Wednesday, March 31, 2010

If people from Poland are called Poles,

... why aren't people from moscow called mosquitoes?!

"நீ, அமுதா ஆன்ட்டியை என்னன்னு கூப்பிடுவே?
"

"அமுதா-ன்னு "

"ஏன்?"

"அவங்க என் ஃப்ரெண்டு!"

"அப்போ வர்ஷினி உனக்கு ஆன்ட்டியா?" - பப்பு

23 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதானே.. :)

ஆயில்யன் said...

போஸ்ட கூட டைட்டில்லயே போட்டிருந்திருக்கலாம் :)))

LK said...

ungaluku inniku piranthanaalame ? valthukkal

nalla post

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
போஸ்ட கூட டைட்டில்லயே போட்டிருந்திருக்கலாம் :)))


அடக்கடவுளே!!!

தண்ணி குடிக்கிற நேரத்திலயா இந்த கமெண்ட்டைப் படிப்பேன் :)))))))))))))))))))))))

ராமலக்ஷ்மி said...

அசத்தல்.

பப்பு கேட்ட கேள்வியும் முல்லை வைத்த தலைப்பும்!

:))!

தமிழ் பிரியன் said...

\\\போஸ்ட கூட டைட்டில்லயே போட்டிருந்திருக்கலாம் :)))\\\

;-))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆன்ட்டியை , ஆன்ட்டி என்று எழுதி இப்படி எல்லோரையும் மான்ட்டி ஆக்கிட்டீங்களே!

Uma said...

லாஜிக் கரெக்ட் :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ரைட்டு!!!
சின்ன பாண்டி said:
//போஸ்ட கூட டைட்டில்லயே போட்டிருந்திருக்கலாம் :)))//

சேம் ப்ளட்!!!

பப்பு பேரவை,
குவைத்.

கானா பிரபா said...

ரைட்டு!!!
சின்ன பாண்டி said:
//போஸ்ட கூட டைட்டில்லயே போட்டிருந்திருக்கலாம் )//

சேம் ப்ளட்!!!

பப்பு பேரவை,
குவைத்.//

B group

Paatti peravai
Sydney

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் :))))) பதிவை சிரிச்சுகிட்டே படிச்சுட்டு வந்தா ஆயில்ஸ் கமெண்ட் :))) சரின்னு இன்னும் சிரிச்சுகிட்டே வந்தா அமித்து அம்மா கமெண்ட் :)))))

செல்வநாயகி said...

good question:))

G3 said...

:) :) :) :) :) :) :) :) :) :)

Pappu correcta dhaanae kettirukkaa.. badhil sollama ennadhidhu inga vandhu posta pottutirukkeenga ???

//ஆயில்யன் said...

போஸ்ட கூட டைட்டில்லயே போட்டிருந்திருக்கலாம் :)))//

Y blood??? Same blood :))

அம்பிகா said...

\\ஆயில்யன் said...
போஸ்ட கூட டைட்டில்லயே போட்டிருந்திருக்கலாம்\\
:)))
\\அமிர்தவர்ஷினி அம்மா said...
அடக்கடவுளே!!!
தண்ணி குடிக்கிற நேரத்திலயா இந்த கமெண்ட்டைப் படிப்பேன் :)))))))))))))))))))))\\

:))

நசரேயன் said...

//ஆயில்யன் said...
போஸ்ட கூட டைட்டில்லயே போட்டிருந்திருக்கலாம் )//

கண்டிப்பா மாற்று கருத்தே இல்லை

காமராஜ் said...

கூப்பிட்டே தீரணும்.

ஆஹா.
கலக்குங்கப்பா.
இப்ப முகிலும் வந்தாச்சு.
பப்புவுக்கு என் அன்பு.

குசும்பன் said...

:)))

அமுதா said...

:-)

சுரேகா.. said...

:))

பப்பு = பப்பு ஒன்லி!

:))

சின்ன அம்மிணி said...

Haha

Morals are from 'Moran's.
:)

அமைதிச்சாரல் said...

பப்பு என்னிக்குமே டாப்புதான் :-)))

தீஷு said...

கரெக்ட்டு தான்

பின்னோக்கி said...

முடியலை.. எப்படி சமாளிக்கிறீங்க ??