ஆல்ஃபெட் பிங்கோ விளையாடிக்கொண்டிருந்தோம்!
லு -லயன்
லு - லீஃப்
லு- லக்னோ
(ஓ..லக்னோல்லாம் தெரிஞ்சுருக்கே...ஆன்ட்டி இதெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்காங்க போல!! )
ஆச்சி..லக்னோன்னா....
(ஏதோ சொல்ல வருகிறாள், அதை அறியாமல் தலைக்குப் பின்னால் சுழலும் ஒளிவட்டத்துடன்)
அது ஒரு இடம்..ஒரு ஊர்!
இல்லே...ஆச்சி, ஒரு இடத்துலேருந்து நெருப்பு வருமே...மலை மேலேருந்து!!
ஓ..அது வல்கனோ!!
ஆமா, ஆமா...வல்கனோ!!
10 comments:
ல்க்னோவையும்,வல்கோனோவையும் இனி மறக்க மாட்ட்டாங்க பப்பு...
:-)
:) மன்மோகன் சிங்கிட்ட பேசி லக்னோ பேரை மாத்திட சொல்லலாம் :))
அட இப்படி ஒரு விளையட்டு இருக்கா
நோட் பன்னிக்கிறேன்
:))))))))))
லக்னோ - வல்கனோ
பல்பு போய் இப்ப ஒளிவட்டம் வந்துடுச்சா? ;)
:-D
பிரியமுடன்...வசந்த் said...
//ல்க்னோவையும்,வல்கோனோவையும் இனி மறக்க மாட்ட்டாங்க பப்பு...//
yes!
லக்னோ - வல்கனோ! சூப்பர் correlation! :)very smart Pappu!
ஒரு வேளை அவங்க மிஸ், லு அப்படின்னா
வல்கனொன்னு சொல்லிக் கொடுத்திருப்பாங்களோ என்னவோ. முல்லை. பிள்ளை சும்மாச் சொல்லாது:)
ஆனாலும் உங்க ஒளிவட்டம் ரொம்பப் பெர்சாகறத்துக்கு முன்னாடி பல்ப் போட்டுட்டாங்க:)))
:-))))
Post a Comment