ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.
1. ஒரு பக்கத்தை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொண்டோம்.
2. ஒவ்வொரு பகுதியிலும் முறையே மூன்று பந்துகள், ஆறு படகுகள், நான்கு பூக்கள், இரண்டு மீன்கள் வரைந்தேன்.
3. ”எத்தனை இருக்கு“ என்றதும் எண்ணினாள். முதல் முறை இருவரும் சேர்ந்தே எண்ணினோம்.
4. அடுத்து 'எதில் ஆறு (எண்) இருக்கு' என்றதும் மறுபடி எண்ணிவிட்டு சொன்னாள். இதை எல்லாக்கட்டங்களுக்கும் செய்தோம்.
5. அடுத்த பக்கம் அவளுடையது. 'என்ன வரைய போறே' என்றதும், ‘பால்' என்றாள். எத்தனை என்பதையும் அவளது தீர்மானமே. கீழ்கட்டங்களில் இருப்பவை ‘5 ப்ளேன்'கள் ‘மூன்று படகு'கள்(காளான்கள் போன்று இருக்கிறதே..அவைதான்!).
2 comments:
பப்பு,பப்பு..
:-)))
லிங்க் க்கு வேற கலர் குடுங்க.. இங்கே எங்கேன்னு தேடறாப்பல ஸேம் கலரா இருக்கே..
Post a Comment