Monday, March 08, 2010

சுவிஸின் "ஆனந்தி" இதழில் .....4 Tamil Media-வின் வெளியீடான சுவிஸ் தமிழ் மாத இதழ் "ஆனந்தி"-யில் வலைப்பூங்கா பகுதியில் வந்த சித்திரக்கூடம் பற்றிய அறிமுகம்! இது ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் - ஆனந்திக்கும், 4தமிழ்மீடியாவுக்கும் நன்றிகள்!! சித்திரக்கூடத்தைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!

சுவிசிலிருந்து இதனை எனக்கு அனுப்பித்தந்த "சாரல்" சயந்தனுக்கு நன்றிகள்!


பின்குறிப்பு: படித்துப் பார்க்காமல், வெறுமே 'வாழ்த்துகள்' என்று பின்னூட்டமிடுபவர்கள், "ஆனந்தி"யில் சித்திரக்கூடத்தைப் பற்றி எழுதியிருப்பதை 100 முறை வாசித்து, மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாவீர்கள்!

'ஃபோட்டோ' காப்பியில் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு பின்னூட்டமிடுபவர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்!
:-)

45 comments:

காமராஜ் said...

தண்டனயை கொடுக்கலாம்.
வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

”'ஃபோட்டோ' காப்பியில் எழுதியிருப்பதை”

பின்னூட்டம் + வாழ்த்துக்கள்!

அமைதிச்சாரல் said...

இந்தா பாட்டி, இல்லை பாட்டி கதையை படிக்கணுமே.. சிறார் கதைகளில் இல்லை. எங்க ஒளிச்சு வெச்சிருக்கீங்க இந்தா ஆச்சி ;-))))

சந்தனமுல்லை said...

நன்றி காமராஜ் அண்ணா, தங்களுக்கு மட்டும் போனில் வாசித்துக் காட்டப்படும்! :-))

நன்றி அமைதிச்சாரல் , தங்கள் மடல் முகவரியை அனுப்பினால், ஆஃபிரிக்காவிலிருந்து லாட்டரி சீட்டு எண் அனுப்பி வைக்கப்படும். ;-)


நன்றி ஆயில்ஸ்...அவ்வ்வ்வ்...ஆயில்ஸா கொக்கா?! :-))

வெயிலான் said...

வாழ்த்துக்கள் “ஆனந்த” முல்லை :)

நட்புடன் ஜமால் said...

இந்தி தமிழ் என ...

இன்னும் படிச்சத எழுதனுமா

-----------------

வாழ்த்துகள்!

நசரேயன் said...

"ஆனந்தி" யோட கடைசி ஆனந்தம்..

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் முல்லை!

//'ஃபோட்டோ' காப்பியில் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு பின்னூட்டமிடுபவர்களுக்கு//

ஹிஹி!

Deepa said...

Wow! Mullai
What a great news on Women's Day.
YOU ROCK!!

"சாதி மத பேதமில்லாமல் பெண்களுக்கு அணிவிக்கப் படும் புர்காக்களையும்...அலசி ஆராய்ந்த்து சமூகத்தை விமர்சிக்கிறார்."

"மாறுகின்ற காலத்தின் கண்ணாடியாக இவரின் பிரதிபலிப்புகள் சித்திரக் கூடத்தை அழகுறச் செய்கிறது."

நீ சொன்னதுக்காக மட்டுமில்ல, உண்மையில் நான் மிகவும் ரசித்த வரிகள். உன் எழுத்துக்களைக் கச்சிதமாக ஆராய்ந்து அழகாக அறிமுகம் செய்திருக்கிறார். எழுதியவர்க்கும் என் வாழ்த்துக்கள்.

(மேற்கோள் காட்டிட்டேன். சொன்ன‌ மாதிரி ப‌ரிசு அனுப்பி வை. வெயிட்! ப‌ரிசு என்ன‌னு நானே முடிவு பண்ணி சொல்றேன்!)

