உங்க ஆன்ட்டிக்கு விஷ் பண்ணு...
அப்படின்னா?
கேர்ல்ஸ் டே! விமன்-னா...கேர்ல்ஸ். ம்மு..மேன் சொல்றேல்ல..அது மாதிரி விமன்.
பாய்ஸ் டே?
வரும். ஆண்ட்டிக்கு ஏதாவது வரைஞ்சு எடுத்துட்டு போறியா?
அப்புறம், சாப்பிட்டுக்கிட்டே வரைஞ்சது/வரைஞ்சுக்கிட்டே சாப்பிட்டது கீழே.
இடம் சுட்டி பொருள் விளக்கம்:
பப்புவாம் அது..மவுண்டெய்ன் மேலே இருக்காங்களாம்..ஆண்ட்டிக்கு டான்ஸ் ஆடிகிட்டே பூ கொடுக்கறாங்களாம்..தலைக்கு மேலே ஆவி தாத்தாக்கு வீங்கியிருக்கற மாதிரி இருக்கறது அவளோட சிண்டு + ஹேர் பேண்ட். கண்ணுக்கு கீழே இருக்கும் கோடுகள் - ‘அம்மா இல்லே'ன்னா அழறாங்களாம்.(அம்மாவை வரையறது கஷ்டம்னு என்ன ஒரு சமாளிஃபிகேஷன்!)
மவுண்டெய்ன் வரையறதுதான் மேடம்-க்கு பிடிச்ச வேலை, அதுலே கோணல் மாணலா ரோடு போட்டு இதுதான் ஹேர் பின் பெண்ட்ன்னு சொல்லுவாங்க.
மகளிர் தினத்துக்கான என்னுடைய பதிவை வினவு தளத்தில் காணலாம். பெண்பதிவர்கள், வாசகர்களுக்கு, மகளிர் தினத்துக்கான வினவின் அழைப்பு இங்கே . நண்பர்கள் உற்சாகத்துடன் தங்கள் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
19 comments:
படத்துக்கு பப்பு தந்த விரிவான விளக்கத்தை வெகுவாகு ரசித்தேன்:)!
பப்புவுக்கு கேர்ள்ஸ்டே வாழ்த்துகள்.
கிரியேட்டிவிட்டி
வாழ்த்துகள் பப்பு!
பப்புவும் பூவும் நல்லாயிருக்கு...
சிண்டுவும், அதன் கீழே இருக்கும் பப்புவும்... ச்சோ ஸ்வீட். :-))
ஹேப்பி கேர்ல்ஸ் டே பப்பு. :-)
இடம் சுட்டி பொருள் விளக்கம் - நல்லா விளங்குச்சு
:)
எப்ப மலை , கொண்டை ஊசி வளைவெல்லாம் பாத்துட்டு வந்தா.. :)
சிண்டு நல்லாருக்கு ஸ்டார் மாதிரி பின்னாடி தெரியுதே அது என்ன..
:-)
நல்ல படம். நல்ல கேள்விகள். ஆச்சி நம்ம பிளாக் பக்கம் வந்து சிரிச்சுட்டுப் போங்க, நன்றி.
:-)))
நாளைய வெற்றி மங்கை ,இன்றைய வெற்றி மங்கையருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து சொல்கிறாளே!
வாழ்த்துக்களுக்கு நன்றி பப்பு குட்டி.
படம் சூப்பர் :-)
பப்புவுக்கு கேர்ள்ஸ்டே வாழ்த்துகள்.
படம் சூப்பர் பப்பு!
//அம்மாவை வரையறது கஷ்டம்னு என்ன ஒரு சமாளிஃபிகேஷன்//
இருக்கும் ... இருக்கும்
ஒவியம் மிக அழகு
படமும், விளக்கமும் அருமை
வெரி குட் பப்பு.
பப்புவுக்கு நல்ல கற்பனைத்திறன் முல்லை.. வாழ்த்துகள்!!!
Post a Comment