
அன்று பப்புவின் பள்ளிவேனுக்காக காத்துக் கொண்டிருக்கையில், எதிரிலிருந்த மரக்கிளையிலிருந்து கரைந்ததொரு காகம். “அவங்க அம்மா எங்கே?” என்று கேள்வியும் என் எதிரில் வந்து விழுந்தது. வழக்கமான கேள்விதான். தெருவில் தனியாய் செல்லும் குட்டி நாய், குதித்தோடி வரும் கன்றுக்குட்டி அல்லது தனியாய் கூவும் குயிலின் ஒற்றைக் குரல் இதில் ஏதாவதொன்றுப் போதும், பப்புவிடமிருந்து இந்தக் கேள்வியை வெளிக்கொண்டுவர!
இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலும் இந்தக் கேள்வியைத் தான் நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது!
புத்தகம் - Rabbit's Happy day மேலும் படிக்க... அம்மாக்களின் வலைப்பூக்கள்
9 comments:
:) நீங்க என்ன பதில் சொன்னிங்க முல்லை
pathivu unmai thamizan post pola perusaa iruppathaal ippa ulleen ammaa poottukkaren!
appaalikkaa vanthu padikiren:-))))
/வழக்கமான கேள்விதான்/
வழக்கமான பதில் என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே...:)
பதில் என்னங்க...:)
அவளோட அம்மா அவளை எத்தனை பக்குவமா பாத்துக்கிறாங்க.. மற்றவங்களுக்கும் அம்மா இருந்தா பத்திரமா இருப்பாங்கன்னு அத்தனை நம்பிக்கை...
நன்றி தாரணி, உங்களுக்குத் தெரிந்த பதில்தாங்க!
நன்றிஅபி அப்பா..ஆகா..இது எப்போலேர்ந்து?! ;-)
நன்றி திவ்யா!
நன்றி நிஜமா நல்லவன், தமிழன் - கறுப்பி , நீங்க சிரிக்கறதைப் பார்த்தா உங்களுத் தெரியும் போலிருக்கே!
அட..லேடி வடிவேலு..வாங்க..வரவர உங்க காமெடி ரொம்ப போரடிக்குதுங்க..உங்க விசிறிகள் யாரும் சொல்லலையா..?!
Mullai, Pappu பப்பு is interesting..:) !!I dont have a girl child ..so really I got good time to spend with her , knowing her interest. .which I didnt find from Naveen..
I felt something different in her approach which I do try to write a post..
She is loving, affectionate.. longing for someone to play...
என்ன பதில் சொன்னிங்க ? :)
super. விடையோட கொடுத்திருக்கலாம்
Post a Comment