G3 said...

இந்தா பாட்டி, இல்லை பாட்டி கதையை படிக்கணுமே.. சிறார் கதைகளில் இல்லை. எங்க ஒளிச்சு வெச்சிருக்கீங்க இந்தா ஆச்சி ;-))))

Erkanavae potta linesayae thirumba podakoodadhunu condition engayum podalae :)))) So enakkum parisu venum.. amaidhisaaralkku kudutha maadiri lottery seetu vendaam.. annikku neenga hot breadsla kudutha maadiri parisu podhum :P

G3 said...

http://sandanamullai.blogspot.com

Enna paakareenga.. idhuvum andha photo copyla irukku dhaanae :P

2 comment pottirukken 2 vaati parisu tharuveengala ???

சந்தனமுல்லை said...

நன்றி வெயிலான், :-) தண்டனை காத்துக்கொண்டு இருக்கிறது!

நன்றி ஜமால், உங்களுக்கு பரிசு தர சொல்லி ஹாஜர்க்கிட்டே சொல்லியிருக்கேன்!

நன்றி நசரேயன், அடுத்த மாசம் நீங்கதானாம்!!

நன்றி ராமலஷ்மி! அவ்வ்வ்!

நன்றி தீபா, ஆஃபர் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!


நன்றி கில்லாடி G3, சந்தோஷமா...டேமேஜ் பண்ணியாச்சா..பி கேட்ஃபுல்(நான் என்னை சொன்னேன்!) :-))

Uma said...

முல்லை, வாழ்த்துக்கள். உங்கள் பாப் ரசனை பற்றி இதுவரை எனக்குத் தெரியாது. இனி தெரிந்து கொள்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெண்கள் தினத்தில் சிறந்தபரிசு.. வாழ்த்துக்கள் முல்லை.. :)

மாதேவி said...

வாழ்த்துக்கள்! சித்திரக்கூடம்.

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துக்கள்.

முகிலன் said...

//ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்.//

வாழ்த்துகள்.. பெரிய பரிசெல்லாம் வேணாம், ஒரு BMW கார் மட்டும் (டை காஸ்ட் மாடலாவது) போதும்.

அமைதிச்சாரல் said...

ஸ்விஸ்லேர்ந்து வர்ற பரிசுக்கு எதுக்கு ஆப்பிரிக்கா லாட்டரிசீட்டு பரிசு எண்??.. நான் சுவிஸ் பாங்கின் ரகசிய அக்கவுண்ட் எண்ணை அனுப்பியிருக்கேன்.( ). உங்க போஸ்ட் ஐடியில் இருக்கும் நம்பர் அளவுக்கு அமெரிக்க டாலர்களா போட்டுடுங்க :D :D :D

சாமி டாலர்கள் போட்டா, செல்லாது :-)))

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் முல்லை!!

தமிழ் பிரியன் said...

பாட்டியாகிய ஆச்சி.. தனது பேத்தியாகிய பப்புவுக்கு குடும்ப கதை எல்லாம் சொல்லிக் கொடுத்து துன்புறுத்துவதாக எழுதி இருக்காங்க ஆச்சி... ;-)))

வாழ்த்துக்கள்!

அம்பிகா said...

படிக்கவே சந்தோஷமாயிருக்கிறது முல்லை.

மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

//சாதி மத பேதமில்லாமல் பெண்களுக்கு அணிவிக்கப் படும் புர்காக்களையும்...அலசி ஆராய்ந்த்து சமூகத்தை விமர்சிக்கிறார்//

//மாறுகின்ற காலத்தின் கண்ணாடியாக இவரின் பிரதிபலிப்புகள் சித்திரக் கூடத்தை அழகுறச் செய்கிறது//

வாழ்த்துக்கள் (பப்புவுக்கும்)இந்த விருதுக்குக்காரணமானவுங்க அவுங்க தான?

