ஆச்சி, ஏன் நம்ப்ளுக்கு ரெண்டு கைதான் இருக்கு...மூணு கை இல்லே?
தெரியலையே பப்பு...
ஏன் ரெண்டு கண்ணு, ரெண்டு காலு இருக்கு? மூணு இல்லே?
தெரியல..பப்பு..ஏன் இல்ல?
ஒனக்கு தெரியும்..நீ அம்மாடி!! சொல்லு!!!
பப்பு...அந்த உண்மை உனக்கும் சீக்கிரத்திலேயே தெரியப்போகுதுன்னு நினைக்கும் போதுதான்...அவ்வ்வ்!!!
Subscribe to:
Post Comments (Atom)



21 comments:
;;)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............நீங்க ரொம்ப நல்லவங்க முல்லை. எங்கம்மா ஈவிரக்கமில்லாம, நான், நமக்கு ஏன் நாலு கை இல்லைங்கற வகைக் கேள்விகள் கேட்டா, நமக்கு ஏன் ஆறு கை இல்லையோ அதாலன்னு சொல்லிட்டு பவ்வ்வ்வ்வ்வ்...........ஆக்கிட்டு போய்கிட்டே இருப்பாங்க.
//நீ அம்மாடி//
ஆஹா ஆஹா, ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பொங்குதே, இதனை பார்க்கும்போது:):):)
ஹ ஹ ஹா
வாழ்க பப்பு
வளர்க பப்புவின் சிந்தனைகள்...
:) Bulb :)
Ada.. english thalaipellam vechchadhu poi ippo hindi thalaippukku maariyaacha ;)
// ஒனக்கு தெரியும்..நீ அம்மாடி!! சொல்லு!!! //
சிறுகுழந்தைகளுக்கு பெற்றேர்தான் உலகம்,சகலமும். பப்பு வர வர நிறைய யேசிக்க ஆரம்பித்து விட்டாள். நல்லது. நல்ல முறையில் வழிப்படுத்துங்கள். நன்றி.
////நீ அம்மாடி//
ஆஹா ஆஹா, ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பொங்குதே, இதனை பார்க்கும்போது:):):)//
அதே :)
// G3 said...
Ada.. english thalaipellam vechchadhu poi ippo hindi thalaippukku maariyaacha ;)///
ஆச்சி சித்திரக்கூடத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கிட்டு போறாங்க பாஸ்! [ஆமாம் டைட்டில் என்ன போட்டிருக்காங்க ?]
:-))
:)
அடுத்து எந்த மொழி முல்லை.. ஜி3 சொல்றது பார்த்தா. நாங்களும் இன்னும் நாலு மொழி கத்துக்கலை வேற..
//நீ அம்மாடி//
ஹ ஹ ஹா
ஆச்சி அக்கா சான்சே இல்ல பப்பு-ன்னா பபபுதான்.
சிரிச்சி சிரிச்சி முடியல என்னால.
good pappu.keep it up
//rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............நீங்க ரொம்ப நல்லவங்க முல்லை. எங்கம்மா ஈவிரக்கமில்லாம, நான், நமக்கு ஏன் நாலு கை இல்லைங்கற வகைக் கேள்விகள் கேட்டா, நமக்கு ஏன் ஆறு கை இல்லையோ அதாலன்னு சொல்லிட்டு பவ்வ்வ்வ்வ்வ்...........ஆக்கிட்டு போய்கிட்டே இருப்பாங்க.
///
:))))))))))))))
வச்சுகிட்டு ஏன் பாஸ் வஞ்சகம் பண்றீங்க? உங்களுக்கு தான் தெரியுமே. ஒழுங்கா சொல்லிகொடுங்க பாஸ்
ஒனக்கு தெரியும்..நீ அம்மாடி!! சொல்லு!!!
hahaaa
நல்லா மாட்டிக்கிட்டு முழிச்சீங்க போல
:)))))))))))))))))
சச்கா சாம்னா கர்னா முஷ்கில் ஹே பப்பு பாய்.
அந்த நாளுக்காக(த்)தான் நாங்க எல்லோருமே ... ;)
கவிதைடா பப்பு நீ!
ஒன்னும் புரியலயே. பதிவு சூப்பர்னு சொல்லிடட்டுமா?
//
அமர பாரதி said...
ஒன்னும் புரியலயே. பதிவு சூப்பர்னு சொல்லிடட்டுமா?//
மறுபடி ௬விக்கிறேன்
/
ஒனக்கு தெரியும்..நீ அம்மாடி!! சொல்லு!!!
/
கவித
கவித
:)))))))))))
Post a Comment