முந்தாநேத்துக்கு முதல் நாள், அதுக்கு முதல்நாளை ,அதுக்கும் முதல்நாளையெல்லாம் எப்படி சொல்வீங்க?
முந்தாநேத்த்த்து...
முந்தாநேத்த்த்த்த்த்த்து....
முந்தாநேத்த்த்த்த்த்த்த்த்த்த்து.....
உங்களாலே எவ்ளோ ஸ்லோவா மென்னு சாப்பிட முடியும்?
வாயிலே வைச்ச பூரியை மென்ன்ன்ன்ன்ன்ன்னுக்கிட்டே தூங்கிடற அளவுக்கு......!?!
*StyleBhai (Not so) Popular IndyPop Band in mid 90s.
14 comments:
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லாருக்கு:)!
madam...
indianmelody.com la varuthe..athaiyaa solluringa???
//வாயிலே வைச்ச பூரியை மென்ன்ன்ன்ன்ன்ன்னுக்கிட்டே தூங்கிடற அளவுக்கு/
இதுல கதாநாயகி பப்புவா.. ஆச்சியா??? :-)))
:-))))))))))))))))))))))))))))))))))
அதானே முந்தாநேத்துக்கு முந்தியநாட்களை எப்படிச்சொல்ல ?
நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய
பின் நவீன பதிவுகள் எழுதுறீங்க
சிலது புரியவே மாட்டேங்குது :)
//நட்புடன் ஜமால் said...
நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய
பின் நவீன பதிவுகள் எழுதுறீங்க
சிலது புரியவே மாட்டேங்குது//
சீனியர் பெருசுக்கே புரியலையாம் எனக்கு எங்க புரியப்போவுது ! :)
நேத்தைக்கு முந்தாநாள் சொன்னதா இது?
//இதுல கதாநாயகி பப்புவா.. ஆச்சியா??? :-)))///
எனக்கும் அதே டவுட்டுதான்
இது தான் கடி ஜோக் என்பதோ???
thaaaaaaaaaaaaaaaaaanka mudiyalllllllllllllllllllllaiiiiiiiiiii
good sense of humar
//இதுல கதாநாயகி பப்புவா.. ஆச்சியா??? :-)))///
எனக்கும் அதே டவுட்டுதான்
டவுட்டே வேண்டாம். பப்பு எப்பவுமே கியூட்டுதான்...... சோ. இது ஆஆஆஆஆச்சிதானுங்கே
வாயிலே வச்சிகிட்டே தூங்கறதெல்லாம் நடக்கும்.. ஒரு மணி நேரம்ன்னாலும் உப்புனாப்பல ரெண்டு சைடும் வச்சிக்கிட்டே நாம குத்திக்கிட்டே இருக்கனும்.. இத்தனைக்கும் பூரி பிடிச்சது ஆக்கும்.. :)
ஆமா முந்தா நேத்து புதிருக்கு விடை எப்ப வரும்..:)
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Post a Comment