அப்புறம் பரிசு அனுப்பிடுவீங்கள்ல?

கையேடு said...

வாவ்.. வாழ்த்துகள்ங்க..

வலைப்பதிவின் முகப்பையும் சேர்த்து அச்சில் வடித்த விதமும் அருமையா இருக்கு.

செல்வா said...

மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

சுரேகா.. said...

வாழ்த்துக்கள்...
இந்தா பாட்டி..இல்லா பாட்டி..நல்லாருக்கு!
கலக்குறீங்க!

அப்புறம்..அதுல என் கட்டுரை ஒண்ணு வந்திருக்கிறதா கேள்வி..! (இரண்டாவது இதழில்)

KVR said...

நல்ல அறிமுகம் கொடுத்து இருக்கிறார்கள், வாழ்த்துகள் முல்லை. மனப்பாடமாக ஒப்பிக்க 100 முறை தேவையில்லை. என்றாலும், படித்துவிட்டேன்.

சின்ன அம்மிணி said...

உங்களுக்கு நகைச்சுவை கூட வருதாமே ஆச்சி அப்படியா :)

The Analyst said...

Congrats! Very much deserved acknowledgement!

பா.ராஜாராம் said...

very good!

பித்தனின் வாக்கு said...

நல்ல அருமையான அறிமுகம் ஆச்சி. எனக்கு விருது கெடுத்த இந்தா பாட்டி நீங்கதானே. ஆதலால் மறுபடியும் இந்தா பாட்டியாக பரிசும் கெடுக்கனும்.

( பப்பு கெடுத்த பல்பு )

சந்தன முல்லை(ரொம்ப சந்தோசமாக) : பப்பு! பப்பு! இங்கன பாரு! ஆச்சியைப் பத்தி கட்டுரை இதுல வெளிவந்துருக்கு.
பப்பு : ஹிக்கும்! ரொம்பத்தான், என்னப் பத்திக் கூடத்தான் நிறைய கட்டுரை சித்திரக் கூடத்தில் வந்துருக்கு, அதை எல்லாம் இப்படியா உங்க கிட்ட காட்டுனேன்.
சந்தன முல்லை : ங்கோ என்று முழிக்கின்றார்.

பைத்தியக்காரன் said...

வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மணிநரேன் said...

வாழ்த்துக்கள்..:)

R.Gopi said...

வாழ்த்துக்கள் முல்லை...

தாங்கள் மென்மேலும் இது போன்ற பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்..

//'ஃபோட்டோ' காப்பியில் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு பின்னூட்டமிடுபவர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்! :-) //

என்ன பரிசு... ஆப்பிரிக்க லாட்டரி எண் தானே??!! அவ்வ்வ்வ்வ்வ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

nanrasitha said...

வாழ்த்துக்கள் முல்லை!

பின்னோக்கி said...

ப்ளாக்கர்களில் அடுத்த கட்டத்திற்கு சென்றதற்கு வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

பரிசா ?. ஏற்கனவே நிறைய காசு செலவு பண்ணியிருப்பீங்க. எதுக்கு பரிசு வேற அறிவிக்கிறீங்க (எல்லாம் வயித்தெரிச்சல் தான் :))

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள் முல்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துக்கள் முல்லை!!

Padmaja said...

Wow.. That is a gr8 gift on Women’s Day..
Keep rocking..

புளியங்குடி said...

இன்னும் புகழ்பெற வாழ்த்துக்கள்...

அமுதா said...

வாழ்த்துக்கள் முல்லை

அகஆழ் said...

" "
பரிசு எங்கே?
ஃபோட்டோ' காப்பியில் ஒரு சில இடத்தில் இதுவும் இருந்துதே :-)

வாழ்த்துக்கள் முல்லை !!

தீஷு said...

வாழ்த்துகள் முல்லை

செல்வேந்திரன் said...

யோவ்... நல்லா இருய்யா... !