வெகுநாட்களுக்கு முன் அவளுக்குத் தெரியாமல் எடுத்தது - ஒரு வருடத்துக்கு முன் இருக்கலாம்! ஆங்கிலத்தில் மேல் அளவு கடந்த ஆசை வந்து அவள் பேசுவதெல்லாம் ஆங்கிலம் என்று அவளாக நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம்! :)) No, pink tower, long rod, ok -தான் எனக்கு புரிந்தது!!
தற்போது உதிர்க்கும் ஆங்கில முத்துகள் சில
see here..out will not come - வெளிலே வராது பாரு என்பது அர்த்தம். (பெயிண்ட் ட்யூபை அழுத்தச் சொன்னபோது!)
hereonly you go - இங்கேயே இரு என்பதன் ஆங்கில வடிவம் - (மழையின் நிமித்தம் அவளுக்கு விடுமுறை இருந்த நாளில் நான் அலுவலகம் கிளம்பிய போது!)
i no your friend - நான் உன் ப்ரெண்ட் இல்லை என்று கா விட்ட நேரத்தில்!



19 comments:
nice.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... பப்பு அவங்க பள்ளி ஆண்டியை அப்டியே நகலெடுத்து அவ்ளோ நல்லா பண்றாங்க. அதை நக்கலா பண்றீங்க???????????????????????
coming, going, working, sitting.
OK? :):):)
அவங்க ஆண்டி இப்டித்தான் தலையத் தலைய ஆட்டி கேப்பாங்க போல:):):)
என்ன சீரியஸா பாடம் நடக்குது. :)
என்ன சீரியஸா பாடம் நடக்குது. :)
ஹா..ஹா..ஹா..
முழு நீள நகைச்சுவை சித்திரம்!...fantaastic pappu!..கூட்டத்துல கட்டுச்சோறு அவுத்தது பப்புக்கு தெரியுமா?அடிக்கடி இப்படி போடுங்க முல்லை!
நல்லாசிரியர் பப்பு... என்ன ஒரு பக்குவம்.. என்ன ஒரு கனிவு.. அதோட புரிஞ்சுதாங்கறத ஓகே ஒகேன்னு கேட்டுகிட்டே .. ம்.. டீச்சர் பரம்பரைன்னு சொன்ன ஞாபகம்.. :))
y blood? same blood..
:-) nice
இந்த உளவு வேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதே வயசுல ஆச்சி எப்டி ஆங்கிலம் பேசி இருப்பாங்கன்னு யாராச்சும் ஒரு பதிவு போடுங்கப்பா. பப்பு பேரவை சார்பில் பழி வாங்கலாம். :)
hereonly you go - இங்கேயே இரு என்பதன் ஆங்கில வடிவம் - (மழையின் நிமித்தம் அவளுக்கு விடுமுறை இருந்த நாளில் நான் அலுவலகம் கிளம்பிய போது!)
why you go, no go plz.
(ஏதோ என்னால முடிஞ்சது)
:)))))))
//i no your friend - நான் உன் ப்ரெண்ட் இல்லை என்று கா விட்ட நேரத்தில்!//
கடைசியா பழம் விட்டாங்களா?....நைஸ்....
Lovely English!
:) nice & lovely english
டீச்சர் பப்பு வாழ்க
பப்பு எழுதி எழுதிப் பேசுவது ரொம்பஸ்வீட்.
பப்பு மேல பொறாமையா இருக்குது.சுத்திப்போட்டுடுங்க. பின்ன, என்ன விட நல்லா இங்க்லீஷ் பேசுதே!
ச்சோ ச்சுவீட்... :)
Post a Comment