Tuesday, January 06, 2009

ஒளியும் ஒலியும்

பப்புவுக்குத் தெரியாமல் எடுத்தது இந்த வீடியோ! கடைசியில் கண்டுகொண்டவள், "கோ" என்று கோபத்துடன் விரட்டியதும் ஓடிவந்துவிட்டேன்!( பின்னனியில் கேட்பது வீடு சுத்தம் செய்யும் சத்தம், கண்டுக்கொள்ளாதீர்கள்!) "i am tiny seed sleeping" என்ற ரைமுக்கு
அவளது பொம்மை நண்பர்களை ஆக்ஷன் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறாள்!


இது ஜனகன மன, பப்புவின் தற்போதைய பேவரைட்டில் முதல் மூன்று இடத்துக்குள்ளா இருக்கிறது! நல்லவேளை, இந்த வெர்ஷ்னில் அவளாகவே முடித்து விட்டாள்! இல்லையென்றால், "பாக்ய விதாத"விற்கு பிறகு, ஜனகன என்று தொடங்கிவிடும். ஜனகன மன பாடும் போது எழுந்து அசையாமல் நிற்கவேண்டுமென்று விரைவில் கற்றுக்கொண்டால் பரவாயில்லை, கொஞ்சம் தப்பிக்கலாம்!

Get this widget | Track details | eSnips Social DNAஇது என்ன பாடல் என்று சொல்லவும்! சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு "பப்பு சிடி" பரிசு!!;-)))

Get this widget | Track details | eSnips Social DNA

21 comments:

நட்புடன் ஜமால் said...

ஆச்சிட்ட சொல்லு பப்பு தங்கள் youtube பார்க்க இயலவில்லை....

நட்புடன் ஜமால் said...

பப்பு ஜனகனமன நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் said...

காதல் மட்டும் கண்டால் கண்கள் தெரியாது

பப்பு - சரியா.

வித்யா said...

ஆமா முல்லை. Private video பார்க்க முடியல:(
அப்புறம் மூச்சு வாங்க பப்பு பாடற அழகே தனி:)
கல்லை மட்டும் கண்டால் பாட்டு தானே:)

புதுகை.அப்துல்லா said...

நீங்க ரகசியமா வீடியோ பண்றத அன்னாந்து பார்க்கும் போது அவள் கண்ணில் தெரிகிறதே ஒரு அதிர்ச்சி...ச்சோ கியூட் :))

புதுகை.அப்துல்லா said...

அந்த பாட்டு ’’கல்லை மட்டும் கண்டால்”

நா கண்டுபுடுச்சுட்டேன்!நாகண்டுபுடுச்சுட்டேன்!
எங்க பப்பு சிடி?எங்க பப்பு சிடி?

:)))

புதுகைத் தென்றல் said...

ச்சோ ச்வீட் பப்பு.

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசியில் கண்டுகொண்டவள், "கோ" என்று கோபத்துடன் விரட்டியதும் ஓடிவந்துவிட்டேன்!

அந்த சிறு அதிர்ச்சி கலந்த கோபம் - முக பாவம் மிக இயல்பாய் இருக்கிறது, நீங்க என்னதான் போட்டோ ஷெசன்ல போட்டோ போட்டாலும் இந்த ஒரு முக பாவத்தை மிஞ்சி எதுவுமில்லை...

பின்னனியில் கேட்பது வீடு சுத்தம் செய்யும் சத்தம், கண்டுக்கொள்ளாதீர்கள்//
எனக்கு ஒரு டவுட்டு பப்பு ஆச்சி
சத்தத்தை கேட்டுக்கொள்ளாமதானே இருக்கமுடியும்...

இது என்ன பாடல் என்று சொல்லவும்! சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு "பப்பு சிடி" பரிசு!!;-)))
சாரி இந்த வெளாட்டுக்கு நான் வரலை..., ஆனா சி.டி. மட்டும் அனுப்பிவெச்சுடுங்க...

ஆயில்யன் said...

