இலைகளின் மறுபக்கம்

மனிப்லாண்ட்,வேப்பஇலை, சீதாப்பழ மரத்தின் இலை, சில க்ரோட்டன்ஸ் இலைகளின் மறுபக்கம் - இலைகளின் நரம்புகளை தெளிவாகக் காணலாம்.(இந்த ரெண்டு தாள்தான் பாக்கற மாதிர் இருக்கு!) என்ன, கை-கால்களில், போட்டிருக்கும் உடையில், சமயங்களில் சுவற்றிலும் விரல் ரேகைகள் படிந்து இருப்பது போன்ற பக்க விளைவுகளை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்! :-)
10 comments:
பப்புவின் ,இலைகளின் மறுப்பக்கம்
சூப்பர்!
மனிதனின் மறுப்பக்கத்தை ஆராய்ச்சி செய்வதை விட இலைகளின் மறுப்பக்க ஆராய்ச்சி சிறந்தது.
பக்கவிளைவுகளை பப்புக்காக பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
//(இந்த ரெண்டு தாள்தான் பாக்கற மாதிர் இருக்கு!) //
:)))) ungalukku poraamai aachi :))))) modhal painting kavithai maadiri irukku :)))))
பப்பு மேடம் ரோர்ஷாக்கு (rorschach) போட்டியா ஸ்கூல்ல ஏதாவது ப்ராஜக்ட் பண்றாங்களா :) கைரேகையால் தம் படைப்புகளில் கையெழுத்திடுவது புது காப்பி ரைட் டெக்னிக்கோ? :))
//G3 said...
//(இந்த ரெண்டு தாள்தான் பாக்கற மாதிர் இருக்கு!) //
)) ungalukku poraamai aachi ))) modhal painting kavithai maadiri irukku )))
//
அதே அதே :)))
கோமதிம்மா சொன்னதை வழிமொழிகிறேன்:)!
//சமயங்களில் சுவற்றிலும் விரல் ரேகைகள் படிந்து இருப்பது போன்ற பக்க விளைவுகளை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்! :-) //
விரல்களின் மறுபக்கமும் கலையம்சம்தானே.
pappu rocks.. :)
//என்ன, கை-கால்களில், போட்டிருக்கும் உடையில், சமயங்களில் சுவற்றிலும் விரல் ரேகைகள் படிந்து இருப்பது போன்ற பக்க விளைவுகளை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்! :-) //
அழகு! அழகு!
:-)
//(இந்த ரெண்டு தாள்தான் பாக்கற மாதிர் இருக்கு!) //
மிகவும் பயனுள்ள பதிவு பகிந்தமைக்கு நன்றி
வெரி குட் பப்பு!
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.
Post a Comment