Thursday, November 12, 2009

பசங்க!!!

இப்போ பயமெல்லாம் இல்லை..கேட்டால் 'பாட்டுலே அப்டிதான் வருது' என விளக்கம் வேறு! அவளுக்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தது!

kanda.mp3


பள்ளியில் கற்றுக்கொண்டால் போலிருக்கிறது - ஏதோ ஒரு பூரியைத்தான் சொல்கிறாளென்று நினைத்துக்கொண்டேன் முதலில் கேட்டபோது! பிறகே அந்த வாய்ஸ் மாடுலேஹனில் புரிந்தது அது...இதுவென!!

eppuri.mp3

28 comments:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

காபி ரைட்ஸ் வாங்காமல், மீண்டும் இடுகை இட்டால் ஆட்டோ அனுப்பபடும்.

இப்படிக்கு
பப்பு ரசிகர் மன்றம்,
ஃபாகாகீல்,
குவைத்.
எப்பூரி......

கதிர் - ஈரோடு said...

எப்பூரி.... so so so...... nice

ராமலக்ஷ்மி said...

’போடி போடா’ எல்லாம் சொல்லிட்டு எப்பூடி(ரி)ன்னு கேட்டிருப்பது அப்பூடியே கொஞ்சிக்கலாம் போலிருக்கு:))!

.☼ வெயிலான் said...

நானும் காபி குடிக்க வர்றேன் :)

ஜெயந்தி said...

குழந்தை குரல் கேட்கும்போதே நமக்கு உற்சாகம் வந்துவிடுகிறது.

மங்களூர் சிவா said...

ஹா ஹா
சூப்பரு!

rapp said...

ஓவர் நக்கலாகிடுச்சி உங்களுக்கு, போன பதிவுல சொல்லிருந்த அர பிளேட் பிரியாணியையும் வாரத்துக்கு ஒரு தரம்னு ஆக்கிடணும் போல. ஒரு வகையான பூரின்னா நக்கலடிக்கிறீங்க?கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........

rapp said...

போடாவிற்கு பொடாவா? கிளர்ந்தெழு, அத்துமீறுன்னு அதான் பப்பு கெளம்பிட்டாங்க:):):)

க.பாலாசி said...

பூரி நல்லாருக்குங்கக்கா......சோ...ஸ்வீட்....

லெமூரியன் said...

ha ha ha......cute n sweeeet.! :-)

lr said...

இனிமையான குரல்.........நல்ல பயிற்சி கொடுத்தால் வருங்காலத்தில் பெரிய பாடகராக வர நிறைய வாய்ப்பு இருக்கிறது.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்பூடி? - ரொம்ப நல்லா இருக்கு...:)

ஆயில்யன் said...

நான் சொல்ல நினைத்த கருத்துக்களனைத்தினையும் எனக்கு முன்பு வந்த பெருமக்கள் சொல்லி சென்றபடியால் மெளனமாய் ஒரு சிரிப்பானை உதிர்த்து செல்கிறேன்!

:)

பதி said...

:-)

காமராஜ் said...

சாரி, மருமகள் குரல் கேட்கமுடியவில்லை.

Deepa (#07420021555503028936) said...

:-)))))

அழகு, அழகு!

//காபி ரைட்ஸ் வாங்காமல், மீண்டும் இடுகை இட்டால் ஆட்டோ அனுப்பபடும்.

இப்படிக்கு
பப்பு ரசிகர் மன்றம்,
ஃபாகாகீல்,
குவைத்.
எப்பூரி......//

LOL!!! :-)

சின்ன அம்மிணி said...

போடி போடா மட்டும் தெளிவா கேக்குது :)

Rajasurian said...

so cute

பித்தனின் வாக்கு said...

சாரி எனது கணினியில் ஸ்பீக்கர் சிஸ்டம் இல்லை. நன்றி.

மாதேவி said...

எப்பூ..ரி நைஸ்.இன்னும் கொஞ்சம் கேட்கலாம் போல் இருந்தது்.

ஸ்ரீமதி said...

//ஆயில்யன் said...
நான் சொல்ல நினைத்த கருத்துக்களனைத்தினையும் எனக்கு முன்பு வந்த பெருமக்கள் சொல்லி சென்றபடியால் மெளனமாய் ஒரு சிரிப்பானை உதிர்த்து செல்கிறேன்!

:)//

ரிப்பீட்டே... ;))

பிரியமுடன்...வசந்த் said...

ஹ ஹா ஹா

வாழ்க வளர்க பப்புவின் திறமைகள்

பப்பு ரசிகர்மன்றம்
கத்தார் கிளை
தோஹா..

நசரேயன் said...

எப்பூ டி .. ரெம்ப நல்லா இருக்கு

அத்திரி said...

NICE

தமிழன்-கறுப்பி... said...

nice...

தீஷு said...

இது தானா "அது"?

வீணா said...

rombaaaaaaaaaaaaaaaaaaaaa super

அன்புடன் அருணா said...

மீண்டும் பப்புவுக்கு பூ!