Thursday, March 11, 2010

கண்டுபிடிக்க முடியுதா?







The Wonders மற்றும் BSB இன் இந்த பாடல்கள் நினைவூட்டும் தமிழ் பாடல்கள் எவை?

courtesy : you tube

8 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

முகவரி படத்து பாடல்கள்...!

நம்ம தமிழ் பாட்டுகள எப்படியெல்லாம் காப்பி அடிச்சு இருக்காங்க...!
பெருமையா இருக்கு ..!

தேவா ...?

A said...

BSB அஜித் படம் , பேரு மறந்துட்டேன்

-Arul

நசரேயன் said...

கண்டே பிடிக்க முடியலை.. ஏன்னா எனக்கு படமே தெரியலை

முகிலன் said...

// நசரேயன் said...
கண்டே பிடிக்க முடியலை.. ஏன்னா எனக்கு படமே தெரியலை

//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்

முகிலன் said...

கெட் டவுன் - ஓ நெஞ்சே நெஞ்சே - முகவரி.

முகிலன் said...

அப்பிடியே இந்தப் பாட்டு எந்தப் படம்னு சொல்லுங்க பாப்போம்??

http://www.youtube.com/watch?v=cOrc37wNUqU

சின்ன அம்மிணி said...

பூ விரிஞ்சாச்சு,அப்படின்னு அனுராதா சிரிராம் பாடுவாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நசரேயன் said...
கண்டே பிடிக்க முடியலை.. ஏன்னா எனக்கு படமே தெரியலை

/////

ரிப்பீட்டு..:)