இங்கிலீஷ் கார்னர்:
முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தோம்...
” பாய் கட் பண்ணிடுங்க” என்றேன்.
நோ பாய்கட்..கேர்ல் கட்தான்...இல்ல..ஹேர் கட்..எனக்கு ஹேர்கட்தான் வேணும்!! - பப்புதான்!
aaya will பூட்டு! - ஆயா கதவை பூட்டியிருப்பார்கள் என்பதற்கு!
i will close the door and தாப்பா(தாழ்ப்பாள்)!
4 comments:
heeee! சேம் பின்ச். நேத்து நானும் அமித்துவும் கூட அஞ்சு ரூபா வெச்சு ட்ரேஸ் செஞ்சோமே :)
aaya will பூட்டு! சூப்பர்.
ammavum ponnum inniku ukkanthu trace adichu vilayaadineengala.. very gud!
"no boy cut...only girl cut!"
:-)))))))
"aaya will poottu!" LOLLL
Pappukkuttyyy.. chellam da nee!
பாய்கட்டும் வேண்டாம் கேர்ள்கட்டும் வேண்டாம். ஹேர்கட் போதும் ஆச்சி பப்புவுக்கு :)
he hehehehe
:)
Post a Comment