Wednesday, March 04, 2009

pappu-doh!

எளிய அதேசமயம் fun-க்கு கொஞ்சமும் குறையாத, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத playdoh வெர்ஷன் இங்கே! ஏனோ ப்ளேடோ-வின் வாசனை சற்றும் எனக்குப் பிடிப்பதில்லை..நான்-டாக்ஸிக் என்றபோதிலும்...விளையாடி முடித்தபின்னும் கைகளில் அந்த வாசனை இருப்பதுப்போலவே ஒரு தோற்றம்..அதனால் சிறிது நாட்களாக பப்புவிற்கு ஃப்ளே-டோ கொடுப்பதில்லை..அதுதான் வேண்டுமெனக் கேட்டவளுக்கு மாவையும் தண்ணீரையும் கொடுத்து கலந்துக் கொள்ளச் செய்ததும்....அவளின் முக பாவனையைப் பாருங்கள்..lol! இயற்கை ப்ளே-டோவை வைத்து we made a wonderful caterpillar! அடுத்த பதிவுகளில்...

27 comments:

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்ட்டூ :)

எம்.எம்.அப்துல்லா said...

//இயற்கை ப்ளே-டோவை வைத்து we made a wonderful caterpillar! அடுத்த பதிவுகளில்...
/

சீக்கிரம்..சீக்கிரம்..

வித்யா said...

பப்பு விளையாடறதுக்கு மாவு பிசையறா. என் பையன் விஷமத்துக்கு பண்ணுவான்:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நானே இன்னமும் ஸ்பூனால தான் கலக்கிறேன்.. பிசுக்கு பிசுக்குன்னு இருக்கேன்னு .. அவளையே பிசையவிட்டது .. இன்னோரு விளையாட்டாகிடுச்சு..அப்பறம் அதுல பொம்மை செய்யறது தவிர.. :) குட் ஐடியா..

சபரியும் சப்பாத்தி போடறமாவில் ஒரு உருண்டைய தூக்கிட்டு போயிடுவான் ..எடுத்துட்டுப்போய் பொம்மை செய்து விளையாடுவான்..

பரிசல்காரன் said...

நீங்க பப்புவை விட அடம்பிடிப்பீங்க போல..!

பாவங்க பப்பு...

:-))))))))

RAD MADHAV said...

Vittu kodukkum nalla kunam kulanthaikalukku eppothum adhigam. :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

hee


வர்ஷினிக்கு பிடிச்ச விளையாட்டும் இதுதான். சப்பாத்திக்கு மாவு பிசைய உட்கார்ந்த போதும் மேடம் கூப்பிடாமலேயே ஆஜர்.

பப்புவின் முக பாவங்கள் அழகு

நட்புடன் ஜமால் said...

பப்பு பிசைவதை

அந்த முக பாவத்தை பார்க்கும் போது

இரசிக்க முடிகிறது

அமுதா said...

:-) எங்க வீட்லயும் சப்பாத்தி மாவுல ஒரு பகுதி அவங்க விளையாடறதுக்கு..

ராமலக்ஷ்மி said...

என் மகனுக்கும் சின்னதில் கொடுப்பதுண்டு சப்பாத்தி மாவை:)! இயற்கை ப்ளே-டோ எப்போதும் சேஃப். பப்புவின் அடைந்த த்ரில் தெரிகிறது படங்களில்.

சந்தனமுல்லை said...

நன்றி அப்துல்லா..விரைவில் போடுகிறேன்!

நன்றி வித்யா..we crossed that phase..:-)

நன்றி முத்துலெட்சுமி..ஆமா, பிசைஞ்ச மாவிலேதான் ஒரு உருண்டை கொடுப்போம் ...ஆக்சுவலா இது ஒரு எக்ஸ்பெரிமென்ட்- ஆதான் ஸ்டார்ட் ஆனது..மாவில தண்ணி ஊத்தறதுக்கும் தண்ணில மாவை கலக்கறதுக்கும்...அதுவும் இல்லாம மாவை கையால தொடறதும் texture பத்தித் தெரிஞ்சுக்கவும்தான்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி பரிசல்..சரியா புரிஞ்சுக்கிட்டீங்க..:-)

நன்றி ராம் மாதவ்!

நன்றி அமித்து அம்மா..ஆமா..எல்லாக் குழந்தைகளுக்குமே மாவு உருண்டையிலே விளையாடறதுன்னா ஜாலி! :-)

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..ஹாஜர் வந்துடுவார் மாவை எடுத்துக்கிட்டு! :-)

நன்றி அமுதா, ராமலஷ்மி..:-)

கவிதா | Kavitha said...

