது இந்த ஆர்வத்திற்குக்கான வேர்கள் அவளது அம்மாவிடமிருந்துப் பெற்றதாகவும்//
பப்பு அவள் அம்மாவின் கனவை நிறைவேற்ற வாழ்த்துகள்.
good good!!triangle is extremely perfect than the other pic.actually other her creations are a bit complicated.so she might take somemore time to make it better - SASIREKHA
//(என்னைவிட பப்பு சுவரில் எழுதுவதை/கிறுக்குவதை முகில்தான் ஊக்குப்படுத்துவார் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்!!)///
ஆச்சி பிளாக்கில் அழகாய் எழுதுவதை/கிறுக்குவதை நாங்கள்தான் ஊக்கப்படுத்துகிறோம் என்பது இங்கு தேவையான விசயம்!
//உனக்கு அந்த சுவர், எனக்கு இந்த சுவர் என்று! ///
நீ ஒரு பக்கம்
நான் ஒரு பக்கம்
இரண்டு பேருக்கும் சுவர் எதிர்பக்கம்!
சுழன்று சுழன்று வரைகிறோம்
:))))
//வரைவதை மட்டும் அவள் விழித்திருக்கும்போது செய்து, பெயிண்டை அவள் தூங்கியது அடித்தேன். ///
என்ன ஒரு டெரரார்த்தனம்!
வன்மையாக கண்டிக்கிறது
பப்பு பேரவை
தோஹா
//இந்த ஆர்வத்திற்குக்கான வேர்கள் அவளது அம்மாவிடமிருந்துப் பெற்றதாகவும், /
ஐய்ய!
அப்ப பிரஷ் வைச்சு பெயிண்ட் பண்ணலயா பப்பு....???
வேர்கள் வைச்சும் பெயிண்ட் பண்ணமுடியுமா....???
//எப்படி அவளது அம்மா இயற்கையின் வண்ணங்களை அறிமுகப்படுத்தினாளென்றும்.//
எப்படி....????
//நல்லா ஊக்கப்படுத்துங்க, ஹரிணி சென்னைக்கு வரும்போது போட்டி வெச்ச்ருவோம்.//
யாரு வீட்டு சுவர்ல பாஸ்?????
:))))))))))))
//.கவிதா | Kavitha said...
சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும்,//
Ooops !! அப்பவும் சன் டீவி தானா..? ஏன் முல்லை டிவியா இருக்காதா?! :))
///
ஆஹா எப்பிடி எடுத்து கொடுக்கறாங்க பாருங்களேன்....!
இப்ப திரும்ப ஆச்சி முல்லை டிவி பத்தி கற்பனை பண்ண ஆரம்பிச்சுடுவாங்களே.....!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//Divyapriya said...
சுவர குடுத்து வரைன்னு சொல்லிட்டீங்களே! சூப்பர் அம்மா தான் :))
/
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!
//நசரேயன் said...
/*ஒரு பெரிய இண்டீரியர் டெக்கர் ஆபீஸ், ஆர்ட் செண்டரை பப்பு நடத்துவதையும், சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும், அவளது இந்த ஆர்வத்திற்குக்கான வேர்கள் அவளது அம்மாவிடமிருந்துப் பெற்றதாகவும், எப்படி அவளது அம்மா இயற்கையின் வண்ணங்களை அறிமுகப்படுத்தினாளென்றும்..ஹ்ஹா..**siiighhhhhh**
*/
அப்படியே பதிவுகளை ஊக்க படுத்திய எங்களுக்கும் நன்றி ன்னு சேத்துகோங்க, என் பொண்ணும் தாள்களை எல்லாம் கத்தரியால் வெட்டி வெட்டி போடுகிறாள், இதுக்கு என்ன கற்பனை பண்ணன்னு தெரியலை
///
நல்லா ஊக்குவிங்க அண்ணே!
(வீட்ல பாவம் அண்ணியாருக்குத்தான் கூட்டி பெருக்கற வேலை அதிகமாயிடும்!- நீங்க வெட்டி போடறாத எண்ணுங்க சமத்துவமாகிடும்!)
//ஆ(சை)ச்சி.//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
//பப்பு அவள் அம்மாவின் கனவை நிறைவேற்ற வாழ்த்துகள்.//
பப்புக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரத்தில் பப்புவின் கவலை (நீ ஏன் ஆயா மாதிரி குண்டா இருக்கேன்னு..) தீரவும் வாழ்த்துக்கள் நான் சொல்லிக்கிறேன்ப்பா :))))))
//ஆயில்யன் said...
//வரைவதை மட்டும் அவள் விழித்திருக்கும்போது செய்து, பெயிண்டை அவள் தூங்கியது அடித்தேன். ///
என்ன ஒரு டெரரார்த்தனம்!
வன்மையாக கண்டிக்கிறது
பப்பு பேரவை
தோஹா
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!
