Wednesday, December 09, 2009

சித்திரக்கூடம் இப்போ வொர்க்கிங்!

பதிவை எப்படி மீட்கறதுன்னு யோசனையா இருந்தப்போ பதிவர் முத்துலட்சுமிதான் ஐடியா கொடுத்தாங்க...ஏற்கெனவே "தேன்கிண்ணம்" பதிவு காணாம திரும்ப மீட்ட அனுபவஸ்தர் ராம்கிட்டே கேளுங்கன்னு! ராம் சொன்னார், ப்லாக்கர் சப்போர்ட்-க்கு மெயிலிடுங்க, மறக்காம தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருங்கன்னு! அப்படியே செய்தேன்! இன்னைக்கு காலையில் முகில்தான் நினைவு படுத்தினார் (ப்லாக் இருந்தா தனக்கு தொந்தரவு வராதுன்ற நினைப்போ?!!), 'எதுக்கும் அந்த ரிஸ்டோரை இன்னொரு தடவை செக் பண்ணு'ன்னு! அதுலே வெர்ட் வெரிஃபிகேஷன் வந்திருந்தது. அதை சரியா சொன்னதும் 30 நிமிடத்தில் மடல் வந்தது, ப்லாக்கரிடமிருந்து! பதிவும் திரும்ப கிடைத்திருந்தது!

பதிவை காணாமல் தேடியவர்களுக்கும், தொடர்பு கொண்டு விசாரித்தவர்களுக்கும், உதவிய முத்து, ராம், ஆயில்ஸ், தமிழ்பிரியன், ப்லாக்கர் சப்போர்ட் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கடமையை சரிவர செய்த முகிலுக்கு நன்றி!

43 comments:

இராம்/Raam said...

ஜீப்பரூ.... நன்னியெல்லாம் சொல்ல வேணாம்... அதுக்கு பதிலா DFS'லே வாங்கிற பணத்தாளா கொடுத்துருங்க.. :)))

சின்ன அம்மிணி said...

சந்தோஷமா இருக்கு முல்லை. இத்தனை நாள் பப்புவுக்காக நீங்க சேமிச்சது எல்லாம் போயிடுமோன்னு நானே வருத்தப்பட்டேன்.

ராமலக்ஷ்மி said...

வாவ், வாழ்த்துக்கள் முல்லை:)!

உதவிய அத்தனை பேருக்கும் நல்வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

//கடமையை சரிவர செய்த முகிலுக்கு நன்றி!///

ஓஹோ!

ஆயில்யன் said...

//பதிவை எப்படி மீட்கறதுன்னு யோசனையா இருந்தப்போ பதிவர் முத்துலட்சுமிதான் ஐடியா கொடுத்தாங்க...///


ஒஹோஹோ!

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள் முல்லை. சின்ன அம்மணி சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டே :). பப்புவோடது எல்லாம் இப்ப கிடைச்சாச்சு :)

அமுதா said...

சூப்பர். வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்ன அம்மிணி said...

சந்தோஷமா இருக்கு முல்லை. இத்தனை நாள் பப்புவுக்காக நீங்க சேமிச்சது எல்லாம் போயிடுமோன்னு நானே வருத்தப்பட்டேன்.//

இதைத்தான் நான் தலைப்பைப் பார்த்தவுடன் சொல்ல வந்தேன்.

கலையரசன் said...

வாழ்த்துக்கள்... இனி, ஸ்டார்ட் மீயூஜிக்!!

Dr.Rudhran said...

good. keep writing

மாதவராஜ் said...

சந்தோஷமாயிருக்கு. சித்திரக்கூடம் மீண்டும் களை கட்டட்டும்.

ஹுஸைனம்மா said...

திரும்பக் கிடைச்சிடுச்சா முல்லை, சந்தோஷம். எப்படி ஆச்சு, என்ன பண்ணிங்கன்னு விலாவாரியா ஒரு பதிவு போடுங்களேன், எதிர்காலத்தில் தேவப்படறவங்களுக்கு உதவுமில்லையா?

அப்புறம் Archives-ல “மதியம்”னு ஒரு prefix வருது, ஏன்?

லெமூரியன்... said...

வாழ்த்துக்கள்......எழுத ஆரம்பிங்க...! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குட் குட்.. பத்திரமாப் பாத்துக்குங்க இனி...:) அந்தா அவர்கிட்ட கேளுங்க வழி சொல்வார்ன்னு சொன்னதுக்கு என்னத்துக்கு நன்றி..

@ராம் வர்ரதில் கமிசன் எனக்கு உண்டா?

:)

கண்மணி said...

அட
இப்படி எல்லாம்
நடக்குதா?எதுக்கும் மொத்த பிளாக்கையும் எக்ஸ்போர்ட்
பண்ணி கணினியில் சேமிச்சுக்கங்க முல்லை.திருட்டு போனாலும்
புது டேம்ப்லேட்
சட்டைப் போட்டு ரெடி
பண்ணிடலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதானே அது என்ன மதியம் மதியம்..?

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

கையேடு said...

So.. ur home is back..Great!.. :)

பா.ராஜாராம் said...