//சிறிது நாட்களாக பப்புவிற்கு ஃப்ளே-டோ கொடுப்பதில்லை..அதுதான் வேண்டுமெனக் கேட்டவளுக்கு மாவையும் தண்ணீரையும் கொடுத்து கலந்துக் கொள்ளச் செய்ததும்...//

:( இதற்கு நடுவில் கோதுமை என்ற ஒரு வார்த்தை விட்டு போனதால் நான் பட்ட பாடு இருக்கே... :)

நல்ல வேலை முல்லை என்னை கொல்லல...! :)

பப்புவை எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்கப்பா... டைலி நானும அவளும் இதை செய்தே விளையாடி அப்படியே சப்பாத்தியும் போட்டுடுவோம்...

KVR said...

//அதுதான் வேண்டுமெனக் கேட்டவளுக்கு மாவையும் தண்ணீரையும் கொடுத்து கலந்துக் கொள்ளச் செய்ததும்....//

சப்பாத்திக்கு மாவு பிசைய சோம்பேறித்தனம். அதனால பொண்ணுகிட்டே கொடுத்து பிசையச் சொன்னேன்னு உண்மையச் சொல்லிட வேண்டியது தானே!!

Poornima Saravana kumar said...

இன்னும் கொஞ்ச நாளில் பரிக்ஷித்தும் இது மாதிரி அட்டகாசஙள் செய்வாருன்னு நினைக்கரேன்:)

சுரேகா.. said...

சூப்பர்.!

ஆனா கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கிட்டா பிரச்னையே இல்லை!
பிசுபிசுன்னு ஒட்டாது..! என்ன நினைச்சாலும் செய்யலாம்

என் சின்ன வயசு ப்ளே-டோ சப்பாத்தி மற்றும் அப்பள மாவுகளே !

:)

வாழ்த்துக்கள் பப்பு!

தாமிரா said...

ர‌ச‌னை.!

அன்புடன் அருணா said...

சூப்பர்....விளையாட்டு...எனக்கே இப்படி விளையாடப் பிடிக்கும்...குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும்...??
அன்புடன் அருணா

தாமிரா said...

ர‌ச‌னை.!

நட்புடன் ஜமால் said...

அந்த தருணங்களுக்காக தவமிருக்கின்றேன்


என் தேவதை எப்போ அப்படி செய்வார் என்று ...

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா...அதை இப்போ நினைச்சாலும் grrrrrrr! :-)

நன்றி கேவிஆர்....எல்லா வீட்டிலேயும் ஒரே டெம்ப்ளேட் இருக்காது சீனியர்..:-)

நன்றி பூர்ணிமா சரண்..கண்டிப்பா..அப்போவும் ஃபோட்டோ எடுத்து போடணும் நீங்க!


நன்றி சுரேகா..உங்களைப் பத்தின உண்மைகளை பகிர்ந்துக்கிட்டதுக்கும் வாழ்த்தினதுக்கும்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா!

நன்றி அன்புடன் அருணா..//குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும்...??// அதானே!

நன்றி ஜமால்..அதுவரை இப்போ செய்யும் குறும்புகளை ரசிங்க..:-)

மங்களூர் சிவா said...

சப்பாத்தி மாவு பிசையறமாதிரியே இருக்கு!
:))

நசரேயன் said...

நான் தான் கடைசியிலே ஃபர்ஷ்ட்டூ. வாழ்த்துக்கள் பப்பு..
அம்மா செய்யுற சப்பாத்தியை எல்லாம் சுத்தியல் வச்சி உடைக்க வேண்டிய இருக்குன்னு நியே களத்துல இறங்கிட்டாயா?

rapp said...

எங்கப்பாவும் அம்மாவும், மாவு பிசைஞ்சதுக்கு அப்புறம் உருட்டி கொடுப்பாங்க. ஜாலியா விளையாடுவேன். ஆனா அதை சும்மனாச்சுக்கும் திருட்டுத்தனமா தின்னிடுவேன். ஏன்னா, கொடுக்கும்போதே வாயில போடக் கூடாதுன்னு சொல்லி கொடுப்பாங்க, அதால, அதை திங்கறதுல ஒரு திரில்:):):)

சந்தனமுல்லை said...

நன்றி சிவா...உங்க வேலையை ஞாபகப்படுத்திட்டாளா பப்பு?! :-)


நன்றி நசரேயன்..ஏன் இந்த கொலவெறி!! அவ்வ்வ்!


நன்றி ராப்..lol!