Thursday, November 05, 2009

கோணலா இருந்தாலும்....

பப்புவோடதாக்கும்!!







இடம் : ஆயாவின் கை
உபயம் : சொல்லனுமா என்ன?







டிசைன் யுவர் கேப்




வெற்று பேப்பரில் தொப்பிகளை ஸ்டேப்ளர் பின் கொண்டு செய்து வைத்திருந்தேன். பார்ட்டியில் ஆர்ட் ஆக்டிவிட்டியாக செய்வதற்காக. ஆனால், குட்டீஸ் எல்லோரும் பஸில்கள், மற்ற விளையாட்டுகளில் மூழ்கிவிட்டதால் செய்ய முடியவில்லை. போரடித்த பொழுதொன்றில் பப்பு டிசைன் செய்தது - இது!








சக்கரத்தின் தடங்களும், ஆரஞ்சு வண்ண ஆக்டோபஸூம்!




(பழைய படங்கள்தான். பொறுத்துக்கொள்ளுங்கள், ஆர்ட் ஆக்டிவிக்ட்டிகள் செய்து கனநாட்களாகின்றன. இனி மெதுவாக தொடங்குவோமென்று எண்ணுகிறேன்!)

13 comments:

ஆயில்யன் said...

ஆச்சி என்னோட டைட்டிலு
இது!

நான் அழுதுடுவேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ :)

வல்லிசிம்ஹன் said...

நல்ல ஆயா.
பப்புவும் நல்லாத்தான் வரைஞ்சிருக்குப்பா.
என் பேத்தி சிவப்பு யானை போடறா. ஏன்னு கேட்டால் ஆனைக்கு கிரே கலர் போர் அடிச்சுப் போயிடுத்தாம்:)
இவ கிட்ட வந்து சொல்லித்தாம்.(முந்தின நாள் அவங்க ஊர் ஜூவுக்குப் போயிருக்காங்க.!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தொப்பி சூப்பர்.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

தொப்பி அழகா இருந்துச்சு பப்புவோட கைவண்ணத்துல

ஆயாவோட கைவண்ணமும் அழகுதான் ;)

rapp said...

//கோணலா இருந்தாலும் பப்புவோடதாக்கும்!!//


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............பாருங்க மக்களே, வீட்ல ஒரு கொழந்த இருந்தா எவ்ளோ வசதி பாருங்க. முல்லை, நைசா நீங்க வரைஞ்சிட்டு சரியா வரலன்னவுடன் பப்பு அப்டிங்கரீங்களா ஆஆஆஆ ????????????????????

rapp said...

//குட்டீஸ் எல்லோரும் பஸில்கள்//

வர வர இந்தக் கொழந்தைங்க ஏன் இப்டி கெட்டுப்போய்கிட்டே இருக்காங்க?

கலையரசன் said...

ரைட்டு.. ஜூப்பரு!!

பா.ராஜாராம் said...

:-))

Deepa (#07420021555503028936) said...

ஆயாவின் கையில் மாடர்ன் ஆர்ட்!

கேப் ரிசைன் உண்மையிலேயே சூப்பர். க்ங்ராட்ஸ் பப்புக்குட்டி!

அமுதா said...

கேப் சூப்பர்

நசரேயன் said...

//உபயம் : சொல்லனுமா என்ன? //

நீங்களா !!!!!!!!!!!!

மங்களூர் சிவா said...

good!

பித்தனின் வாக்கு said...

ஆகா பப்பு என்னை மாதிரி கலைஞானியாக ஆரம்பிச்சுட்டா. பப்பு கைரேகை அச்சு பார்த்ததும், நாங்க சின்ன வயசுல கையில் தேங்காய் எண்ணை தடவி அதை பேப்பரில் பதித்து, பின் குங்குமம் அல்லது மஞ்சளில் தடவினால் கைரேகை வரும் சம்பவம் நினைவுக்கு வந்தது. நன்றி. இந்த மாதிரி பல விசயங்களில் அவள் ஈடுபடும் போது அவள் எதில் கவனம் செலுத்துகின்றாள் என்று கண்டறிந்து அதில் அவளை ஊக்குவிக்கவும். நன்றி.