முல்லைத்தீவில் 300 -க்கும் அதிகமானோர் பலி. 1000 பேர் படுகாயம்!
மிக விரைவில் மருத்துவஉதவி தேவை! இன்னும் 24 மணிநேரத்துக்குள்ளாக உதவி கிடைக்காவிடில் மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம்!!
மேலதிக விபரங்களுக்கு
http://tamilnet.com/art.html?catid=13&artid=௨௮௧௫௩
(சிநேகிதியின் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றச் செய்தி)
13 comments:
எதுவுமே செய்ய இயலாத
இயலாமையோடும் பிரார்த்தனைகளோடும்.
எதுவுமே செய்ய இயலாத
இயலாமையோடும் பிரார்த்தனைகளோடும்.
seyal Jamal....http://www.whitehouse.gov/contact/ inge nenegal ungaluku karuthai sollalam.
95 % pidichidam endu madum news podura media ku 300 pear sethathum 1000 saga kidapathum ean elutha mudiyala endu kellunga pls.
கையாலாக குற்ற உணர்ச்சியுடன் பிராத்திக்கிறேன் :(
//95 % pidichidam endu madum news podura media ku 300 pear sethathum 1000 saga kidapathum ean elutha mudiyala endu kellunga pls.//
மிகச்சரி!
தமிழகத்தில் கூட செய்திகளில் முதலாவதாக 95% இடம் :(((
அவலநிலையில் இருக்கும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லவேண்டிய சூழல் மட்டுமல்ல அபாயத்தில் உதவும் சூழலும் கூட இது !
எதுவுமே செய்ய இயலாத இயலாமையோடும் பிரார்த்தனைகளோடும்.
எதுவுமே செய்ய இயலாத
இயலாமையோடும் பிரார்த்தனைகளோடும்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டும், கேட்டு கொண்டும்
ஒன்றும் செய்யாமல்,ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதை
நினைக்க அவமானமாய் தோன்றுகிறது!
onrume seyya mudiyavillai endu innum ethina kaalathukku solli kondu irukka poram. ungalaal mudinthathai seyyungal. ungalukku ippadi onru neradiyaka nadanthaal neengal enna seyveerkal? onrume seyya mudiyavillaiyendu summa iruppeerkala? uyirai kaakka ethavathu seyveerkal thaane?
kuraintha padsam:
- oodakankalukku kaditham eluthungal
- nanparkalukku seythikalai pakirungal
- arasaangathukku kaditham anuppungal
- manitha uruimai amaippukalukku kaditham anuppungal
- veethiyil irangungal, aarpaaddam seyyungal
- innum innum ennenna vazhikal irukko... aththanaiyum payanpaduthi antha makkalai kaappaattungal
nanri
kumaran
எதுவும் நம் கையில் இல்லை!
கடவுள் கண் அற்றவர்தான்!!
Please send mail to the list
mentioned in this post.
http://kabheesh.blogspot.com/2009/01/blog-post.html
\\kuraintha padsam:
- oodakankalukku kaditham eluthungal
- nanparkalukku seythikalai pakirungal
- arasaangathukku kaditham anuppungal
- manitha uruimai amaippukalukku kaditham anuppungal
- veethiyil irangungal, aarpaaddam seyyungal
- innum innum ennenna vazhikal irukko... aththanaiyum payanpaduthi antha makkalai kaappaattungal
nanri
kumaran\\
நன்றி குமரன் சில வழிகளை சொன்னதற்கு.
அந்த மக்களை எப்படியாது காப்பாற்றுவோம் என்ற எண்ணமாவது கொள்வேன் மென்மேலும்.
கையாலாக குற்ற உணர்ச்சியுடன் பிராத்திக்கிறேன் :(//
இதைப்பற்றிய கவிதை ஒன்று பதிவுசெய்துள்ளேன்...
Post a Comment