வாவ்!

ரொம்ப மிஸ் பண்ணோம் முல்லை.சந்தோசமாய் இருக்கு...விட்டுப் போனதுக்கும் சேர்த்து கலக்குங்க!

வாழ்த்துக்கள் முல்லை!

பா.ராஜாராம் said...

உதவிய நண்பர்களுக்கு ரொம்ப நன்றி மக்காஸ்!

இராம்/Raam said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

குட் குட்.. பத்திரமாப் பாத்துக்குங்க இனி...:) அந்தா அவர்கிட்ட கேளுங்க வழி சொல்வார்ன்னு சொன்னதுக்கு என்னத்துக்கு நன்றி..

@ராம் வர்ரதில் கமிசன் எனக்கு உண்டா?

:)//

முத்துக்கா,

இந்த பழக்கமெல்லாம் இருக்கா???? :)

ஹி ஹி DFS'னா என்னான்னு தெரியுமா? :D

Padmaja said...

hi Mullai, i was searching for the past two dys in net. good that u r back. try to keep any bakup. pappu shouldnt miss all these. keep rocking. :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்பா ராம்.. எதோ பணம் ன்னு கண்ணுல பட்டுது அதான் கேட்டேன்..

☀நான் ஆதவன்☀ said...

///ஆயில்யன் said...

//பதிவை எப்படி மீட்கறதுன்னு யோசனையா இருந்தப்போ பதிவர் முத்துலட்சுமிதான் ஐடியா கொடுத்தாங்க...///


ஒஹோஹோ!//

ஓஹோஹோஹோ! :)

வாழ்த்துகள்.

ட்ரீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் எப்போ?

.:: மை ஃபிரண்ட் ::. said...

welcome back chittirakoodam.:)

Deepa (#07420021555503028936) said...

ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு முல்லை!
ப்லாகுக்குத் திருஷ்டி பட்டுடுச்சு போல. இப்ப சரியாயிடுச்சு! ;-))
சரி, அடிக்க வராதீங்க.

//ப்லாக் இருந்தா தனக்கு தொந்தரவு வராதுன்ற நினைப்போ?!//
;-)))

உதவிய அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

Deepa (#07420021555503028936) said...

//வாழ்த்துக்கள் முல்லை. சின்ன அம்மணி சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டே :). பப்புவோடது எல்லாம் இப்ப கிடைச்சாச்சு :)//

பதிவு காணாமல் போனவுடன் முல்லையிடம் பரிதவிப்புடன் இதைத் தான் கேட்டேன். நல்லவேளையாக பேக்கப் எடுத்து வைத்திருந்தாராம். எல்லோருமே ஒரு முன்னெச்சரிக்கையாக இதைச் செய்து கொள்ளலாம்.

அன்புடன் அருணா said...

அப்பாடா கிடைச்சாச்சா?பூங்கொத்து! உதவி பண்ணுனவங்களுக்கெல்லாம்!

தமிழன்-கறுப்பி... said...

சந்தோசம்...

தமிழன்-கறுப்பி... said...

உதவி செஞ்ச எல்லா மக்களுக்கம் நன்றி.

:)

நசரேயன் said...

முகில் வாழ்க

தமிழன்-கறுப்பி... said...

:))

:))

ஜெயந்தி said...

உங்க ப்ளாக் காணாம போயிருந்துச்சா? நீங்க ஏதோ பேக்அப் எடுக்கிற வேலையில் இருக்கிறீங்கன்னு நெனச்சேன். திரும்ப கெடச்சது சந்தோஷம்.

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் ஆச்சி! எங்க ப்ளாக் இன்னும் நிலுவையில் இருக்கு..;-))

அய்யனார் said...

blog caption is nice :)

செல்வநாயகி said...

good to see you back here.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

பப்புவோடு நடைபோட எங்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.

கானா பிரபா said...

ஆச்சி,

இனியாச்சும் அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தி பிளாக்கரை கடுப்பேத்தாம இருங்க

பாட்டி பேரவை - சிட்னி
ஆயா நற்பணி மன்றம் - ஆஸ்திரேலியா

கானா பிரபா said...

//பதிவை எப்படி மீட்கறதுன்னு யோசனையா இருந்தப்போ பதிவர் முத்துலட்சுமிதான் ஐடியா கொடுத்தாங்க...///


ஏதோ அவங்களால் ஆன "சிறு முயற்சி"

Priya said...

welcome back chittirakoodam

SanjaiGandhi™ said...

ப்ளாக் திரும்ப கெடைச்சிடிச்சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?

ஆயில்யன் said...

எனக்கென்னமோ அந்த கிழிஞ்ச பாவாடை அக்காவை துரத்தி விட்டதால வந்த பிரச்சனையோன்னு தோணுது பாஸ்?

அதான் ப்ளாக்கு காக்கா தூக்கிட்டுபோச்சு போல!!!

தீஷு said...

ஒரு மாசமா பாக்கல.. அதுக்குள்ள என்ன என்னமோ நடந்திருக்கு..திரும்ப கிடைத்ததில் சந்தோஷம் முல்லை...