ஆச்சி போன கமெண்ட் அதீத ஆர்வத்துல வந்திடுச்சு சாரி :)
என்னம்மா தொலைநோக்குப்பார்வையோட இருக்கீங்க்ப்பா..(வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும்..)
/*அவளது குட்டிவிரல்கள் வரைவதைப் பார்த்ததும், என் மனம் எதிர்க்காலத்தை கற்பனை செய்யத் துவங்கியது! ....
வாழ்த்துக்கள்.
//(என்னைவிட பப்பு சுவரில் எழுதுவதை/கிறுக்குவதை முகில்தான் ஊக்குப்படுத்துவார் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்!!)
இது மாதிரி எவ்ளோ விஷயம் தேவை இல்லைனு போடாம விட்டீங்க?
ஆயில்யன் ஆர் யூ ஒகே!! ?!! உங்க பின்னூட்டத்துக்கு நீங்களே ரிப்பீட்டு போட்டு இருக்கீங்க? உங்களுக்கே கொஞ்சம் இல்ல நிறைய ஓவரா தெரியல...?!! :))
//ஆச்சி போன கமெண்ட் அதீத ஆர்வத்துல வந்திடுச்சு சாரி :)//
ம்ஹிம் இதுல இது வேறையா?!! நல்லாத்தேன் இருக்கு...!! :)
நன்றி பின்ன்னூட்டமிடட் அனைத்து நண்பர்களுக்கும்! ஆயில்ஸ் கடமை உணர்ச்சி அதிகமாகி, பின்ன்னூட்ட ரிப்ளை செய்திருக்கிறார்! :-) நன்றி ஆயில்ஸ்! அவர் மிஸ் செய்தவர்களுக்கு மட்டும் நான் ரிப்ளை செய்கிறேன்!
நன்றி சசிரேகா! :-)
நன்றி நசரேயன்..ஆமா, உங்களனைவரின் ஊக்கமும்தான்! கண்டிப்பா பப்புவிற்கு சொல்றேன்!
நன்றி லேடி வடிவேலு..சாரி..முத்துலெட்சுமி! தனியால்லாம் அடைப்புக்குள் போடவேண்டாம், புரிஞ்ச விஷயம்தானே..நீங்க எழுதறதெல்லாம் அப்படித்தானே படிக்கறேன் நான்!! :-)
நன்றி அமுதா! அப்போப்பொ இப்படி வெளில வரும்!! கண்டுக்காதீங்க!! :-))சேம் பிளட்??
வாழ்த்துக்கள் பப்பு:)
யாருக்குத்தெரியும். பப்பு பெரிய கார்டூனிஸ்டா வரலாம்
:)-
ஆயில்ஸ் போட்ட அத்தனை கமெண்ட்டுக்கும் ரிப்பீட்ட்ட்டேஏஏஏஏ
:)-
வெல்டன் பப்பு
முல்லை, உங்கள் விருது நிலாவின் பதிவில போற்றுக்கிறேன். நன்றி.....
//நீங்க எழுதறதெல்லாம் அப்படித்தானே படிக்கறேன் நான்!! :-)//
LOL
//என்னைவிட பப்பு சுவரில் எழுதுவதை/கிறுக்குவதை முகில்தான் ஊக்குப்படுத்துவார் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்!!)//
என்ன வில்லத்தனம் :)
குழந்தையை ஏதும் சொல்லாமல் அவள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது மிக நல்ல விசயம். வாழ்த்துகள் முல்லை.
நல்லா வரைஞ்சிருக்கீங்க பப்பு :)
'உனக்கு அந்த சுவர் எனக்கு இந்த சுவர்!'
நல்ல பாகப் பிரிவினை!!!பப்பு இதுக்கு ஒத்துக்கிச்சா? உன் சுவரிலும் கிறுக்குவேன்னுச்சா?
பப்புவுக்கு நல்ல ஆரம்ப ட்ரெயினிங்.
அநேகமாய் முகில் காரக்கடர்கள்தான் நிறைய இருக்கு உலகத்துல ஆனா அது வெளில தெரியறதில்லை... :)
பப்பு அப்படி வருவாங்கிறதுக்கு சந்தர்ப்பம் இருக்கலாம் ஆனா அவ என் சொல்லப்போறாங்குறதுதான் டவுட்டு..:)
ஒரு வேளை பின்னூட்டம் போட்ட நாங்க கூட இருக்கலாம் அந்த விசயத்துல... ;)
நீ நல்லா வரைம்மா பப்பு..!
அழகான கனவுகள், அழகான வாழ்க்கை.. பாவம் இந்த ஆண்கள்.! (முகிலைச் சொல்கிறேன்)
ஹா ஹா ஹா. ஆனா எங்க guddu விஷயத்தில் அது அப்டியே தலைகீழ். நான் இப்டில்லாம் கற்பனை பண்ணி, இஷ்டத்துக்கு செண்டிமேண்டாகி திரிவேன்). எங்க அக்கா அப்டில்லாம் கொஞ்சம்கூட செய்ய மாட்டா.
Post a Comment