Sunday, December 20, 2009

சனிக்கிழமை இரவு

'சனிப்பிணம் தனியா போவாது'
என்றபடி மாடியேறினார்
எனக்கும் மேல்வீட்டில்
குடியிருக்கும் மாமி!
இறந்துபோன கேரளா தாத்தாவுக்கு
இதெல்லாம்
அப்லிக்கபில் ஆகாதென்று
அப்போதைக்குத் தோன்றினாலும்
கொஞ்சம் திகிலாகவே
கழிந்தது
அன்றைய இரவு!

12 comments:

ஆயில்யன் said...

ம்ம் வாழ்த்துக்கள் - கவிதாயினியாகிட்டிங்க லைட்டா! :)

KVR said...

நல்லா இருக்கு

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..

லேபிளில் இன்னொன்னும் விட்டு போச்சு.கவிதை!

இதில் இந்த அப்லிக்கபில் வார்த்தைதான் டாப் பாஸ்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

ரைட்டு

கடையம் ஆனந்த் said...

ம்...ம். சரி தான்.

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் கவிதாயினி:)

சின்ன அம்மிணி said...

//அப்லிக்கபில் //

இந்த வார்த்தையை படிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன் :)

அமுதா said...

:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகாகா... :)

நசரேயன் said...

//
சின்ன அம்மிணி said...

//அப்லிக்கபில் //

இந்த வார்த்தையை படிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன் :)
//

அம்மணி ஏதாவது எதிர் கவுஜ போடுவாங்கன்னு நினைச்சேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா!

தீஷு said...

சூப்பர் முல்லை.