பப்புவிற்கு மழலை போய்விட்டது என்றாலும் சில வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் மட்டும் இன்னும் மாறவில்லை.
அம்போது - ஒன்பது
ஒளைச்சு வச்சிருக்கேன் - ஒளிச்சு வைச்சிருக்கேன்
நான் அமக்கறேன் - அமுக்கறேன் (ஆயாவிற்கு கால் அமுக்கினால் போட்டிக்கு வருவாள்)
அமதியா இருங்க - அமைதியா இருங்க (அவள் பேசுவதை கவனிக்காமல் யாராவது பேசினால்)
கல்யாணி - கல்யாணம்
வத்தலம் - வத்தல், அப்பளம்!
18 comments:
//பப்புவிற்கு மழலை போய்விட்டது //
என்னமோ கஷ்டமா இருக்கு பப்பு ஆச்சி.
:-))
சரி..... அமதியா இருங்க...
ஹா ஹா ஹா. பப்பு சோ ஸ்வீட்
குழந்தைகளில் பேச்சு ஸ்டைலு ஸ்டைலுதான்....
பப்புவின் யாழ் மொழி நல்லா இருக்கு சந்தன முல்லை.
ஸ்டைலு ஸ்டைலுதான்...சூப்பர் ஸ்டைலுதான்!
//(அவள் பேசுவதை கவனிக்காமல் யாராவது பேசினால்)//
எல்லாக் குழந்தைகளுக்குமே இந்த நேரத்தில் ஒரு வருத்தம் வரும் அமைதியா இல்லாட்டா, நியாயம்தானே? //அமதியா இருங்க// :)!
//பப்புவிற்கு மழலை போய்விட்டது //
பப்புவின் குரல் வெகு இனிமை. எந்த வயதானாலும் மழலை மொழி போலவே பரவசப்படுத்தக் கூடிய குரல் பப்புவுக்கு!
சரி மணி அம்போதாயிடுச்சு.. டாட்டா பப்பு!
:-D
இது பப்புவோட வயசொத்த ஸ்டைல்..
நா வளர்ச்சி அடையதுவங்குகிறாள் பப்பு..
ஐ!!!!! அப்ப நானும் மழலையா? :))))
வருத்தப்படாதீங்க ஆச்சி
:-))
அமதியா இருங்க
சூப்பர் ஸ்டைலுதான் ...
//பப்புவிற்கு மழலை போய்விட்டது //
என்ன இப்டி சொல்றீங்க, இன்னும் பப்புவோட குரலே குழந்தைக் குரல் மாறாமதான் இருக்கு. நீங்கதான் இப்டி சொல்றீங்க.
//ஐ!!!!! அப்ப நானும் மழலையா? :))))//
எனக்கு ஏன் ராதிகா பிரதாப் போத்தன் நடிச்ச ஜூ ஜூ தாத்தா படம் ஞாபகம் வருது:):):)
:)
Similar to vathalam, my daughter too has the combination version; for kolangal serial, she used to say, Kolantham (combining kolangal and anandham serials..)..kids have their own way of understanding things
-sakthi
Post a Comment