Tuesday, January 13, 2009

"கோலா"கலம்!!

6 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோலத்தின் களமும், கோலமிட்ட கையுமாய் போட்டோ.

பப்பு நீதான் பொங்கலுக்கு சரியா ரெடியாகிட்டு வர்ர

பொங்கல் வாழ்த்துக்கள் குட்டிமா.

ராமலக்ஷ்மி said...

கோலாகலம்
அமர்க்களம்!

பொங்கல் வாழ்த்துக்கள் பப்பும்மா!

அன்பு said...

கோலமிடும் பப்புக்கும்,
உங்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் & புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Poornima Saravana kumar said...

பப்புவிற்க்கும் மற்றும் பப்புவின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் :))

கானா பிரபா said...

கோலம் கலக்கல்ஸ்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கச்சி குடும்பத்துக்கு

அமுதா said...

கோலாகலமா பொங்கல் கொண்டாடியாச்சா?