Saturday, November 14, 2009

Made in Madipakkam




குழந்தைகள் தின வாழ்த்துகள்!! :-))

23 comments:

Anonymous said...

இது என்ன பூ??

பப்பூபூபூ :)

G3 said...

Blossomed in madippakamnu varanum title :P

ஆயில்யன் said...

குட்டீஸ் டே வாழ்த்துக்கள் :)


மனதாலும் வயதாலும் குட்டீஸ்களாக இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

லெமூரியன்... said...

ஹ ஹ ஹ.....விவரம் தெரியாத சிறு வயதில் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் இதே போன்ற வேஷத்துடன் மறந்து போன ஒரு பாடல் பாடிய நியாபகம்....அதன் மிச்சமாக இதே போன்ற ஒரு புகைப் படம் மட்டும் இப்போது....மீண்டும் குழந்தை ஆகிவிட வேண்டும் என்ற
ஒரு சாத்தியமற்ற உணர்வுடன்.....
வாழ்வின் அடுத்த நொடிக்கு போகிறேன்....!

லெமூரியன்... said...

PICTURE WAS REALLY GUD

S.A. நவாஸுதீன் said...

போட்டோ ரொம்ப அழகு.

மேவி... said...

பூவினால் ஆன ஒரு பூ.

எனக்கு நிறைய கவிதைகளை எழுத தோனுது இந்த புகைப்படத்தை பார்த்த பின்.


குழந்தை அழகு.

☀நான் ஆதவன்☀ said...

//Blogger சின்ன அம்மிணி said...

இது என்ன பூ??

பப்பூபூபூ :)///

ரிப்பீட்டே!!!!

குழந்தைகள் தின வாழ்த்துகள் பப்பு :) (எங்க எனக்கு நீ வாழ்த்து சொல்லு பாப்போம்)

Sanjai Gandhi said...

எனக்கு வாழ்த்து சொன்ன முல்லை ஆண்டிக்கு தேங்ஸ்.

சுந்தரா said...

வாழ்த்துச் சொல்லும் பூவுக்கும் வாழ்த்துக்கள்!

மாதேவி said...

பூவுக்குள் 'பூக்கும்சிரிப்பு'.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

பப்புவுக்கு - என் அன்பு மருமகளுக்கும்,
புவிப்பந்தில்
இன்னுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும்
அன்பும் வணக்கமும்.

வல்லிசிம்ஹன் said...

blossoming blossam.

lovely Pappu ma,
HAPPY CHILDREN'S DAY.

Deepa said...

பார்ப்பவர்கள் எல்லோரையுமே கவிஞர்களாக்கிவிட்ட இந்தப் பூ என்ன பூ? குட்டிப்பூ! பப்பூ!

ஜெயந்தி said...

பப்புவுக்கு வாழ்த்துக்கள்!

சிங்கக்குட்டி said...

யார் இந்த குஸ்பூ :-)

பா.ராஜாராம் said...

ஆயில்யன்...

//குட்டீஸ் டே வாழ்த்துக்கள் :)


மனதாலும் வயதாலும் குட்டீஸ்களாக இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

வாவ் ஆயில்யன்!

வாழ்த்துக்கள்டா பப்பு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்
\\பூவினால் ஆன ஒரு பூ// ரொம்ப நல்லா இருக்கே:)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அழகு,
நீங்க தான் டிசைனரா?

அன்புடன் அருணா said...

ஹை...பப்பூஊஊஊஊஊஊஊஊஊ!

தமிழன்-கறுப்பி... said...

அட...

:)

பழூர் கார்த்தி said...

நன்று, வாழ்த்துக்கள்!

Dhiyana said...

பப்பூ பூவா? தீஷு பட்டாம்பூச்சி