Tuesday, March 02, 2010

சோழர்கால கல்வெட்டை பார்க்கணுமா?எனக்கு நிறைய ஹோம்வொர்க் இருக்கு, அப்புறம் பேசறேன், பை!”


(ஆண்ட்டி எனக்கு ஹோம்வொர்க் தரலைன்னா என்ன, நானே ஹோம்ஒர்க் பண்றேன். )

31 comments:

"உழவன்" "Uzhavan" said...

kalakkal :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல தலைப்பு..

வரிகளுக்குள் என்ன அழகா எழுதி இருக்கா.. வருங்கால எழுத்தாளர் பப்பு..

KVR said...

கிமுவில் இருந்த தமிழை அப்படியே காகிதத்தில் கொண்டு வந்த பப்புவுக்கு வாழ்த்துகள் :-)

கையேடு said...

கல்வெட்டு முழுக்க ஒரே கம்ளெய்ண்டா இருக்கு..

ஆச்சி தனியா நடக்க விடமாட்றாங்க,
ஹோம் ஒர்க் குடுக்குறாங்கன்னு..

nice.. :)

பா.ராஜாராம் said...

கடைசி வரியில் 2000 ஆடு என்பது மட்டும் புரியுது இளவரசி...

:-)

பா.ராஜாராம் said...

Labels: பப்பு, வளர்ச்சிப்படிகள்?

:-)))

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

இது எந்த காலத்து மன்னர் கல்வெட்டு அப்படின்னு ஒரு போட்டி...
வைச்சு இருக்கலாம்...! ;)

மாதேவி said...

அசல் சோளர்காலக் கல்வெட்டேதான்.
ஆகா கலக்கல் வாழ்த்துக்கள் பப்பு.

gulf-tamilan said...

யாராவது மொழிபெயர்த்து சொல்லுங்க !!!:)))

கோமதி அரசு said...

பப்புவின் கைஎழுத்து அருமை.
பப்புவுக்கு வாழ்த்துக்கள்.

KarthigaVasudevan said...

எனக்கும் 2000 ௦௦௦௦ ஆடு தெரியுது கடைசி வரியில.

:)))

Deepa said...

க‌ல்வெட்ட‌ல்ல‌,
பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது, எங்கள் பப்புக்குட்டியின் எழுத்து!
:-)

முகிலன் said...

ஹலோ இப்பிடியா கொடுமப் படுத்திவீங்க பப்புவை? ஒரே கம்ப்ளெயிண்டா இருக்கு??

அன்புடன் அருணா said...

பப்பு இளைய ராஜகுமாரியின் எழுத்துன்னு பதிஞ்சுருக்கலாம்.....

க.பாலாசி said...

என்னோட கையெழுத்தவிட சூப்பரா இருக்கே... பப்புவுக்கு வாழ்த்துக்கள்....

தமிழ் பிரியன் said...

இதை எல்லாம் பிரேம் போட்டு போட்டோவாக மாட்டி வையுங்கள்.. :)

உங்க வாழ்க்கையில் இந்த மாதிரி கோட்டுக்குள் எப்ப எழுதி இருக்கீங்கன்னு யோசிங்க ஆச்சி... பப்பு இஸ் கிரேட்!

பப்பு நற்பணி மன்றம்
தோஹா - கத்தார்

க.இராமசாமி said...

பப்புவோட பதிவு சூப்பர் :):)

அம்பிகா said...

நல்ல தலைப்பு
:-))
பப்பு வளர்ச்சி படிகள்
:-))

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

// :) நல்ல தலைப்பு..

வரிகளுக்குள் என்ன அழகா எழுதி இருக்கா.. //

இதேதாங்க நானும் நினைத்தது:)!

//வருங்கால எழுத்தாளர் பப்பு..//

இதுவும் சூப்பரு:)!

பப்புவுக்கு வாழ்த்துக்கள்!

ஜாக்கி சேகர் said...

ராஜ ராஜ சோழனே படிக்கனும்னா.. தாயம் வாங்கியாகனும்..

இய‌ற்கை said...

pappu hand writting ah kindal ah panreenga achi? ..enna oru thairiyam ungalukku...

☀நான் ஆதவன்☀ said...

பின்னாளில் ஒரு கவிதாயினியாகும் தகுதி பப்புக்கு இருக்கிறது பாஸ் :)

தீஷு said...

:-))

அமைதிச்சாரல் said...

பப்புவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கு. என்னா!!!..வரிக்கு வரி.. ஆச்சிக்கு பல்பு கொடுப்பது எப்படின்னு ரகசியத்தையெல்லாம் புட்டுப்புட்டு வெச்சிருக்காங்க இளவரசி :-)))

நசரேயன் said...

நீங்க போட்டியிலே கலந்துகிட்ட போது எழுதின கட்டுரையா?

சின்ன அம்மிணி said...

பப்பு ப்ளாக் ஆரம்பிச்சு எழுதணும்னு எழுதிவைச்சதை இப்பவே போட்டுட்டீங்களே :)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

புள்ளைய மிரட்டாதீங்க முல்லை.உங்க பதிவுலகத்துக்குத் தலைப்பு கொடுக்க மாட்டாங்க அப்புறம் ஜாக்கிரதை!

காமராஜ் said...

vanthaachu mullai.
pappuvukku anpum,
vanakkamum.

nanrasitha said...

பக்கத்துல பப்பு போட்டோ வெச்சா வருங்கால சந்ததியினர் இந்த கல்வெட்டை செதுக்கிய கவிஞர் இவர் தான் தெரிஞ்சுக்குவாங்க!!!!

அமுதா said...

:-)

ராஜன் said...

ஹா ஹா ஹா ! சூப்பர்