பப்பு அழகா விளையாடிக்கிடிருந்துச்சு அப்ப போய் அதை நீங்க டிஸ்டர்ப் பண்ணிட்டீங்க இதை வன்மையாக கண்டிக்கிறோம்!

பப்பு பேரவை
கத்தார்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்லாருக்கு கோவம்.. :)))

கானா பிரபா said...

பப்பு அழகா விளையாடிக்கிடிருந்துச்சு அப்ப போய் அதை நீங்க டிஸ்டர்ப் பண்ணிட்டீங்க இதை வன்மையாக கண்டிக்கிறோம்!

பப்பு பேரவை
சிட்னி

தாமிரா said...

எனக்கு இப்போ வீடியோல்லாம் பாக்க முடியுது. யூ டியூப் தெரியுது. ஆபிஸ் ஐடிகாரங்க தூங்குறாங்க போல.. வீடியோ அழகு.!

ஆகாய நதி said...

//
ஆச்சிட்ட சொல்லு பப்பு தங்கள் youtube பார்க்க இயலவில்லை....

//

ஆமாம் பப்பு... :(

ராமலக்ஷ்மி said...

பப்பு அழகா விளையாடிக்கிடிருந்துச்சு அப்ப போய் அதை நீங்க டிஸ்டர்ப் பண்ணிட்டீங்க இதை "மெ"ன்மையாக கண்டிக்கிறோம்!

பப்பு பேரவை
பெங்களூர்

அனுஜன்யா said...

ஒரு அழகிய ஓவியம் பார்த்த, இரு கவிதைகள் கேட்ட நிறைவு. பப்புவின் பல பெயர்களில் 'அட்டகாசம்' என்பதும் ஒன்றோ!

நா லேட்டா வரல. இந்த அப்துல்லா, ராமலக்ஷ்மி தான் சீக்கிரம் வந்து என் பேரக் கெடுக்குறாங்க!

அனுஜன்யா

Thooya said...

so sweet...

பிரேம்குமார் said...

அந்த 'GO' கொள்ளை அழகு :)

புதுகை.அப்துல்லா said...

பப்பு அழகா விளையாடிக்கிடிருந்துச்சு அப்ப போய் அதை நீங்க டிஸ்டர்ப் பண்ணிட்டீங்க இதை வன்மையாக கண்டிக்கிறோம்!

பப்பு பேரவை
சாந்தோம் கிளை, சென்னை.

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால், செட்டிங்ஸ் மாற்றி விட்டேன்!
ஜமால், நீங்கள் சொல்லும் பாடலை இன்னும் ரிலீஸ் செய்யவில்லை..:-)அந்தப் பாடல், “கல்லை மட்டும் கண்டால்”.


நன்றி வித்யா! ஆமா, அதேதான்!

நன்றி அப்துல்லா, ஹஹ்ஹா!! அதே பாட்டுதான்!!


நன்றி புதுகைத் தென்றல்!!

நன்றி அமித்து அம்மா! ஆகா, எப்படிங்க இப்படில்லாம் உங்களுக்கு மட்டும் டவுட் வருது :-))!!

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ், தல சாரி, தெரியாம் எடுத்துட்டேன்!!


நன்றி முத்துலெட்சுமி!

நன்றி கானாஸ், :-)

நன்றி தாமிரா, இப்போவும் ஐடிகாரங்க தூங்க்றாங்களா??

நன்றி ஆகாயநதி, இப்போ செக் செய்துப் பாருங்க!!

நன்றி ராமலஷ்மி, ஆகா, நீங்களுமா!!


நன்றி அனுஜன்யா, ஹ்ஹஹ்ஹா!! அட்டகாசம் அட்டகாசம் என்பது என் ஆயா அடிக்கடி பப்புவைப் பார்த்து உதிர்க்கும் வார்த்தை!!

சந்தனமுல்லை said...

நன்றி தூயா, உங்க பேச்சைவிடவா! சயந்தன் பதிவில் மிக அழகா பேசினீங்களே!!

நன்றி பிரேம்!!

நன்றி அப்துல்லா, விடமாட்டீங்க போலிருக்கே!!