Monday, March 09, 2009

pappu-doh - part II

part - I

இறுதிவடிவம்!
உருண்டைகளாக்கி, லேசாக தட்டி, ஓட்டையிட்டு, வண்ணங்கள் காய்ந்தபின் சணலிட்டு கட்டினோம். ஒன்றிரண்டை நான் செய்தபின், மீதியை அவளாக செய்ய விருப்பம் காட்டினாள். மூக்கு வைக்க முயற்சித்தோம்..ஆனால் வொர்கவுட் ஆகவில்லை...காய்ந்தபின் சரிவரவில்லை!பப்புவை என்கேஜ்-டா வைக்கவும், அவளுக்கு செய்வதை ரசித்து சந்தோஷமாகச் செய்ய வழக்கப்படுத்தவுமே...அதனால் பர்பெக்ஷனை எதிர்பார்ப்பதில்லை!

23 comments:

நட்புடன் ஜமால் said...

அந்த போட்டோவின் முகச்சுலிப்பு மிக அருமை பப்பு.

நட்புடன் ஜமால் said...

பப்புவை என்கேஜ்-டா வைக்கவும், அவளுக்கு செய்வதை ரசித்து சந்தோஷமாகச் செய்ய வழக்கப்படுத்தவுமே...அதனால் பர்பெக்ஷனை எதிர்பார்ப்பதில்லை!\\

மிகச்சரியே

வித்யா said...

சோ ஸ்வீட்:)

இய‌ற்கை said...

alagu..cho..cute & chweet

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜாலியோ ஜாலி தானா.. :)

குடுகுடுப்பை said...

நீங்க ரொம்பவே நல்ல அம்மா பப்புவுக்கு.இவ்வளவு பொறுமையெல்லாம் எங்களுக்கு வருமான்னு தெரியல

நசரேயன் said...

கலர் கலர் சப்பாத்தி, நல்லா இருக்கு பப்பு

எம்.எம்.அப்துல்லா said...

//பப்புவை என்கேஜ்-டா வைக்கவும், அவளுக்கு செய்வதை ரசித்து சந்தோஷமாகச் செய்ய வழக்கப்படுத்தவுமே...அதனால் பர்பெக்ஷனை எதிர்பார்ப்பதில்லை!

//

:)

நாமக்கல் சிபி said...

இது மாதிரி குழந்தைகளை அவர்களாகவே செய்யவைத்து பெயிண்டிங்க் செய்து ஒரு பொருளை உருவாக்கச் செய்யும்போது அவர்களுடைய தனித்திறமைகள், தன்னம்பிக்கை, உழைக்கும் திறன், கற்பனைத் திறன் போன்றவை வெளிப்படுவதோடு நன்கு வளரவும் செய்யும்!

யூ ஆர் அ குட் மதர்! குட் டீச்சர்! குட் ஃபிரண்ட் டூ!

நாமக்கல் சிபி said...

பப்புவின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி பாருங்கள் தன்னால் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளுடன் எவ்வளவு பெருமிதம்!

சோ க்யூட்!

rapp said...

//அதனால் பர்பெக்ஷனை எதிர்பார்ப்பதில்லை!//

உங்களுக்கு ஓவர் நக்கலாகிடுச்சி. இதுக்கு மேல நீங்க பர்பெக்டா செஞ்சிடுவீங்களா:):):)

தமிழன்-கறுப்பி... said...

பப்புவுக்கு
கொண்டாட்டம்தான் போல...

அமுதா said...

அழகு

ஆயில்யன் said...

/யூ ஆர் அ குட் மதர்! குட் டீச்சர்! குட் ஃபிரண்ட் டூ!//


றீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :)

ஆயில்யன் said...

// அமுதா said...

அழகு//

நான் நினைப்பது என்னவென்றால்...

தாங்கள் கூறியது பப்புவை மட்டுமே...!

பப்பு பேரவை
தோஹா

KVR said...

அடுத்த முறை பப்புவிடமே மாவைக் கொடுத்து எதாவது உருவத்தை உருவாக்கச் சொல்லுங்க, இன்னும் கலக்குவா. தானே செஞ்ச பொம்மைய கைல வச்சிருக்கிறப்போ அந்த முகத்திலே சந்தோஷத்தைப் பாருங்க, soooooo cute.

பப்பு லேபிள்ல 100வது பதிவு போல!!! வாழ்த்துகள் முல்லை.

சந்தனமுல்லை said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்..வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்!! :-)

நாமக்கல் சிபி said...

//நான் நினைப்பது என்னவென்றால்...

தாங்கள் கூறியது பப்புவை மட்டுமே...!

பப்பு பேரவை
தோஹா//
ROFTL!

அன்புடன் அருணா said...

A very good indoor fun activity...Very good pappu!!! keep it up pappu ammaa...
anbudan aruNaa

ரங்கன் said...

//நீங்க ரொம்பவே நல்ல அம்மா பப்புவுக்கு.இவ்வளவு பொறுமையெல்லாம் எங்களுக்கு வருமான்னு தெரியல//

அதேதான் நானும் சொல்ல வந்தேன்.

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பப்புவை என்கேஜ்-டா வைக்கவும், அவளுக்கு செய்வதை ரசித்து சந்தோஷமாகச் செய்ய வழக்கப்படுத்தவுமே...அதனால் பர்பெக்ஷனை எதிர்பார்ப்பதில்லை!

பர்பெக்‌ஷன்லாம் வேண்டாம்ப்பா, பப்பு சந்தோஷப்பட்டா போதும்.

அன்பு said...

வாவ்... கலக்கல்.
எல்லார் வீட்டிலையும் சப்பாத்தி மாவு, பொம்மையா, கரடியா மாறும்... ஆனா பப்புவோட கைவண்ணத்துல பல வண்ணத்துல மிளிர்வது அருமை.

பப்புவை என்கேஜ்-டா வைக்கவும், அவளுக்கு செய்வதை ரசித்து சந்தோஷமாகச் செய்ய வழக்கப்படுத்தவுமே...அதனால் பர்பெக்ஷனை எதிர்பார்ப்பதில்லை!

இது கண்டிப்பா எனக்கில்லைன்னு தெரியும்:)

கவிதா | Kavitha said...

//யூ ஆர் அ குட் மதர்! குட் டீச்சர்! குட் ஃபிரண்ட் டூ!//

கன்னாபின்னாவென்று ரீப்பீட்டுக்கிறேன்..!! :))